Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

24 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

24 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்


1. உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை__________ பிடித்துள்ளார். -
... நவோமி ஒசாகா முதலிடத்தைப்


2. கரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் , கரோனா அல்லாத மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்களுக்கு ____________-- அனுமதி அளித்து உள்ளது.
... ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர்


3. தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக ___________-- மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
... 100 மற்றும் 112

4. வகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகையை தொடர்ந்து, மணலூரில் சனிக்கிழமை _____ தொடங்கப்பட்டுள்ளன.
... அகழாய்வுப் பணிகள்


5. இராஜீவ் காந்தி கிசான் நியாய யோஜனாவை ______ மாநிலத்தில் தொடங்கப்பட்டது
... சத்தீஸ்கர்


6. உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் புதிய துணைத்தலைவராக ________ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
... கார்மண் ரெயன் ஹார்ட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்