Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

5 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test


Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

5 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்

1. குங்கும பூவிற்கு புவிசார் குறியீடு பெற்ற பகுதி -
... காஷ்மீர்


2. Kisan Sabha செயலியை ............ இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது
... CSIR & CRRI


3. Kisan Sabha செயலி எதற்காக?
... விவசாயிகள் விளைவித்த பொருட்களை Transportation செய்வதற்கு

4. Prof.BB Lal India rediscovered எனும் e - book.ஐ Publish செய்தவர் - மத்திய கலாச்சார துறை அமைச்சரான
... புரகலாத் சிங் படேல்


5. Prof.BB Lal India rediscovered எனும் e - book.ஐ வெளியிட்ட அமைச்சகம்
... மத்திய கலாச்சார துறை அமைச்சகம்


6. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் அழைத்து வர நியமிக்கப்பட்டுள்ள தொடர்பு அதிகாரி -
... அதுல்யா மிஸ்ரா


7. கரோனாவை கட்டுப்படுத்த சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் -
... இராதாகிருஷ்ணன்


8. அவசர தேவை அனுமதிக்கான பிரத்யேக இணையதளம் ......... வெளியிடப்பட்டுள்ளது
... தமிழ்நாட்டில்,
அவசர தேவை அனுமதிக்கான பிரத்யேக இணையதளம் - tnepass.tnega.org


9. IFSC.ன் தலைமையகத்தை ............. அமைக்கலாம் என மத்திய அரசு முடிவு
... குஜராத்தில்


10.Yes bank.ன் CRO.வாக நியமிக்கப்பட்டவர் -
... நீரஜ் தவான்

கருத்துரையிடுக

0 கருத்துகள்