Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

நடப்பு நிகழ்வுகள் 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2021
நடப்பு நிகழ்வுகள் 2021 ONLINE FREE TEST (விளக்கம்) click here

SLIP TEST 18 தமிழக வரலாறு மற்றும் பண்பாடு


New & Old School book line by line SLIP TEST                         
Evergreen Questions 1701 to 1800
6 முதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட UNIT 9 வினாக்கள்
தமிழக வரலாறு மற்றும் பண்பாடு 1. 1.   இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது?
  2.   புதுக்கோட்டை குடுமயான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்?
  3.   பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம்?
  4.   கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம்?
  5.   பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர்?
  6.   வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது?
  7.   சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார்?
  8.   தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண் பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?
  9.   1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது?
  10.            திராவிட நாடு என்ற பத்திரிகை ஆசிரியர்?
  11.            1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?
  12.            இந்தியாவில் தலசுய ஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
  13.            தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
  14.            சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
  15.            தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம்?
  16.            ஆங்கிலேயர் காலத்தில் 'திருவள்ளுவர்" உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்?                 
  17.            காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர் பல்லவமன்னள் யார்?
  18.            கலைகலின் சரணாலயம் எது?
  19.            சரஸ்வதி மகால் கட்டியது?
  20.            தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை?
  21.            தமிழ்நாட்டு மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
  22.            "பொது நூலகங்களுக்கு நூல் ஒப்படைக்கும் சட்டம்" எப்போது நிறைவேற்றப்பட்டது?
  23.            தூத்துக்குடியில் முதன் முதலில் காற்றாலை டார்பைன்கள் எப்போது நிறுவப்பட்டது.
  24.            திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்துப்படி தமிழக அரசு எப்போது ஆணையீட்டது?
  25.            தமிழக அரசு பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது?
  26.            தமிழக அரசு பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதைதடை செய்துள்ளது
  27.            தமிழக அரசு சுயமரியாதை திருமணங்களைச் சட்டபூர்வமாக்கியது
  28.            இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை (13) தமிழ்நாட்டு துறைமுகங்களின் எண்ணிக்கை எத்தனை
  29.            மழை நீரைப் போற்றி வழிபடும் விழா!
  30.            ஆடி பாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது?
  31.            கோதுமை அறுவடைத் திருவிழா?
  32.            கோதுமை அறுவடைக் காலம் நடை பெறும் மாதம்?
  33.            திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி -
  34.            பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடை பெறும் வீர விளையாட்டு -
  35.            கேரளாவின் அறுவடைத் திருநாள்?
  36.            மார்கழி மாதத்தின் கடைசி நாள்?
  37.            தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம்?
  38.            தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்?
  39.            சுரை வெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம்?
  40.            பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?
  41.            காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது?
  42.            தென்னிந்தியாவின் நுழைவுவாயில்?
  43.            தமிழ்நாட்டின் டெட்ராய்ட் நகரம்?
  44.            தமிழ்நாட்டின் நுழைவுவாயில்?
  45.            உச்சநீதிமன்ற முதல் தலமைநீதிபதி
  46.            மாநிலங்கள் அவை தலைவர்?
  47.            தேர்தலில் போட்டியிட தேவையான வயது?
  48.            இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்?
  49.            யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?
  50.            இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
  51.             மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?
  52.            உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது?
  53.            சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
  54.            இந்தியாவின் இணைப்பு மொழி எது?
  55.            ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?
  56.            இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன?
  57.            இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்?
  58.            வாழ்வியல் உரிமை பாதுகாப்புச் சட்டம்?
  59.            1948-49 பல்கலை கழக மானியக்குழுவின் நோக்கம்?
  60.            1949 குழந்தைகள் பணி சட்டத்தின் நோக்கம்?
  61.            12 வயதிற்குட்பட்ட சிறுவர் வேலையில் அமர்த்தப்படகூடாது என்ற சட்டம்?
  62.            15 வயது கீழ் உள்ளவர்களை சுரங்கங்களில் வேலைக்கு அமர்வதை தடுத்த சட்டம்?
  63.            வாக்காளர்களுக்கு முதன் முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் எது?
  64.            LOKPAL சொல்லின் பொருள்?
  65.            நாடுகளின் செல்வம் வெளிவந்த ஆண்டு
  66.            பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
  67.            இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
  68.            முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
  69.            வேளாண்மை வரியை வீதிப்பது?
  70.            தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு?
  71.            இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக?
  72.             சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி
  73.            வேலை பகுப்பு முறை யாருடையது?
  74.            மதிப்பின் அளவுகோள்?
  75.            இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்?
  76.             தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி
  77.            பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்?
  78.            கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது?
  79.            அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம்?
  80.            இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி TO
  81.            பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்?
  82.            இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடை பெற்ற மாநிலம்?
  83.            தமிழ்நாட்டில் கால்வாய் பாசணம் சதவீதம்?
  84.            கடலில் மூழ்கி முத்து எடுத்தல்எங்கு நடைபெறும்?
  85.            தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எத்தனை?
  86.            தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்?
  87.            நிலநடுக்கோடு எந்த கண்டத்தை இரண்டாக பிரிக்கிறது?
  88.             பூமியின் வடிவம் எது?
  89.            பூமிகருவில் வெப்பநிலை
  90.            சிமாவின் சராசரி ஆழம் எது?
  91.            பூமியின் கருவத்தில் காண்படுபவை எவை?
  92.            L அலையின் வேகம் என்ன?
  93.             படை அடுக்கு எவ்வளவு தூரம் பரவி உள்ளது?
  94.             ஓசோன் வாயு காணப்படும் அடுக்கு?
  95.            முக்கோண வடிவ கடல்?
  96.            வட்ட வடிவ கடல்?
  97.            அதிக அளவு அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு?
  98.            யுரேனியம் அதிக அளவில் கிடைக்கும் நாடுகள்?
  99.            அதிக அளவு சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் நாடு?
  100.           உலகின் மிக பெரிய மீன்பிடிக்கும் ஏரி
  101.          தங்கம் என்ன முறையில் பிரிக்கப்படுகிறது?
  102.          நெல் வளர தேவையான வெப்பம்?

கருத்துரையிடுக

0 கருத்துகள்