Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

2 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

2 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்

1. சத்யஜித்ரே பிறந்த தினம்?
... மே 2


2. OECD.ன் தூதராக ............. நியமிக்கப்பட்டார்
... மனிஷா சிங்
OECD - Organization for Economic Cooperation & Development


3. பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய தலைவராக ............ நியமிக்கப்பட்டார்
... இராஜீவ் குமார்

4. Vilokana ஆய்வு இயந்திரத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு - IITM - K,
... கேரளா
Vilokana என்பதற்கு வெளியில் தேடு என்பது பொருள் சமஸ்கிருதத்தில்


5. Vilokana ஆய்வு இயந்திரம் எதற்காக -
... காற்றில் கோவிட் 19 தொற்று எங்குள்ளது என்பதை கண்டறிவதற்காக


6. ஜீவன் சக்தி யோஜனா ........... அறிமுகப்படுத்தியுள்ளது
... மத்தியபிரதேசத்தில்


7. கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை X - Ray மூலம் கண்டறியும் தொழில்நுட்பத்தை ............ கண்டிப்பித்துள்ளது
... IIT, ரூர்கி


8. செவ்வாய் கிரகத்தின் முதல் ஹெலிகாப்டருக்கு பெயர் சூட்டிய முதல் வம்சாவளி மாணவி -
... வனிசா ரூபாணி


9. செவ்வாய் கிரகத்தின் முதல் ஹெலிகாப்டரின் பெயர்
... இன்ஜெனியூயிட்டி


10. மத்திய அரசு GI குறியீடு வழங்கிய பொருள் -
... கோவில்பட்டி கடலைமிட்டாய்


11. கரோனா பாதிப்பில்லாத ஆஸ்திரேலிய நகரம்
... கான்பெரா


12. இந்திய ஏழைமக்களுக்கு உதவ 65000 கோடி ருபாய் மத்திய அரசுக்கு தேவைப்படும் என முன்னாள் RBI கவர்னர் ............ கூறியுள்ளார்
... இரகுராம்ராஜன்



கருத்துரையிடுக

0 கருத்துகள்