Ratio & proportion
TNPSC GROUP I, II, IIA, IV & TNEB, TET, PC, SI, RRB, PC
TNPSC GROUP I, II, IIA, IV & TNEB, TET, PC, SI, RRB, PC
- ரூபனும் , கிருஷ்ணனும் ரூ . 1250 ஐ 2:3 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டால், ஒவ்வொருவரின் பங்குத் தொகையானது a. ரூ. 500, ரூ. 750 b. ரூ. 550, ரூ. 700 c. ரூ. 750, ரூ. 500 d. ரூ. 700, ரூ. 550
-
. 27:43 என்ற விகிதத்திலிருக்கும் உறுப்புகளிலிருந்து எந்த எண்னை கழிக்க 7:15 என்கிற விகிதம் கிடைக்கும் .
a. 17 b. 20 c. 27 d. 133. மூன்று எண்களின் கூடுதல் 38. முதல் மற்றும் இரண்டாம் எண்கள் 1:2 என்ற விகிதத்திலும் 2 மற்றும் 3 ஆவது எண்கள் 3:5 என்ற விகிதத்தில் இருந்தால் இரண்டாவது எண் .
a. 6 b. 12 c. 18 d. 244. a:b=2:3 , b:c=4:3, c:d=2:5 எனில் a:d=?
a. 18:45 b. 16:45 c. 8:45 d. 16:185. A:B=2:5 மற்றும் B:C = 4:1 எனில் A:B:C என்பது .
a. 2:9:1 b. 4:9:2c. 8:20:5 d. 4:18:36. ஒரு வருடத்திற்க்கு 9 மாதங்களின் விகிதத்தை கண்டுபிடி .
a. 2:3 b. 3:4c. 4:5 d. 5:67. a:b::3:5 மற்றும் b:c::7:2 எனில் a:b:c
a. 3:35:10 b. 21:35:10c.21:5:10 d. 21:35:28. A:B = 5:7 மேலும் B:C = 6:11 எனில் A:B:C இன் மதிப்பு
a. 55:77:66 b. 30:42:72c. 25:49:42 d. 30:42:779. 1/x:1/y:1/z=2:3:5 எனில் x:y:z என்பது
a. 2:3:5 b. 6:10:15c. 5:3:2 d. 15:10:610. 2A=3B=4C எனில் A:B:C காண்
a. 2:3:4 b. 4:3:2c. 6:4:3 d. 20:15:211. 2:3, 3:5,4:7,5:8 இவற்றில் பெரியது எது ?
a. 3:5 b. 4:7c. 5:8 d. 2:312. A,B,C ஆகியன வெவ்வேறு உலோகங்களான ஒத்த மூன்று உலோகங்களான ஒத்த மூன்று கோள ங்களாகும் .B,C யை காட்டிலும் அதிகமான மற்றும் A யை காட்டிலும் குறைவான எடையைக் கொண்டது எனில் , அடர்தியைக் பொறுத்தளவில் ,
A) B, மிக அதிக மதிப்புடையது B)A , மிக அதிக மதிப்புடையது
C)B, மிக சிறிய மதிப்புடையது D)A, மிக சிறிய மதிப்புடையது13. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் , மனைவிகள் விகிதாம் 4:5. மாணவர்களின் எண்ணிக்கை
a. 15 b. 20c. 25 d. 26
Anna pc exam notes send me anna
பதிலளிநீக்குAnna English la um material kudunga plss
பதிலளிநீக்குAnna 12th Question explain panunga Anna...
பதிலளிநீக்குPls add my no in whatsapp sir
பதிலளிநீக்கு11th question ans pls
பதிலளிநீக்குAnna 2nd, 11th & 12th sum PLEASE
பதிலளிநீக்கு3,7,11,12,13 sums please explain
பதிலளிநீக்குSuper sir homework som
பதிலளிநீக்குPlz explain sum 9&13 anna
பதிலளிநீக்குminnal vega kanitham