12 ஜூன் 2020 வெள்ளி தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.  சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்= ஜூன் 12


2. இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு மாநாடு நடைபெற்ற இடம்= கொல்கத்தா


3. இணையதள சேவைக்கான அணுகலை அடிப்படை மனித உரிமையாக மாற்றிய இந்தியாவின் முதல் மாநிலம்= கேரளா
4.  வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உதவிக்கான திறன் பணியாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள தரவுத்தளம்=ஸ்வதேஷ்


5.  உலக தடுப்பூசி கூடுகை காணொளி மூலமாக நடைபெற்ற நாடு =இங்கிலாந்து


6.  இந்தி உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்= பி.ஆர். ஜெய்சங்கர்
7.  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு மையமானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிருமிநாசினித் தெளிப்பானை உருவாக்கியுள்ளது.இந்தத் தெளிப்பான் “ANANYA” என்று பெயரிடப் பட்டுள்ளது.இது நீரினால் செயல்படும் ஒரு தெளிப்பான் ஆகும்.


8. கேரளா மாநில வரலாற்றில் முதல் பெண் பழங்குடியின துணை ஆட்சியராக ஸ்ரீதன்யா சுரேஷ் கோழிக்கோடு மாவட்டத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்


9. திருச்சி ரயில் நிலையம் பசுமை தங்கம் சான்றிதழ் பெற்றது.
10.  இந்திய இசைக் கலைஞரான ஷோபா சேகர் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் உயர் விருது வழங்கப்பட்டது.


11. குஜராத் கிர் காடுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு.தற்போது 674 என்று எண்ணிக்கையில் சிங்கங்கள் உள்ளன.


12.  மெர்கர் என்ற நிறுவனம் வெளியிட்ட 26 வது உலக பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை நகரம் 60 வது இடத்தில் உள்ளது.


13.  தமிழகத்தின் சமத்துவபுரம் திட்டம் போல் கேரளாவில் தொடங்க பட்டுள்ள திட்டம் =மக்கள் கிராமம்


14. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மண் வள விஞ்ஞானி ரத்தன் லால் அவர்களுக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை