25 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

25 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்


1. சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் -
... May 25


2. உலக தைராய்டு தினம்
... May 25


3. மு. சி. பூரணலிங்கம் பிள்ளை பிறந்த தினம்
... May 25

4. ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம்
... May 25


5. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திப்ரு சைக்ஹோவா தேசிய பூங்காவில் ________ தொடங்கப்போவதாக கூறியுள்ளது
... ONGC


6. துப்புரவு பணியாளர்களை இனி _________- என தமிழக அரசு அரசாணையை நேற்று வெளியுள்ளது
... தூய்மை பணியாளர்கள் என அழைக்க வேண்டும்


7. NABARD வங்கியின் தலைவராக _________ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் (ஜூலை 20ல் பதவி ஏற்பார்)
... கோபிந்த் ராஜீலு சிந்தலா


8. தற்போது NABARD வங்கியின் தலைவராக _________ உள்ளார்
... Dr.ஹர்ஷ் குமார் பன்வாலா


9.கரோனா காரணமாக வீழ்ச்சியை சந்தித்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வர பொது முடக்கக் காலத்திற்கான _____ எழுந்துள்ளது.
... வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை


10.நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தனது ஊதியத்தில் இருந்து அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு மாதமும் _______ அறிவித்துள்ளார்.
... ரூ.50,000 வீதம் பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக


11. நிலவின் மண் மாதிரியை தயாரித்ததற்காக _________-- வழங்கப்பட்டுள்ளது.
... சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியருக்கு காப்புரிமை

கருத்துகள் இல்லை