Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Area & Volume 1

1. If the radius of a sphere is half of the radius of another sphere, then their respective volumes are in the ratio is :

a) 1:2 Wrong Answer

b) 2:1 Wrong Answer

c) 1:8 Correct Answer

d) 8:1Wrong Answer


ஒரு கோளத்தின் ஆரமானது, மற்றொரு கோளத்தின் ஆரத்தில் பாதி எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் யாது?

a) 1:2 Wrong Answer

b) 2:1 Wrong Answer

c) 1:8 Correct Answer

d) 8:1Wrong Answer



2. If the capacity of a cylindrical tank is 1848 cubic m and the diameter of its base is 14 m. Find the depth of the tank

a) 10 mWrong Answer

b) 12 mCorrect Answer

c) 14 mWrong Answer

d) 16 mWrong Answer


உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவு, 1848 cubic மீ மற்றும் அதன் வட்ட அடிப்புறத்தின் விட்டம் 14 மீ எனில் அந்த உருளை தொட்டியின் உயரம் என்ன?

a) 10 மீ Wrong Answer

b) 12 மீ Correct Answer

c) 14 மீ Wrong Answer

d) 16 மீ Wrong Answer



3.A cylindrical shaped well of depth 20 m and diameter 14 m is dug. The dug out soil is evenly spread to form a cuboid-platform with base dimension 20 m x 14 m. Find the height of the platform.

a) 11 m Correct Answer

b) 22 m Wrong Answer

c) 77 mWrong Answer

d) 33 mWrong Answer


14 மீ விட்டம் மற்றும் 20 மீ ஆழமுள்ள ஒரு கிணறு உருளை வடிவில் வெட்டப்படுகிறது. அவ்வாறு வெட்டும் போது தோண்டியெடுக்கப்பட்ட மண் சீராக பரப்பப்பட்டு 20 மீ x 14 மீ அளவுகளில் அடிப்பக்கமாகக் கொண்ட ஒரு மேடையாக அமைக்கப்பட்டால், அம்மேடையின் உயரம் காண்க.

a) 11மீCorrect Answer

b) 22 மீ.Wrong Answer

c) 77 மீWrong Answer

d) 33 மீWrong Answer



4. A solid sphere of radius 9 cm is melted and cast into a shape of a solid cone of same radius, find the height of the cone.

a) 9 cmWrong Answer

b) 81 cm Wrong Answer

c) 27cmWrong Answer

d) 36 cmCorrect Answer


9 செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளத்தைக் கொண்டு அதே ஆரமுள்ள கூம்பு செய்யப்பட்டால், அக்கூம்பின் உயரம் யாது?

a) 9 cmWrong Answer

b) 81 cm Wrong Answer

c) 27cmWrong Answer

d) 36 cmCorrect Answer



5. Find the volume of a cube whose side 5 cm

a) 100 cm3Wrong Answer

b) 110 cm3 Wrong Answer

c) 125 cm3Correct Answer

d) 105 cm3Wrong Answer


5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச் சதுரத்தின் கன அளவு காண

a) 100 க. செ.மீWrong Answer

b) 110 க. செ.மீ Wrong Answer

c) 125 க. செ.மீCorrect Answer

d) 105 க. செ.மீWrong Answer



6. The volume of a sphere of radius ris obtained by multiplying its surface area by

a) 4/3 Wrong Answer

b) r/3Correct Answer

c) 4r/3Wrong Answer

d) 3r Wrong Answer


r ஆரம் கொண்ட ஒரு காளத்தின் கன அளவு, அதன் பரப்பளவுடன் எதனை பெருக்குவதனால் கிடைக்கிறது

a) 4/3 Wrong Answer

b) r/3Correct Answer

c) 4r/3Wrong Answer

d) 3r Wrong Answer



7. A cubical tank can hold 27,000 litres of water. Find the dimension of its side.

a) 9 cm Wrong Answer

b) 9 m Wrong Answer

c) 3 mCorrect Answer

d) 3 cm Wrong Answer


ஒரு கனச் சதுர வடிவ நீர்த்தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில், அதன் பக்க அளவைக் காண்.

a) 9 செ.மீ Wrong Answer

b) 9 மீWrong Answer

c) 3 மீ Correct Answer

d) 3 செ.மீ Wrong Answer



8. If the volume of a cube is 1000 cu.cm, then find its surface area ?

a) 100 sq.cm Wrong Answer

b) 400 sq.cm Wrong Answer

c) 500 sq.cm Wrong Answer

d) 600 sq.cm Correct Answer


ஒரு கனசதுரத்தின் கன அளவு 1000 க.செ.மீ. எனில் அதன் புறப்பரப்பினைக் காண்க ?

a) 100 ச.செ.மீ Wrong Answer

b) 400 ச.செ.மீ Wrong Answer

c) 500 ச.செ.மீ Wrong Answer

d) 600 ச.செ.மீ Correct Answer



9. A hemi spherical bowl of radius 30cm is filled with soap paste. If this paste is made into cylindrical soap cakes each of diameter 10cm and height 2cm how many cakes do we get?

a) 90Wrong Answer

b) 360 Correct Answer

c) 720Wrong Answer

d) 180Wrong Answer


30 செ.மீ ஆரமுள்ள அரைக் கோள வடிவ குப்பி சோப்புக் கூழால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சோப்புக் கூழைக் கொண்டு, 10 செ.மீ விட்டமும், 2 செ.மீ உயரமும் உள்ள உருளை வடிவ சோப்புக் கட்டிகள் எத்தனை செய்யலாம்?

a) 90Wrong Answer

b) 360 Correct Answer

c) 720Wrong Answer

d) 180Wrong Answer



10. If V is the volume of the cone of radius r and V1 is the volume of the cone when the radius is doubled then

a) V = 4V1Wrong Answer

b) V = 2V1 Wrong Answer

c) V1 = 2V Wrong Answer

d) V1 = 4V Correct Answer


கூம்பின் ஆரம் 'r’ என்றால் அதன் கனஅளவு 'V'ஆகும். கூம்பின் ஆரத்தை இரட்டித்தால் அதன் கன அளவு V1 ஆகும். அவ்வாறென்றால்.

a) V = 4V1Wrong Answer

b) V = 2V1 Wrong Answer

c) V1 = 2V Wrong Answer

d) V1 = 4V Correct Answer



11. The ratio of radii of two spheres are 4: 7 then the ratio of their volumes

a) 4:7 Wrong Answer

b) 64:49 Wrong Answer

c) 16:49 Wrong Answer

d) 64:343Correct Answer


இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் கன அளவுகளின் விகிதம்

a) 4:7 Wrong Answer

b) 64:49 Wrong Answer

c) 16:49 Wrong Answer

d) 64:343Correct Answer



12. If the total surface area of a cube is 486cm2 then find the lateral surface area and volume respectively.

a) 729cm2, 324 cm3 Wrong Answer

b) 324cm3, 729 cm2Wrong Answer

c) 324cm2, 729cm3 Correct Answer

d) 729cm3, 324 cm2 Wrong Answer


ஒரு கனச்சதுரத்தின் மொத்த புறப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப் பரப்பும், கன அளவும் முறையே ______, _____ ஆகும்.

a) 729 செ.மீ2, 324 செ.மீ3Wrong Answer

b) 324 செ.மீ3, 729 செ.மீ2 Wrong Answer

c) 324 செ.மீ2, 729 செ.மீ3 Correct Answer

d) 729 செ.மீ3, 324 செ.மீ2Wrong Answer



13. The ratio of the volume of a cone, a sphere and a cylinder if each has the same radius and same height is

a) 1: 4 : 3Correct Answer

b) 1:3:4 Wrong Answer

c) 4:3:1Wrong Answer

d) 3:4:1Wrong Answer


சமமான ஆரம் மற்றும் உயரம் உடைய கூம்பு. கோளம், உருளை ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்

a) 1: 4 : 3Correct Answer

b) 1:3:4 Wrong Answer

c) 4:3:1Wrong Answer

d) 3:4:1Wrong Answer



14. What is the ratio of volume to surface area of a sphere?

a) r : 3Correct Answer

b) 3 : r Wrong Answer

c) (1/3) : 1 Wrong Answer

d) (1/3) : r Wrong Answer


ஒரு கோளத்தின் கன அளவு மற்றும் புறப்பரப்பு ஆகியவற்றின் விகிதம் என்ன?

a) r : 3Correct Answer

b) 3 : r Wrong Answer

c) (1/3) : 1 Wrong Answer

d) (1/3) : r Wrong Answer



15. A rectangular sheet of metal foil with dimension 66 cm x 12 cm is rolled to form a cylinder of height 12 cm. Find the volume of the cylinder.

a) 2772 cm3Wrong Answer

b) 5148 cm3Wrong Answer

c) 4185 cm3Wrong Answer

d) 4158 cm3Correct Answer


66 செ.மீ. x 12 செ.மீ. எனும் அளவுக் கொண்ட ஒரு உலோகத் தகட்டினை 12 செ.மீ. உயரமுள்ள ஒரு உருளையாக மாற்றினால் கிடைக்கும் உருளையின் கன அளவு காண்க

a) 2772 க.செ.மீ.Wrong Answer

b) 5148 க.செ.மீ. Wrong Answer

c) 4185 க.செ.மீ.Wrong Answer

d) 4158 க.செ.மீ.Correct Answer



கருத்துரையிடுக

0 கருத்துகள்