திட்டவிலக்கம் |
1. ஒரு
புள்ளி விவரத்தின் மாறுபாட்டுக் கொழு 18 மற்றும் திட்டவிலக்கம் 3.42 எனில் அதன் கூட்டுச்
சராசரியைக் காண்க.
a.
19 b. 36 c. 61.56 d. 34.2
2. ஒரு
புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
a.
0.4 b.
2.56 c. 1.96 d. 0.04
3. ஒரு
தொகுப்பிலுள்ள விபரங்களில் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு 28 எனில்,
அதன் வீச்சுக்கெழு
a.
44 b.
0.72 c. 0.44 d. 0.28
4. கீழ்கண்ட
விவரங்களுக்கு இடைநிலை காண் 3, 4, 5, 3, 6, 7, 2
a.
2 b. 3 c. 4 d. 5
5. ஒரு
புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம்
அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும்
புதிய திட்டவிலக்கம்
a.
b.
c.
d.
6. ஒரு
புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம்
அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும்
விலக்கவர்க்க சராசரி
a.
72 b. 75 c. 76 d. 78
7. சில
விபரங்களின் கூட்டுச்சராசரி மற்றும் திட்டவிலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாட்டுக்கெழு
a.
42 b. 25 c. 28 d. 48
8. ஒரு
தொடரின் மாறுபாட்டுக் கெழு மற்றும் கூட்டுச்சராசரி முறையே 20, 40 என்றால் திட்டவிலக்கத்தின்
மதிப்பு
a.
8 b. 60 c. 30 d. 20
9. விளையாட்டுவீரர் Aஇன் சராசரி 55 மற்றும் திட்டவிலக்கம் 4.2. விளையாட்டுவீரர் Bஇன் சராசரி 45 மற்றும் திட்டவிலக்கம் 7.8 எனில்,
நிலையான விளையாட்டுவீரர்
a.
A b.
B
c. Aயும், Bயும் d.
Aயும் அல்ல, Bயும் அல்ல
10. a,
b, c ன் திட்டவிலக்கம் i எனில், a+3, b+3, c+3 ன் திட்டவிலக்கம்
a.
i+3 b. i-3 c. i d. 3i
|
ANSWER KEY
1. ஒரு புள்ளி விவரத்தின் மாறுபாட்டுக் கொழு 18 மற்றும் திட்டவிலக்கம் 3.42 எனில் அதன் கூட்டுச் சராசரியைக் காண்க.
...
19
2. ஒரு புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
...
2.56
3. ஒரு
தொகுப்பிலுள்ள விபரங்களில் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு 28 எனில்,
அதன் வீச்சுக்கெழு
...
0.44
4. கீழ்கண்ட
விவரங்களுக்கு இடைநிலை காண் 3, 4, 5, 3, 6, 7, 2
...
4
5. ஒரு புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம் அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும் புதிய திட்டவிலக்கம்
...
6√2
6. ஒரு புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம் அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும் விலக்கவர்க்க சராசரி
...
72
7. சில
விபரங்களின் கூட்டுச்சராசரி மற்றும் திட்டவிலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாட்டுக்கெழு
...
25
8. ஒரு
தொடரின் மாறுபாட்டுக் கெழு மற்றும் கூட்டுச்சராசரி முறையே 20, 40 என்றால் திட்டவிலக்கத்தின்
மதிப்பு
...
8
9. விளையாட்டுவீரர் Aஇன் சராசரி 55 மற்றும் திட்டவிலக்கம் 4.2. விளையாட்டுவீரர் Bஇன் சராசரி 45 மற்றும் திட்டவிலக்கம் 7.8 எனில்,
நிலையான விளையாட்டுவீரர்
...
A
10. a, b, c ன் திட்டவிலக்கம்
i எனில், a+3, b+3, c+3 ன் திட்டவிலக்கம்
...
i
சூப்பர் சார் கணிதம் உங்களைத்தான் நம்பியிருக்கோம் சார் playlist shortcut வீடியோ upload பண்ணுங்க சார்
பதிலளிநீக்குAnswer option choose பண்றமாதிரி வைங்க சார்
பதிலளிநீக்குVery use full option choose pandranga method irunda nalla irukum sir
பதிலளிநீக்குSir slip test option kudutha Nala erukum
பதிலளிநீக்குSEMA idea sir super ...
பதிலளிநீக்குSir current affairs YouTube koduinga sir 2019 June to 2020 may sir
பதிலளிநீக்குminnal vega kanitham