20 ஜூன் 2020 - சனி தினசரி நடப்பு நிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1. தமிழகத்தின் புதிய வருவாய் நிர்வாக ஆணையராக _____ செய்யப்பட்டுள்ளார்
______ விடை : பணீந்தர ரெட்டி நியமனம்2. தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக _______ நியமனம் செய்யப்பட்டுள்ளார்
______ விடை :  பங்கஜ் குமார் பன்சால்3. .நா.பொது சபையின் 75ஆவது தலைவராக ______ (துருக்கிநியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை :  வோல்கன் போஸ்கீர்4. கிர்கிஸ்தானின் பிரதமராக _______ நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை :  குபத்பெக் போரோநோவ்5. மொனாகோ அறக்கட்டளையின் இளவரசர் ஆல்பர்ட் 2 பல்லுயிர் விருது ஹைதிராபாத்தை சேர்ந்த ______க்கு வழங்கப்பட்டுள்ளது
______ விடை : டெக்கான் அபிவிருத்தி சொசைட்டி.6. இரயில்வே வாரிய தலைவர் - 
______ விடை : வினோத் குமார் யாதவ்7. குழந்தையின் எலும்புக்கூடு சிவகங்கை மாவட்டத்திலுள்ள ___ கண்டறியப்பட்டுள்ளன
______ விடை : கொந்தகையில்8. உலக அகதிகள் தினம் - 
______ விடை : ஜூன் 20 9. டெலிக்ராப்பிற்கு காப்புரிமை - 
______ விடை : ஜூன் 2010. உலகின் முதல் வணிக தொலைபேசி நிறுவப்பட்டது - 
______ விடை : ஜூன் 20

Post a Comment

புதியது பழையவை