Type Here to Get Search Results !

26 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

26 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்



1. உலக அளவில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் _____ உள்ளது -
... சீனா


2. உலக அளவில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் __________ உள்ளது
... இந்தியா


3. சமீபத்தில் புதிய விண்வெளி பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்ட முதல் நாடு
... அமெரிக்கா

4. சமீபத்தில் புதிய விண்வெளி பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்ட இரண்டாவது நாடு
... ஜப்பான்


5. இந்திய எஃகு சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்
... துலிப் உம்மன்


6. இந்திய முதல் முப்படை தளபதியாக _________ உள்ளார்
... விபின் ராவத்


7. அதிவேக இன்டெர்னட் வசதியை ________ கண்டுபிடித்துள்ளனர்
... ஆஸ்திரேலிய ஆராச்சியாளர்கள்


8. முதல் ஆளில்லா ஹெலிகாப்ட்டர் AR500C.ஐ சோதனை செய்த நாடு
... சீனா


9.விளையாட்டுக்கு தொழில் அந்தஸ்து வழங்கிய மாநிலம் -
... மிசோரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.