Type Here to Get Search Results !

9ஆம் NEW அறிவியல் பாய்மங்கள், மின்னூட்டமும் மின்னோட்டமும் PDF









புரோட்டான்கள் .............. மின்னூட்டம் பெற்றுள்ளன. 
மின்னூட்டத்தின் அலகு ......... ஆகும். 
ஒரு எலக்ட்ரான் மின்னூட்டத்தின் மதிப்பு ........... ஆற்றல் முடிவு செய்கிறது. 
இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிரவெண் . 
பின்வருவனவற்றுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல? 
மின்னூட்டங்களின் இயக்கம் ............. எனப்படும்.
ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று வேரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று...........
........ பெரும்பாலும் கோடுகளாலும் மின்புலத்தின் திசை அம்புக்குறிகளாலும் குறிக்கப்படுகின்றன.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் . ...... Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம்.
முறி சாவி என்பது ஒரு ............ (மின்காந்தவியல் / மின் இயக்கவியல் / இயக்கவியல்) பாதுகாப்பு கருவியாகும். 
அணுக்கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான்கள் ……. பெற்றவை.
மின்விசைக் …… நெருக்கம் மின்புலத்தின் வலிமையைக் குறிக்கும்.
நேர் மின்னோட்டங்களின் ……  மின்னோட்டம் என்றும் எலக்ட்ரான்களின் …… மின்னோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
மின்னுருகு இழை ….. வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது.
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம் …….
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்? ……, …….
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் எதிர் மின்னூட்டத்தில் ……., …….
ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும்............. அளவாகும்.
மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ..........
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ............... என அழைக்கப்படும். 
மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு? 
எலக்ட்ரான்கள் மின்னழுத்தத்திலிருந்து ............... மின்னழுத்தத்திற்கு நகரும். ….., …..
எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வது................. மின்னோட்டம் எனப்படும்.
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில்க்கு ஒப்பானது. 
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ............... Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.
மின்னியல் நடுநிலை என்பது ……..  அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.
ஒரு மின் சுற்றில் அம்மீட்டர் ……. இணைப்பில் இணைக்கப்படும்.
மின்பகு திரவத்தினுள் ஆனோடு …..  குறி உடையது.
மின்னோட்டம் ….. விளைவை ஏற்படுத்தும்.
மின்னூட்டம் ….
மின்னழுத்த வேறுபாடு  ……
மின்புலம்  …….
மின்தடை ……
மின்னோட்டம் ……
........... என்ற உபகரணத்தைக் கொண்டு ஒப்படர்த்தியை அளவிடலாம் பாரோ மீட்டர்  …..
திரவமானியின் அடிப்பகுதியில் ................. கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. 
பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு ….. ஆகும். 
பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் ….. பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.
திரவ மற்றும் வாயுக்கள் , என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் நிகர விசையே ............ எனப்படுகிறது.
உந்து விசையின் அலகானது பிரான்ஸ் நாட்டு அறிவியல் அறிஞரை சிறப்பிக்கும் வகையில் என்று அழைக்கப்படுகிறது.
காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றினை நீரினுள் அழுத்தும்போது நீரில் அழுத்தம் செயல்படுகிறது.
நீரில் ஆழம் அதிகரிக்கும் போது – அதிகரிக்கின்றது
கடல் மட்டத்திற்கு கீழே செல்ல செல்ல அதிகரிக்கின்றது.
கடல் மட்ட அளவில் பாதரசத்தின் அழுத்தம் பாதரசமானியில் ....... என்று கணக்கிடப்படுகிறது.
வகை காற்றழுத்தமானிகள் நெம்புகோல் மற்றும் பேனாவின் உதவியுடன் வரைபடத்தாளில் காற்றழுத்த மாற்றங்களை குறிக்கின்றது.
பாதரசத்தின் அடர்த்தி .. …..ஆகும்.
நீரியல் அழுத்தியின் அடிப்படைத் தத்துவம் ஆகும். 
அடர்த்தியின் SI அலகு .. . ஆகும்.
பாலின் தூய்மைத் தன்மையை அளவிட உதவும் கருவி….. ஆகும்.
தண்ணீரைவிட உப்பு நீர் (கடல்நீர்) அதிகமாக….. விசையை ஏற்படுத்தும்.
விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தின்போது ….. உடைகளை அணிகின்றனர்.
ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்து விசையே ….. எனப்படும்.
கத்தி மற்றும் கோடாரியின் பரப்பளவு குறையும்போது ……அதிகரிக்கின்றன.
உந்து விசையின் SI அலகு -
விலங்குகள் அவற்றின் கூர்மையான பற்கள் மூலம் ஒரு சதுர அங்குலத்தில் பௌண்ட்டுக்கும் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். 
பூமியானது ஏறத்தாழ உயரம் வரை காற்றால் சூழப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் அடர்த்தியானது கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லும் போது ...............
எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் வளிமண்டல அழுத்தம் ...............k.Pa 
ஒரு Psi யின் மதிப்பு…… ஆகும்.
திரவத் தம்பத்திலுள்ள அழுத்தமானது அத்திரவத்தின்  ….. நிர்ணயிக்கப்படுகிறது?
நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும்போது, அதன் அளவு
வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த .......... காரணமாகும்.
அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய
நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும்விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?
பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ……. ஆகத் தோன்றும்.
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ….. ஆகும்.
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் ..... ஐப் பொறுத்தது. 
பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ..... மூலம் வேலை செய்கிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.