Type Here to Get Search Results !

3 நோட்டு போட்டா போதும் கன்ஃபார்மா ஜாப் வாங்கிடலாம், நாங்க Notes கொடுக்க ரெடி நீங்க படிக்க ரெடியா PDF

3

சிந்துவெளி நாகரிகத்தின்

1. சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

2. 1857-ல் ஹரப்பா தொல்பொருள் சிதிலமடையக் காரணம் என்ன?

3. சிந்து சமவெளி நாகரிகத்தின் ஹரப்பா பண்பாட்டில் நாட்டியப் பெண் உருவ பொம்மையானது, கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த உலோகத்தால் செய்யப்பட்டது ?

4. பின்வருவனவற்றுள் எது ஹரப்பா நகர மக்களின் பிழைப்பிற்கு மிக முக்கிய தோற்றுவாயாக விளங்கியது?

5. கீழ்க்கண்டவற்றுள் சிந்து சமவெளி பண்பாடு மற்றும் நாகரீக களப்பரப்பின் அளவு பற்றிய தவறான கூற்று எது?

6. ஆரிய கடவுள்களில் போர் கடவுள் மற்றும் காலநிலை கடவுளாக இரு பணிகள் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் யார்?

7. எந்த நதி ஹரப்பாவில் உள்ள தானியக்கிடங்கிற்கு போக்குவரத்தாக இருந்தது?

8. வேத காலத்தில் "சங்கிரகிதா” எனும் சொற்றொடர் குறிப்பது


2. குப்தர்கள்

1. முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்?

2. குப்தர்களை பற்றிய கூற்றுகளில் தவறான வாக்கியம் எது?
a) நாணயங்களில் சந்திரகுப்தர் குமாரதேவி உருவங்கள் காணப்படுகிறது
b) ஹரிசேனர் சந்திரகுப்தரின் முக்கிய அலுவர் ஆவார்
c) சமுத்திர குப்தரின் கல்வெட்டு அலகாபாத் அசோகர் தூண் கல்வெட்டில் காணப்படுகின்றது.
d) ஈரான் கல்வெட்டு சமுத்திரகுப்தரை பற்றி தெரிவிக்கின்றது


3. தில்லி சுல்தான்கள்

1. முகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?

2. கிடாப்-உர்-ரஹியா என்ற ஒரு நூலின் ஆசிரியர் யார்?

3. கீழ்க் காண்பவர்களுள், துருக்கிய ஆதிக்கத்தை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?
a) குத்புதீன் ஐபக்
b) இல்டுமிஷ்
c) பால்பன்
d) கியாசுதீன் முகம்மது

4. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமியர் யார்?

5. தில்மன் என்ற பகுதி பொதுவாக அடையாளம் காணப்படும் இடம்

6. __________ என்ற மூரிஸ் பயணி முகம்மது - பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துள்ளார்.

7. டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

8. கீழ்கண்ட வம்சங்களில் எந்த ஒன்று மிகக் குறுகிய காலம் ஆட்சி புரிந்தது ?
a) அடிமை வம்சம்
b) கில்ஜி வம்சம்
c) துக்ளக் வம்சம்
d) லோடி வம்சம்


4. முகலாயர்கள்

1. கீழ்கண்ட சீக்கிய குருக்களில் அவுரங்கசீப்பினால் ‘கொலைத்தண்டனை’ விதிக்கப்பட்டவர் யார்?
a) குரு நானக்
b) குரு அர்ஜீன்
c) குரு ஹர்கோவிந்த்
d) குரு தேக் பகதூர்

2. பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

3. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
i. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது.
ii. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார்.
iii. அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.
iv. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது

4. முகமது கவானை பற்றியதில் கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
i. இரண்டாம் அலாவுதீன் அகமது ஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார்
ii. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்
iii. முகமது கவான் ஒரு அபாக்கி
iv. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலிடப்பட்டார்

5. பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
I. மாள்வா வெற்றி
II. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III. தீன்-ஐ-இலாஹியை பிரகடனப்படுத்துதல்
IV. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்

6. பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857ல் எங்கு நாடு கடத்தப்பட்டார்?

7. முகலாயர் காலத்தில் ஜரிபானா மற்றும் மகாசிலானா என்ற வரிகளை பயிரிடுவோர் மீது சுமத்தியவர் யார்?

8. முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் எந்த பொறுப்பை நிர்வகித்தனர்?


5. மராத்தியர்கள்

1. 1659-ல் பிஜப்பூர் படைத்தளபதி அப்சல்கானை கொன்றவர் யார்?

2. மராட்டியர்களுக்கும் முகலாயர்களுக்கும் மிகப் பெரிய தோல்வியை கொடுத்த முக்கியத்துவம் வாய்ந்ததும், இந்தியாவில் ஆங்கிலேய அரசு காலூன்ற வழி வகுத்ததுமான போர் எது?

3. தென்னிந்தியாவில் மராட்டியர் காலத்தில் கிராமத்தினை பாதுகாப்பது யார் பொறுப்பு?


6. விஜயநகர காலம் & பாமினி அரசுகளின் காலம்

1. 'அமுக்தமாலயாதா' என்ற நூலை எழுதியவர் யார்?

2. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
i. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது.
ii. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார்.
iii. அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.
iv. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது

3. 'அமுக்தமால்யதா' வை எழுதியவர் யார்?


7.  தென் இந்திய வரலாறு1.  இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலின் கருவறைச் சுவற்றில் கீழ்க்காணும் எந்த இலக்கியத்தின் நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ?

2. கூன்பாண்டியனின் உண்மையான பெயர்

3. பெரும் இலக்கியப் படைப்புகளான 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம் ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

4. பாண்டிய அரசு உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்புடனும், அற்புதமான அழகுடனும் காணப்படும் பகுதி எனப் புகழாரம் சூட்டியவர் யார்?

5. 'கணக்காயர்' என்ற பெயர் எதனை குறிப்பிடுகிறது?


8. இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.

1. இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலின் கருவறைச் சுவற்றில் கீழ்க்காணும் எந்த இலக்கியத்தின் நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ?

2. கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற காரணமானது/வை எது எவை?

3. பழங்காலத் தமிழ் இலக்கியத்தில் சமண சமயத்தின் தாக்கம் வலுவாக உள்ளது. கீழ்க்கண்டவற்றுள் சமண இலக்கியம் அல்லதாது எது?

4. கீழ்க்கண்டவற்றுள் புத்தரைப் பற்றிய தவறான கூற்று எது?
a) அவர் கடவுளைப் பற்றி குறிப்பிடவில்லை .
b) அவருடைய போதனைகள் அனைத்தும் கடவுளைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருந்தன.
c) பிறப்பின் அடிப்படையிலான சமமற்ற முறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
d) அவர் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவுமில்லை மறுதலிக்கவுமில்லை .

5. எல்லோரா மற்றும் எலிபெண்டா குடைவரைக் கோயில்கள் எவருடைய காலத்தைச் சார்ந்தவை?

6. உலகப் புகழ்பெற்ற 'கஜுராஹோ ' கோவில்களைக் கட்டியவர்கள் யார் ?

7. பெரும் இலக்கியப் படைப்புகளான 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம் ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

8. பெரும் இலக்கியப் படைப்புகளான 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம் ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

9. சதுரத்தூண்கள், சீறி எழும் குதிரைகள் மற்றும் யாழிகள் ஆகியவற்றின் பயன்பாடு கீழ்க்காணும் எந்த சிற்பக்கலை முறைக்கு தனித்துவமான தன்மையை வழங்குகிறது?

10. (i) இந்த மொழியிலுள்ள ஒலி அமைப்பில் வளைநாவொலிக் கூறுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
(ii) இதன் பல்வேறு வகைப்பட்ட உயிரெழுத்துக்கள் பிற மொழிகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
மேற்கூறிய கூற்றுகள் எந்த மொழியைப் பற்றி விவரிக்கின்றன?

11. கூற்று (A) : பெருவாரியான மக்கள் பக்தி இலக்கியங்களின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டனர்.
காரணம் (R); பக்தி இயக்கத் துறவிகள், சாமானிய மக்களின் மொழியிலேயே தங்கள் பாடல்களை இயற்றினார்கள்.

12. கீழ் கண்டவைகளில் எந்த ஒரு பண்டிகை, சிக்கிம் மாநில பண்டிகையுடன் தொடர்புடையது?

13. புத்த சமயத்தில் ‘வினய பிடகா' கோட்பாட்டின் உள்பொருள் என்ன?

14. கி.பி. 470-ம் ஆண்டு தக்காண திராவிட சங்கம் எங்கு நிறுவப்பட்டது?

15. கீழைத்தேய வல்லாட்சி என்பதன் கருத்தியல் என்ன?

16. எந்த சமூகம் இந்தியப் பண்பாட்டினை ஐரோப்பாவிற்கு பரவுவதற்கு வதை செய்தது?

17. பௌத்தம் புகழ் பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்த கருத்து எது?

18. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு எது காரணமாக அமைந்தது?

19. பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரீகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்பட்டது?

20. யார் புத்த ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ்வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆய்ந்தார்?

21. ஷரியத், எந்த வரி அனுமதிக்கப்பட வில்லை ?22. யாருடைய ஆட்சிக் காலத்தில் மகாயான புத்தமத பிரிவு உருவாயிற்று?

23. "பஞ்ச சித்தாந்திகா" என்ற ஐந்து வான இயல் அமைப்புக்களை தொகுத்தவர்

24. மாவ்சம் திட்டம் எந்த அமைச்சகத்தின் முயற்சி?

25. ராபர்ட்-டி-நொபிலி தனது பெயரை இவ்வாறு மாற்றிக்கொண்டார்.


Indian National Movement

தேசிய மறுமலர்ச்சி

1. சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த சட்டம் ________ ஆண்டு கொண்டு வரப்பட்டது2. "பிரம்மா சபா" என்ற அமைப்பை நிறுவியவர் யார்?3. 'இந்தியாவின் விடிவெள்ளி' என்று அழைக்கப்படுபவர் யார்?4. 1856-ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?

5. 1897 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணா மிஷனை தோற்றுவித்தவர் யார்?

6. “இந்து தர்ம பர்வர்தினி சபை” எனும் அமைப்பு யாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

7.‘டெக்கான் எஜுகேசன் சொசைட்டி'யை நிறுவியவர்8. பூனா சர்வஞானிக் சபையினை நிறுவியவர்9. "இந்திய பெண்கள் அமைப்பு" அரசியல் தளத்தில் சந்தித்த முதல் சவால் எது?

10. "இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும், ரசனையில், கருத்தில், ஒழுக்கநெறிகளில், அறிவில் ஆங்கிலேயராகவும் இருக்கும் ஒரு மக்கள் பிரிவினரை உருவாக்குதல் வேண்டும்" என்ற நோக்கத்தைக் கொண்டவர் :

11. (i) பிரம்ம சமாஜம், பல கடவுள் வழிபாடு, உருவ வழிபாடு, கடவுளின் அவதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது.
(ii) இது ஜாதி முறை, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தது.
(iii) இது விதவைகள் மறுமணத்தை எதிர்த்தது.
மேலே சொல்லப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானது வை?12. (i) இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுத் தர மேற்கொள்ளப்பட்ட தொடக்க கால முயற்சிகளிலொன்று கிறிஸ்தவ சமயப்பரப்புக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
(ii) கிறிஸ்தவ சமயப் பரப்புக் குழுக்கள் அடித்தட்டு மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கின. இப்பிரிவு மக்களுக்கு மரபு சார்ந்த கல்வி முறையில் கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது.
மேலே சொல்லப்பட்ட கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?

13. கீழே கொடுக்கப்பட்டவைகளில் தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் எது?
a) சத்யார்த்த பிரகாசம்
b) வேதங்களின் தாத்பர்யம்
c) ஆர்ய பிரகாசம்
d) தத்துவபோதினி பத்திரிக்கை

14. "வேத காலத்திற்கு திரும்புங்கள்" என்ற முழக்கத்தை முழங்கியவர் யார்?

15. ஐக்கிய இந்திய தேசிய கழகத்தை உருவாக்கியவர்

16. இந்தியாவில் வாதாபி இயக்கத்தை தொடங்கியவர் யார்?

17. கீழ்க்காணும் பத்திரிக்கைகளில் 'சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்' என்பதை குறிக்கோளாக கொண்ட பத்திரிக்கை எது?

18. தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்?


ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள்

1. பிர்சா முண்டா எந்தப் பகுதியிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் புரட்சி செய்தார்:

2. 1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் முதல் பொறி __________ ல் தென்பட்டது3. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்?4. வரிவசூலிக்கும் வழிமுறையை ராயத்வாரியில் புகுத்தியவர்

5. சரியான கால வரிசையை தருக.
I. மங்கள் பாண்டேயின் கலகம்
II. வேலூர் கலகம்
III. ஜான்சி ராணியின் தோல்வி
IV. மீரட்டில் கலகம்6. 1855 ஆம் ஆண்டு சந்தாலர்களின் புரட்சி மூலமாக பெற்ற முதன்மையான பிரதிபலன் என்ன?7. 1857 ஆம் ஆண்டு புரட்சி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
a) வங்காள படைகளின் நடத்தை மோசமானது
b) ஆங்கிலேய படைகள் இந்திய கடற்பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு பிரிட்டிஷ் வீரர்களுக்கு உதவி செய்தது
c) இந்தியர்கள் மிகப்பழமையான ஆயுதங்களுடன் போர் செய்தனர்
d) விவசாயிகள் 1857 புரட்சியில் அதிகமாக பங்கெடுத்தனர்8. எந்த இடத்தில் அகோம் புரட்சி வெடித்தது?9. எந்த இந்திய மன்னர் வாஸ்கோடாகாமா கோழிக்கோடு வந்திறங்கிய பொழுது அவரை சந்தித்தார்?10. சௌரி - சௌரா கிராமம் எங்கு அமைந்துள்ளது?

11. பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857ல் எங்கு நாடு கடத்தப்பட்டார்?

12. எந்த வருடம் சந்திரநாகூரில் பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்ளே பாண்டிச்சேரி கவர்னராக பதவி உயர்வு பெற்றார்?


ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள்
இந்திய தேசிய காங்கிரஸ்1. கீழ்கண்டவற்றுள் எது சரியான இணை?
a) துவார்கநாத் தாகூர் – நில உரிமையாளர் சொசைட்டி
b) வில்லியம் ஆடம்ஸ் - இந்தியா லீக்
c) ஏ.எம். போஸ் - பிரிட்டிஷ் இந்தியா சொசைட்டி
d) சிசிர் குமார் கோஷ் - இந்தியன் சொசைட்டி2. இந்தியாவில் வாடகை கொடாத இயக்கத்தை துவக்கியவர் யார்?3. எங்கு கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது?4. காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சி ______ -ல் உருவாக்கப்பட்டது.5. இந்தியன் சிவில் சர்விஸஸ் பொது போட்டியில் வெற்றி பெற்று ஆனால் சவாரி செய்யும் தேர்வில் தோல்வி அடைந்தவர் யார்?6. 'தி பாம்பே பிரஸிடென்ஸி அசோஷியேசன்' தொடங்கப்பட்ட ஆண்டு எது?7.கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் அமர்வில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு தோட்டத்தில் விருந்து கொடுத்தது யார்?8. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவ மற்றும் பொது மக்கள் சார்ந்த கூறுகளை அறிமுகம் செய்யும் முதல் முயற்சியாக இயற்றப்பட்டச் சட்டம் :9. ஆங்கில அரசு வழக்கமாகப் பயன்படுத்தும் ‘பிரிட்டிஷ் பேரரசு' என்பதற்குப் பதிலாக 'காமன்வெல்த்' எனும் சொல்லை எப்பொழுது முதன் முதலாகப் பயன்படுத்தியது?10. (i) ஆங்கிலேயர்களுக்கு இந்திய தேசியவாதிகளை திருப்திபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் வெளிப்பாடே 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டமாகும்.
(ii) இச்சட்டம், உள்ளாட்சி அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு, 1937-ஆம் ஆண்டில் நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?11. ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து, தங்களது குறைகளை எடுத்துரைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சிகளில் ஒன்றான 'சென்னைவாசிகள் சங்கம்' எனும் அமைப்பினை உருவாக்கியவர் யார் ?12. தேசியவாதச் செய்திகளை விரிந்து பட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்வதற்கு முதன்முதலில் செய்தித்தாள்களைப் பயன்படுத்திய தலைவராகத் திகழ்ந்தவர் ஜி.சுப்பிரமணியம் ஆவார். அவரால் நிறுவப்பட்ட செய்தித்தாள் எது?13. 'வந்தே மாதரம்' எனத் துவங்கும் பாடலை, எந்த ஆண்டு, எந்த இடத்தில், 'தேசிய பாடலாக' - இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது?14. புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தை எந்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது?15. இந்தியாவின் ‘மாக்ன கார்ட்டா' என மிதவாதிகளால் வரவேற்கப்பட்ட ஒன்று எது?


16. லண்டனில் கிழக்கு இந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?17. 1927 மெட்ராஸ்-ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர் யார்?18. 1928 நேரு அறிக்கையானது எதனை சிபாரிசு செய்யப்பட்டது.

19.இந்திய தேசிய காங்கிரஸ் கீழ்கண்டவற்றுள் எந்த நாளை முதல் சுதந்திர நாளாக அறிவித்தது?20. "வந்தே மாதரம்” என்ற தேசபக்த கோசத்தை வழங்கியவர் யார்?21. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் பிரஸிடெண்ட் யார்?

22. "அனைத்திந்திய காங்கிரஸ் ஷோசலிஸ்ட் கட்சி " எங்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


பி.ஆர். அம்பேத்கர்

1930-ம் ஆண்டு பி.ஆர். அம்பேத்கர் தொடங்கிய வாரப்பத்திரிக்கையின் பெயர் என்ன?

பாரதியார்,

1912 - ஆம் ஆண்டு ‘பகவத்கீதை' யை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் யார்?

வ உ சிதம்பரனார்,

1.கீழ்கண்டவைகளில் வ.உ.சிதம்பரம் அவர்களால் எழுதப்படாத ஒன்று எது?

2.தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தில் பங்கு கொண்டமைக்காக சிறைவாசத்தை அனுபவித்தவர் யார்?

ஜவகர்லால் நேரு,

1. நேரு தீவிர அரசியலில் ஈடுபட காரணமான முக்கிய நிகழ்ச்சி எது?
2. இந்தியாவின் எந்த தலைவர் மக்கள் மனத்தில் சமயச்சார்பின்மை என்ற கருத்தினைப் பதித்தார்?

காமராசர்.

மகாத்மா காந்தி,
1. 1932 ஆம் ஆண்டு பூனாவில் காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளக் காரணம் எதுவெனக் கண்டுணர்க.2. காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்ட ஆண்டு எது?3. "ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்பது, ஜப்பானியர்களை இந்தியாவின் மீது படையெடுக்கும் படியான அழைப்பிதழ்” என்ற வாக்கியங்களை எழுதியவர் யார்?3. எந்த வட்டமேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார்?4. காந்தி-இர்வின் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆண்டு எது?5. மகாத்மா காந்தியின் கட்டளைப்படி 1940-ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரஹத்தை முதலில் துவக்கியவர் யார்?

தந்தை பெரியார்.

1.1924-ம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்யாகிரக போராட்டத்தினால் பெரியாரை கைது செய்த அரசு எது?2. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?

3. சுயமரியாதை இயக்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு, 1943-ல் எங்கு நடந்தது?

விடுதைலப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்   அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.

1. கீழ்வருபவருள் யார் தீவிரவாத தலைவர் அல்ல?
a) பால கங்காதர திலகர்
b) லாலா லஜபதிராய்
c) பிபின் சந்திர பால்
d) கோபால கிருஷ்ண கோகலே2."இந்திய சுதந்திரக் கட்சி'’ எங்கு தொடங்கப்பட்டது?3. லாலா லஜபதி ராயால் எழுதப்பட்ட நூலின் பெயர் என்ன?4. பால கங்காதர திலகர் 'சிவாஜித் திருநாளை' எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்.5. அக்டோபர் 20, 1928 ஆம் ஆண்டு, சைமன் குழுவிற்கு எதிரான ஒரு மாபெரும் ஊர்வலத்திற்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?6.'பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு 'கதார் கட்சி எனப் பரவலாக அழைக்கப்பட்டது. 'கதார்' எனும் உருதுச் சொல்லின் பொருள் :

7. வி.டி. சவார்காரால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய சங்கம் என அழைக்கப்பட்டது8.பஞ்சாபிய புரட்சிகரமான ‘கதர் இயக்கம்’ எங்கு துவங்கப்பட்டது?9. V.D. சவார்க்கர் அமைத்த 'இரகசியச் சங்கத்தின்’ பெயர்

10. மகாத்மா காந்தியின் கட்டளைப்படி 1940-ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரஹத்தை முதலில் துவக்கியவர் யார்?


விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க 
கால கிளர்ச்சிகள்

1. மணியாச்சியில் வாஞ்சிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷை சுட்டுக் கொன்ற போது, இங்கிலாந்து மன்னராக இருந்தவர் யார்?2. கீழ்கண்டவைகளில் வ.உ.சிதம்பரம் அவர்களால் எழுதப்படாத ஒன்று எது?
3. பாரத ஆஸ்ரமத்தை தோற்றுவித்தவர்


விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி

கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham