1 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Share:

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்


1. உலக தொழிலாளர் தினம்?
... மே 1


2. உலக ஆஸ்துமா தினம்?
... மே 1


3. சான்டியாகோ ரமோன் கசல் பிறந்த தினம்
... மே 1

4. இந்தியாவின் நிரந்திர ஐ.நா.பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டவர்
... T.S.திருமூர்த்தி


5. இந்தியாவில் வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம்
... டெல்லியில் உள்ளது1 கருத்து: