Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Ratio and Proportion ( விகிதம் மற்றும் விகிதாசாரம்)

1. Golden ratio 1:1.6 forms a proportion with x : 8 then value of x is.

a) 5Correct Answer

b) 3Wrong Answer

c) 2Wrong Answer

d) 11Wrong Answer


தங்க விகிதமெனப்படும் 1:1.6 ஆனது x:8 என்ற விகிதத்துடன் ஒரு விகித சமத்தை அமைக்கிறது எனில் x - ன் மதிப்பு

a) 5Correct Answer

b) 3Wrong Answer

c) 2Wrong Answer

d) 11Wrong Answer



2. If a:b =3:5 and 6:c = 7:8; then a:c will be

a) 21 : 40Correct Answer

b) 40 : 21Wrong Answer

c) 22: 42Wrong Answer

d) 42: 22Wrong Answer


'a:b =3:5 மற்றும் 6: c =7:8 எனில்; a:c-ன் மதிப்பு

a) 21 : 40Correct Answer

b) 40 : 21Wrong Answer

c) 22: 42Wrong Answer

d) 42: 22Wrong Answer



3. If a/10= b/15=c/20 then a:b:c is

a) 1:2:3Wrong Answer

b) 2 : 3 : 4Correct Answer

c) 3:4:5Wrong Answer

d) 4: 5:6Wrong Answer


a/10= b/15=c/20, எனில் a:b:C-ன் மதிப்பானது

a) 1:2:3Wrong Answer

b) 2 : 3 : 4Correct Answer

c) 3:4:5Wrong Answer

d) 4: 5:6Wrong Answer


4. If Azhagan is 50 years old and his son is 10 years old then the simplest ratio between the age of Azhagan to his son is

a) 10 : 50Wrong Answer

b) 50 : 10 Wrong Answer

c) 5:1Correct Answer

d) 1:5Wrong Answer


அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

a) 10 : 50 Wrong Answer

b) 50 : 10 Wrong Answer

c) 5:1Correct Answer

d) 1:5Wrong Answer



5. If the ratios formed using the numbers 2, 5, x, 20 in the same order are in proportion then x is.

a) 50 Wrong Answer

b) 4Wrong Answer

c) 10 Wrong Answer

d) 8Correct Answer


2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?

a) 50 Wrong Answer

b) 4Wrong Answer

c) 10 Wrong Answer

d) 8Correct Answer



6. If 12 : x = y : 4 = 8:16, Then value of x, y = ____________

a) 6, 8 Wrong Answer

b) 2, 24Wrong Answer

c) 24, 2 Correct Answer

d) 8,6Wrong Answer


12 : x = y : 4 = 8:16 x, y ன் மதிப்பு = ______________

a) 6, 8 Wrong Answer

b) 2, 24Wrong Answer

c) 24, 2 Correct Answer

d) 8,6Wrong Answer



7. In a mixture of 60 L the ratio of acid and water is 2: 1. If the ratio of acid and water is to be 1:2 then the amount of water in (litres) to be added to the mixture is

a) 55Wrong Answer

b) 60Correct Answer

c) 50Wrong Answer

d) 45Wrong Answer


60 லிட்டர் கலவையில் அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதம் 2:1 ஆகும். அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதத்தை 1 : 2 ஆக்க வேண்டுமானால், கலவையில் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு (லிட்டரில் )

a) 55Wrong Answer

b) 60Correct Answer

c) 50Wrong Answer

d) 45Wrong Answer



8. If A : B = 3:4 and B : C = 8:9. Then find A : C.

a) 1:3Wrong Answer

b) 3:2 Wrong Answer

c) 2:3Correct Answer

d) 1:2Wrong Answer


A: B = 3 : 4 மற்றும் B : C = 8:9 எனில் A : C ஐ காண்.

a) 1:3Wrong Answer

b) 3:2 Wrong Answer

c) 2:3Correct Answer

d) 1:2Wrong Answer



9. If A : B = 4 : 6 , B : C = 18 : 5, Find the ratio of A : B : C ?

a) 12 : 18 : 5Correct Answer

b) 12 : 5 : 18Wrong Answer

c) 18 : 12: 5Wrong Answer

d) 5: 18 : 12Wrong Answer


A : B = 4 : 6, B: C = 18 : 5, எனில் A : B : C யின் விகிதத்தைக் காண்க ?

a) 12 : 18 : 5Correct Answer

b) 12 : 5 : 18Wrong Answer

c) 18 : 12: 5Wrong Answer

d) 5: 18 : 12Wrong Answer



10. In what proportion must a grocer mix wheat at Rs. 2.04 per kg and Rs. 2.88 per kg so as to make a mixture of worth Rs. 2.52 per kg?

a) 2:3 Wrong Answer

b) 3:2 Wrong Answer

c) 5:3 Wrong Answer

d) 3:4Correct Answer


ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி. கோதுமையையும் ரூ.2.88/கி.கி. கோதுமைரகத்தையும் எந்த விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ.2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்?

a) 2:3 Wrong Answer

b) 3:2 Wrong Answer

c) 5:3 Wrong Answer

d) 3:4Correct Answer



11. Find the largest ratio among
4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2

a) 4:5 Correct Answer

b) 8:15 Wrong Answer

c) 3:10 Wrong Answer

d) 1:2Wrong Answer


கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது?
4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2

a) 4:5 Correct Answer

b) 8:15 Wrong Answer

c) 3:10 Wrong Answer

d) 1:2Wrong Answer



12. 21 : x = y : 25 = 9 : 15
value of x, y = _______, _________ respectively

a) 25, 15 Wrong Answer

b) 35, 10 Wrong Answer

c) 35, 15Correct Answer

d) 15, 9Wrong Answer


21 : x = y : 25 = 9 : 15
x, y - ன் மதிப்பு முறையே ______, _______ ஆகும்.

a) 25, 15 Wrong Answer

b) 35, 10 Wrong Answer

c) 35, 15Correct Answer

d) 15, 9Wrong Answer



13. What will be the duplicate ratio of 2 : 7?

a) 4 : 49Correct Answer

b) 49 : 4 Wrong Answer

c) 4 : 14Wrong Answer

d) 8 : 343Wrong Answer


2:7 - ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்?

a) 4 : 49Correct Answer

b) 49 : 4 Wrong Answer

c) 4 : 14Wrong Answer

d) 8 : 343Wrong Answer



14. If 7 : 5 is in proportion to x : 25 then x is

a) 14Wrong Answer

b) 27 Wrong Answer

c) 35Correct Answer

d) 49 Wrong Answer


7: 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு

a) 14Wrong Answer

b) 27 Wrong Answer

c) 35Correct Answer

d) 49 Wrong Answer



15. Find the 4th proportional to 4, 16 and 7.

a) 22Wrong Answer

b) 25 Wrong Answer

c) 28Correct Answer

d) 29 Wrong Answer


4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.

a) 22Wrong Answer

b) 25 Wrong Answer

c) 28Correct Answer

d) 29 Wrong Answer



16. Three numbers are in the ratio 3 : 5 : 7 and their average is 60. Find the smallest number?

a) 36Correct Answer

b) 12 Wrong Answer

c) 15Wrong Answer

d) 48Wrong Answer


மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது?

a) 36Correct Answer

b) 12 Wrong Answer

c) 15Wrong Answer

d) 48Wrong Answer



17. There are two mixtures of milk and water. In I mixture ratio of milk and water is 5:3. In II mixture ratio of milk and water is 5:4. In what ratio, these two mixtures are mixed to get milk and water in the ratio 4:3.

a) 4:3Wrong Answer

b) 3:4 Wrong Answer

c) 3:1Wrong Answer

d) 1:3Correct Answer


பாலும் நீரும் கலந்த இரு கலவைகள் உள்ளன. முதல் கலவையில் பால், நீரின் விகிதம் 5:3 எனவும் இரண்டாவது கலவையில் பால், நீரின் விகிதம் 5:4 என உள்ளது இரு கலவையையும் எந்த விகிதத்தில் கலந்தால் பாலும் நீரும் 4:3 என்ற வீதத்தில் இருக்கும்?

a) 4:3Wrong Answer

b) 3:4 Wrong Answer

c) 3:1Wrong Answer

d) 1:3Correct Answer



18. The cost of 15 chairs is Rs. 7,500. Find the number of such chairs that can be purchased for Rs. 12,000.

a) 24Correct Answer

b) 26 Wrong Answer

c) 28Wrong Answer

d) 30Wrong Answer


15 நாற்காலிகளின் விலை ரூ. 7,500 எனில் ரூ. 12,000க்கு எத்தனை நாற்காலிகள் வாங்கலாம்?

a) 24Correct Answer

b) 26 Wrong Answer

c) 28Wrong Answer

d) 30Wrong Answer



19. 32:13::29:?

a) 10Wrong Answer

b) 85Correct Answer

c) 42Wrong Answer

d) 12Wrong Answer


32:13::29:?

a) 10Wrong Answer

b) 85Correct Answer

c) 42Wrong Answer

d) 12Wrong Answer



20. Find the ratio of 9 months to 1 year

a) 3:4 Correct Answer

b) 4:3 Wrong Answer

c) 9:1Wrong Answer

d) 1:9Wrong Answer


9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க

a) 3:4 Correct Answer

b) 4:3 Wrong Answer

c) 9:1Wrong Answer

d) 1:9Wrong Answer



21. The equivalent ratio of 2 : 7 is

a) 4:7 Wrong Answer

b) 8:21Wrong Answer

c) 6:14Wrong Answer

d) 6: 21Correct Answer


2:7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்

a) 4:7 Wrong Answer

b) 8:21Wrong Answer

c) 6:14Wrong Answer

d) 6: 21Correct Answer



கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham