எல்லாம் Questions பார்த்த வினாடியில் தீர்க்க 9th மெய்யெண்கள் தொகுப்பு (Real Number)

Share:


9th மெய்யெண்கள் தொகுப்பு (Real Number)

1. (√7-1)/(√7+1)+ (√7+1)/(√7-1)=a+b√7 எனில் a மற்றும் b-ன் மதிப்பு காண்க (06/09/2017)
... a= 8/3, b = 0
2. (√5+1)/(√5-1)+ (√5-1)/(√5-1)=a+b√5 எனில் a மற்றும் b-ன் மதிப்பு காண்க
... a= 3, b= 0
3.(4+√5)/(4-√5) - (4-√5)/(4+√5)=a+b√5 எனில் a மற்றும் b-ன் மதிப்பு காண்க
... a = 0, b = 16/114. (√16+√5)/(√16-√5) - (√16-√5)/(√16+√5) =a+b√5 எனில் a மற்றும் b-ன் மதிப்பு காண்க
... a = 0, b = 16/11
5. மதிப்பு காண் (√5+√3)/(√5-√3) (23/12/2018)
... 4+ √15
6. மதிப்பு காண் (√6-√5)/(√6+√5)
... 11-2√30
7. (5+√6)/(5-√6)=a+b√6 எனில் a மற்றும் b-ன் மதிப்பு காண்க ... a = 31/19, b = 10/ 198. 1/(5+√3) பகுதியை விகித படுத்தி சுருக்குக
... 5-√3/22
9. 1/(8-2√5) பகுதியை விகித படுத்தி சுருக்குக
... 4+√5/22

1 கருத்து: