Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

tnpsc old questions 2020



1. தேர்தல் ஆணையம் மிக முக்கிய தலைப்பு 


1.61வது சட்டத்திருத்தம் 1988 இன் படி வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது
2.(பிரதமர் ராஜீவ் காந்தி).
3.வாக்காளர்கள் அதிகரித்ததால் 1989இல்
பொதுத்தேர்தலில் கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம்(1+2)
4.1990 மீண்டும் ஒரு நபராக மாற்றம் 
5.1993 மீண்டும் மூன்று நபராக மாற்றம்
(3 நபர்-199(3)
6. மூன்று கூட குறிப்பிடப்படவில்லை குடியசுத் தலைவர் நினைத்தால் அதிகரிக்கலாம்
7. ஷரத்து 324(18*18 )
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம்.
8. தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா( ஆளுங்கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஆராரோனு தாலாட்டு பாடக்கூடாது)
9.3 பேரும் சம அதிகாரம் சம்பளம் பெறுவர்

2. 80 வது சட்டத்திருத்தம் 2000
மத்திய மாநில அரசுகள் நிதி பங்கீடு.
எட்டி எட்டி (80)பார்த்தாலும் ரு2000 நோட்டுலாம் அதிகம் மத்திய அரசு தராது

3. 1.AD(August Declaration) ,BC கர்த்தர்(carta) பிறப்பு தொடர்புடையது என மிதவாதிகள் நம்பினர்.
2.சார்லஸ் உட் அறிக்கை(1858) ஆங்கிலக்கல்வியின் மகா சாசனம்
3. ஆகஸ்ட் நன்கொடை(offer) 1940
Offer la first letter 0 so 1940.
Declaration 1940 illa so 1917.

Note august offer , declaration pondra questions english il padikanum.many times tnpsc did translation errors.

4. நேரு ஜாலியா இருக்கலாம்னு அரசியல் வந்தார் படுகொலை பார்த்ததும் தீவிரமாக ஈடுபட்டார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்