9 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

9 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்

1. 2020 young career award.ஐ பெற்றுள்ளவர்
... - சவ்ரப் லோதா
2. Samudra Setu திட்டத்தை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது?
... இந்திய கப்பல் படை
3. தமிழ் வளர்ச்சி துறை பணிகள் தொய்வின்றி நடைபெற _______ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
... தமிழ் சாலை செயலி4. கரோனா வைரஸ் பெயரை _______ என்று தினமணி செய்தித்தாள் கூறியுள்ளது.
... தீ நுண்மு
5. பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்த முதல் இந்து வீரர் -
... இராகுல் தேவ்
6. இந்தியாவின் டாப் 10 செல்வந்தர் பட்டியல் அமெரிக்கா.வின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
... இந்த பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தில் Dmarts நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் மூன்றாம் இடத்தில் HCL.ன் நிறுவனர் சிவ்நாடார்
7. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58.லிருந்து _____.ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
... 59
8. PAC.ன் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் -
... ஆதிர் இரஞ்சன் சவுத்ரி

1 கருத்து: