Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GROUP I, II, IIA, IV திட்டவிலக்கம் OMG SHORTCUT

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் my brother, sister ku மட்டும்




  திட்டவிலக்கம்

1. ஒரு புள்ளி விவரத்தின் மாறுபாட்டுக் கொழு 18 மற்றும் திட்டவிலக்கம் 3.42 எனில் அதன் கூட்டுச் சராசரியைக் காண்க.

a. 19                                  

b. 36                            

c. 61.56                      

d. 34.2

2. ஒரு புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)

a. 0.4                                 

b. 2.56                         

c. 1.96                         

d. 0.04

3. ஒரு தொகுப்பிலுள்ள விபரங்களில் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு 28 எனில், அதன் வீச்சுக்கெழு

a. 44                                  

b. 0.72                         

c. 0.44                         

d. 0.28

4. கீழ்கண்ட விவரங்களுக்கு இடைநிலை காண் 3, 4, 5, 3, 6, 7, 2

a. 2                                    

b. 3                              

c. 4                              

d. 5

5. ஒரு புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம்  அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும் புதிய திட்டவிலக்கம்

a.                                   

b.                           

c.                           

d.

6. ஒரு புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம்  அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும் விலக்கவர்க்க சராசரி

a. 72                                 

b. 75                            

c. 76                            

d. 78

7. சில விபரங்களின் கூட்டுச்சராசரி மற்றும் திட்டவிலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாட்டுக்கெழு

a. 42                                  

b. 25                            

c. 28                            

d. 48

8. ஒரு தொடரின் மாறுபாட்டுக் கெழு மற்றும் கூட்டுச்சராசரி முறையே 20, 40 என்றால் திட்டவிலக்கத்தின் மதிப்பு

a. 8                                    

b. 60                            

c. 30                            

d. 20

9. விளையாட்டுவீரர்  Aஇன் சராசரி 55 மற்றும் திட்டவிலக்கம் 4.2. விளையாட்டுவீரர்  Bஇன் சராசரி 45 மற்றும் திட்டவிலக்கம் 7.8 எனில், நிலையான விளையாட்டுவீரர்

a. A                                                                        

b. B                                                                                                                                      

c. Aயும், Bயும்                                                                                                                      

d. Aயும் அல்ல, Bயும் அல்ல

10. a, b, c ன் திட்டவிலக்கம் i எனில், a+3, b+3, c+3 ன் திட்டவிலக்கம்

a. i+3                                 

b. i-3                            

c. i                               

d. 3i





ANSWER KEY

1. ஒரு புள்ளி விவரத்தின் மாறுபாட்டுக் கொழு 18 மற்றும் திட்டவிலக்கம் 3.42 எனில் அதன் கூட்டுச் சராசரியைக் காண்க.
...

19




2. ஒரு புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
...

2.56




3. ஒரு தொகுப்பிலுள்ள விபரங்களில் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு 28 எனில், அதன் வீச்சுக்கெழு

...

0.44



4. கீழ்கண்ட விவரங்களுக்கு இடைநிலை காண் 3, 4, 5, 3, 6, 7, 2

...

4



5. ஒரு புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம்  அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும் புதிய திட்டவிலக்கம்
...

6√2



6.  ஒரு புள்ளிவிபரத்தொகுப்பு ஒன்றின் திட்டவிலக்கம்  அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும் விலக்கவர்க்க சராசரி

...

72



7. சில விபரங்களின் கூட்டுச்சராசரி மற்றும் திட்டவிலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாட்டுக்கெழு

...

25



8. ஒரு தொடரின் மாறுபாட்டுக் கெழு மற்றும் கூட்டுச்சராசரி முறையே 20, 40 என்றால் திட்டவிலக்கத்தின் மதிப்பு

...

8



9. விளையாட்டுவீரர்  Aஇன் சராசரி 55 மற்றும் திட்டவிலக்கம் 4.2. விளையாட்டுவீரர்  Bஇன் சராசரி 45 மற்றும் திட்டவிலக்கம் 7.8 எனில், நிலையான விளையாட்டுவீரர்

...

A



10. a, b, c ன் திட்டவிலக்கம் i எனில், a+3, b+3, c+3 ன் திட்டவிலக்கம்
...

i



கருத்துரையிடுக

6 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham