10ஆம் வகுப்பு சமூக அறிவியல் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Share: 2000+ Questions SLIP TEST

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் இதை மட்டும் படித்தால் போதுமானது. 201 to 300

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி

 

1.   தீரன் சின்னமலை யாரிடம் இருந்து வரி பணத்தை பறித்துக் கொண்டார்?

2.   ஓடாநிலையில் நடைபெற்ற போரில் யார்யார்க்கும் இடையே சண்டை நடைபெற்றது?

3.   தீரன் சின்னமலை எந்த வகையான போர் முறைகளை கையாண்டார்?

4.    தீரன் சின்னமலை எங்கு எவ்வாறு தூக்கிலிடப்பட்டார்?

5.   வேலூர் புரட்சிக்கு காரணமாக இருந்த தலம் இராணுவத்தளபதி?

6.   வேலூர் புரட்சி எந்த வருடம் தொடங்கப்பட்டது?

7.   வேலூர் புரட்சியின் பொழுது முதலில் பலியான ராணுவ தளபதி?

8.   வேலூர் புரட்சியின் பொழுது கோட்டைக்கு வெளியே இருந்த ஆர்காட்டிற்கு தகவல் கொடுத்தவர் யார்?

9.   வேலூர் புரட்சியின் பொழுதுபுதிய மன்னராக அறிவிக்கப்பட்டவர் யார்?

10.             வேலூர் புரட்சி அடக்கிய ராணுவத் தளபதி யார் ?

11.            வேலூர் புரட்சியின் வெற்றியின் காரணமாக காரணம் கேள்விக்கு ஆங்கில அரசு ஜில்லச்பிக்கு கொடுத்த பக்கோடா எத்தனை?

12.            கட்டபொம்மனைக் கைது செய்ய சொன்ன பிரபு?

13.            வேலூர் புரட்சியின் போது ஆளுநராக இருந்தவர்?

14.            வேலூர் புரட்சியின் பொழுது தலைமை தளபதியாக இருந்தவர்

15.            வேலூர் புரட்சியின் பொழுது உதவி தளபதியாக இருந்தவர்

16.            பாளையக்காரர்களின் போர்முறை ?

17.            கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கிருந்த காட்டின் பெயர் ?

18.            தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்?

19.            சின்னமருது யாரிடம் பணிபுரிந்தார்?

20.            ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைக்க நடத்தப்பட்ட முதல் பிரகடனம் எந்த ஆண்டு ?

21.             புதிய வகை தலைப்பாகை அறிமுகம் செய்த பிரபு ?

22.            கட்டபொம்மனைக் கைது செய்ய சென்ற படைகளுக்கு தலைமை ஏற்றவர் ?

23.            கட்டபொம்மனை சரணடைய செய்யுமாறுபானர்மேன் யாரை தூது அனுப்பினார்?

24.            கட்டபொம்மன் சரணடைய இறுதி கெடு விதித்த நாள்?

25.            கள்ளர் பட்டிநடைபெற்ற மோதலில் முதலில் கைது ?

26.            சிவசுப்பிரமணி தூக்கிலிடப்பட்ட இடம்?

27.            கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் ?

28.             பிரிட்டிஷாரின் குறிப்பின் இரண்டாவது பாளையக்காரர்கள் போர்" என்று அழைக்கப்படுவது ?

29.             சின்னமருதுவின் தலைமையிடம்?

30.            பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்த ஊமைத்துரை, சிவத்தையாவுக்கு ஆதரவு கொடுத்தவர்?

31.            மருது சகோதரர்கள் வெளியிட்ட "திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஆண்டு"?

32.            சிவகங்கை எப்பொழுது ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது?

33.            மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்?

34.            ஊமைத்துரையும் சிவத்தை யாவும் தலை துண்டிக்கப்பட்ட நாள்?

35.            சிவகங்கையை மீட்கும் போரில் நடைபெற்ற கலகக்காரர்கள் எத்தனை பிடிபட்டது?

36.            சிவகங்கை மீட்கும் நடைபெற்ற போரில் பிடிபட்ட 73 பேர் எந்த நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டன?

37.            மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

38.            1801ஆம் ஆண்டு ஜூலை 31ல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்க

39.            தீரன் சின்னமலையின் இயற்பெயர்?

40.            தீரன் சின்னமலையின் பட்டபெயர்?

41.            தீரன் சின்னமலை பிறந்த வருடம் ?

 

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

1.   நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?

2.   சாந்தலர்கள் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர் ?

3.   சாந்தலர்கள் கிளர்ச்சி எப்போது நடைபெற்றது?

4.   வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு?

5.   வங்களம் அதிகாரப்பூர்வமாக பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு?

6.    திலகரின் தன்னாட்சி கழகம்?

7.   அன்னிபெசன்ட் தன்னாட்சி கழகம் ?

8.   1815 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஹரியப்துல்லா எதனை தொடங்கினார்?

9.   தீவிர தேசியவாதி?

10.            மன்னர் ஆட்சிக்கும் நிலச்சுவான்தார்கள் களுக்கும் எதிரான எழுச்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

11.             சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி?

12.            முண்டா கிளர்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர்?

13.            சாந்தலர்கள் சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்த வேண்டிய தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தவர் யார்?

14.            கடவுளின் தூதுவர் என்று தன்னை அறிவித்துக் கொண்டவர்?

15.            சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்

16.            மங்கள் பாண்டே ஆங்கிலேயரை எப்போது தாக்கினார்?

17.             ஷாஹின்சா ஷா ஹிந்துஸ்தான் என அழைக்கப்பட்டவர்?

18.            நானாசாகிப்பால் கொல்லப்பட்ட ஆங்கிலத் தளபதி?

19.            பிளாசிப் போர் எந்த வருடம் நடைபெற்றது?

20.            1757 ஆம் ஆண்டு வங்காள நவாப் ஆக இருந்தவர்?

21.            பராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது ?

22.            நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்று கூறியவர்?

23.            வஹாபி கிளர்ச்சி தோன்றிய படம் ?

24.            வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர்?

25.            வஹாபி கிளர்ச்சி முதல் பெரும் தாக்குதல் நடைபெற்ற இடம்?

26.            கோல் கிளர்ச்சி தோன்றிய ஆண்டு?

27.            கோல் கிளர்ச்சி தலைமை ஏற்று நடத்தியவர்கள்?

28.            கோல் கிளர்ச்சி நடைபெற்ற இடம்?

29.            இண்டிகோ கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு?

30.            எப்போது புரட்சியாளர்கள் டெல்லி நோக்கி சென்றனர்?

31.            ­­____ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் படித்த இந்தியர்கள் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை

32.            வங்காளத்தில் எந்த மாவட்டத்தில் இண்டிகோ பயிர் இனிமேல் விடமாட்டோம் என்று

விவசாயிகள் புரட்சியில் ஈடுபட்டனர் ?

33.            நீல் தர்பன் (இன்டிகோவின் கண்ணாடி) என்று நாடகத்தை எழுதியவர்?

34.            தக்கான கலவரங்கள் முதன் முதலில் எங்கு வெடித்தது?

35.            சென்னைவாசிகள் சங்கம் ?

36.            கிழக்கிந்திய அமைப்பு?

37.            சென்னை மகாஜன சபை

38.            பூனா சர்வஜனிக் சபை

39.            பம்பாய் மகாஜன சங்கம்?

40.            இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்ற ஆண்டு?

41.            கர்சன் பிரபு அரசுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு

42.            முகலாயர்களின் ஆட்சி காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்று புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள்" என்று கூறியவர் -

43.             பழங்குடியினர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை விதித்து சட்டம்?

44.            _____ன் விவசாயிகளை வரி செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்

45.            i. பிளாசிப் போரில் வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் ராபர்ட் கிளைவ்க்கு உதவினார்கள்

ii. சிராஜ்-உத்-தௌலா வின் அடக்குமுறை கொள்கைகளால் அவர்கள் அவதிப்பட்டனர்

46.            பிளாசிப் போருக்குப்பின் வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்டவர்?

42.            1857ஆம் ஆண்டு புரட்சியின் பொழுது சிப்பாய்களின் கடல் கடந்து செல்ல மறுத்தனர்?

43.            நானா சாகிப் தனது வெறுப்பை ஆங்கிலேயர்கள் மீது அதிகப்படுத்தியது?

44.            ரானி லட்சுமிபாய் ஏன் ஆங்கிலேயரை எதிர்த்தார் ?

45.            1857 ஆம் ஆண்டின் கொடுமைகளைப் பற்றி செய்தி லண்டனில் டைம்ஸ் நாளேட்டில் வெளியிட்ட பத்திரிகையாளர் யார்?

 Answer key

கருத்துகள் இல்லை