Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

10 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

10 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்


1. அணிசேரா மாநாட்டின் தீம் -
... United Against Covid19




2. CMAPP மொபைல் பயன்பாட்டை (செயலியை) ______ மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது
... ஆந்திர




3. CMAPP மொபைல் செயலி எதற்கு?
... விவசாயிகளின் தேவையை கண்காணிக்க.



4. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் -
... சார்லஸ் மிஷல்




5. உலக அன்னையர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
... மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (மே 10, 2020)




6. உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ________ 7வது இடத்தை பிடித்துள்ளது
... ஆரோக்கிய சேது செயலி
1st - zoom, 2nd - tik tok, 3rd - facebook, 4th - Whatsapp, 5th - Instagram, 6th - Messenger




7. கொரோனாவை அழிக்க நானோ மூலக்கூறுகளை பயன்படுத்தி இரசாயன கலவையை தயாரிக்க உள்ள அமைப்பு -
... சென்னை, IIT

கருத்துரையிடுக

0 கருத்துகள்