Type Here to Get Search Results !

வேதியியல் (Chemistry) Tnpsc Blueprint

தனிமங்களும் சேர்மங்களும் (11 Questions)

1. கீழ்கண்டவற்றுள் அலுமினியம் பெற பயன்படும் கனிமம் (தாது) எது?

...


a) பாக்சைட்
2. தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து வரிசையில் உள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

...


b) தொகுதி
3. மணலின் வேதியியல் பெயர் என்ன?

...


c) சிலிக்கான் டைஆக்ஸைடு

4. இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஐந்து வகையான உலோகங்களை பட்டாசு வகைகளில் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளது. –

...


a) லித்தியம், மெர்குரி, ஆர்சனிக், ஆண்டிமணி மற்றும் காரியம்
5. டியூராலுமினின் தோராயமான வேதி இயைபு

...


d) Al = 95%, Cu = 4%, Mg = 0.5%, Mn = 0.5%
6. SiO2 என்பது

...


a) ஒரு அமில ஆக்சைடு

7. தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் யார்?

...


b) நியு லாண்ட்
8. பாரீஸ் சாந்து என்பது _____ ஆகும்.

...


b) CaSO4. ½ H2O
9. சலவைக் கல்லில் (பளிங்கு) _______ உள்ளது.

...


b) CaCO3
10. பாக்டிரியாக்கள் மூலக்கூறு நைட்ரஜனை கீழ்க்கண்ட எந்த சேர்மமாக மாற்றுகிறது?

...


d) NH3
11. டெப்லான் தயாரிக்கப்பயன்படும் வினை ஊக்கி

...


c) பென்சாயில் பெர்ராக்ஸைடு

அமிலங்கள்காரங்கள்உப்புகள் (8 Questions)

1. ________ இரண்டும் இணைந்தது சாதாரண உப்பு ஆகும்

...


a) வலிமை மிகு அமிலம் + வலிமை மிகு காரம்
2. பின்வருவனவற்றுள் எது காரத்தன்மை வாய்ந்த உப்பு?

...


d) 2PbCO3. Pb(OH)2
3. ஜிப்சம் என்பது கீழ்க்கண்டவற்றில் எது?

...


c) CaSO4 .2H2O
4. ஆஸ்பிரின் மருந்தின் வேதிப்பெயர்

...


c) அசிடைல் சாலிசிலிக் அமிலம்
5. 25 C வெப்பநிலையில் 5x 10-3 M செறிவுள்ள பேரியம் ஹைட்ராக்ஸைடு Ba (OH)2 கரைசலின் pH மதிப்பு என்ன? (log5 10 = 0.6990) (Ba (OH)2 முற்றிலும் அயனியாகின்றது)

...


d) 12

6. எந்த அமிலத்தை கண்ணாடி குடுவையில் வைக்க முடியாது?

...


a) HF
7. கீழ்க்க ண்ட எந்த கரைசலில் Specific conductance குறைவாக இருக்கும்

...


d) 0.002 N
8. பின்வரும் வேதியல் வினைகளுள் உப்பு உருவாக்கும் வினை எது?

...


b) அமில-கார வினை

உரங்கள், பூச்சிகொல்லிகள் (2 Questions)

1. சிந்திரி உரம் என அழைக்கப்படுவது எது?

...


c) அம்மோனியம் சல்பேட்டு
2. DDT என்பதன் விரிவாக்கம்
---------------------------------

வேதியியல் (Chemistry) NEW BOOK Topic Wise Notes

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.