Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test 26 ஜூன் 2020 தினசரி நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடய சேவைகளின் (IFTAS) புதிய தலைவராக _______ நியமிக்கப்பட்டுள்ளார்

...


டி.ரவிசங்கர்

2. கோவிட 19தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பெற தொடங்கப்பட்ட தொலை மருத்துவ இணையதளத்தின் பெயர் -

...


swasth

3. திரவ குளிரூட்டும் மற்றும் வெப்பமூட்டும் ஆடைக்கான காப்புரிமையை பெற்ற அமைப்பு

...


இஸ்ரோ

4. கரீப் கல்யாண் ரோஜ்கர் யோஜனாவை செயல்படுத்த _____ சிறப்பு அதிகாரிகள் நியமனம்

...


116

5. சர்வதேச போதை மருந்து துஷ்பிரயோகத்திற்கு எதிரான தினம் –

...


June 26

6. சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான சர்வதேச தினம் –

...


June 26

7. சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட விமான நிலையம் -

...


குஷினகர் விமான நிலையம்

8. முகமந்திரி ஷிராமிக் அல்லது ஷாஹ்ரி ரோஜ்கர் மஞ்சூரி பார் கம்கார் எனும் திட்டத்தை _____ மாநிலம் தொடங்கியுள்ளது

...


ஜார்கண்ட்

9. முகமந்திரி ஷிராமிக் அல்லது ஷாஹ்ரி ரோஜ்கர் மஞ்சூரி பார் கம்கார் திட்டம் எதற்கு?

...


நகர்ப்புற மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்த

10. நகர்ப்புற ஏழைகளுக்கான அய்யங்கலி நகர வேலைவாய்ப்பு உத்ராவாத திட்டத்தை _____ மாநிலம் தொடங்கியுள்ளது

...


கேரளா

11. MSME.க்கான கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய அமைச்சர் _____ தொடங்கி வைத்தார்

...


நிதின் கட்கரி

12. இ பஞ்சாயத்து புரஸ்கார் 2020 விருதை முதல் பரிசை வென்றுள்ள மாநிலம் -

...


இமாச்சல பிரதேசம்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham