Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test தினசரி நடப்பு நிகழ்வுகள் 25 ஜூன் 2020

1. உலக வெண்புள்ளி தினம் -

...


ஜூன் 25

2. மாலுமிகள் தினம்(Day of the Seafarer) -


...




ஜூன் 25

3. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் -

...


இராஜீவ் கபூர்

4. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு விருதுகளை வென்ற தமிழக மாவட்டம் -

...


தூத்துக்குடி

5. 2019 உலக எரிசக்தி நுகர்வில் இந்தியாவின் இடம் -

...


இரண்டாவது

6. ஜெர்மனி புத்தக வர்த்தகத்தின் மதிப்புமிக்க அமைதி பரிசை பெற்ற இந்தியர் -

...


அமர்த்தியா சென்

7. இந்தியாவின் புதிய அலுவலகத்தின் நிபுணத்துவ இடர் மேலாளர்கள் சர்வதேச சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் -

...


Dr.நிரகர் பிரதான்

8. http://gem.gov.in எனும் மின்னணு இணைய சந்தையை _____ தொடங்கப்பட்டது

...


2016 ஆகஸ்ட்.ல்

9. உத்தரகாண்ட் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக ____ நியமிக்கப்பட்டுள்ளார்

...


வாசிம் ஜாபர்

10. இராஜீவகாந்தி மருத்துவமனை முதல்வராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்

...


தேரணி ராஜன்

11. இந்தியாவிற்கு வெளியேயான முதல் யோகா பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

...


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் பகுதியில்

12. இந்தியாவிற்கு வெளியேயான முதல் யோகா பல்கலைக்கழகத்தின் பெயர் -

கருத்துரையிடுக

0 கருத்துகள்