Type Here to Get Search Results !

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்) Syllabus
(i) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஒரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்தா சொல்லைக் கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்: ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொல்லும் பொருளும் அறிதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
(ii) கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் - (எ.கா) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) - வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்); பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் (எ.கா.) ஊடகம் தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) சமூகம் மக்கள் குழு மக்கள் குழு கூட்டம்), ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - (எ.கா) புதுச்சேரி - புதுவை, மன்னார்குடி - மன்னை, மயிலாப்பூர் - மயிலை; பிழை திருத்துக. (எ.கா.) ஒரு ஓர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் - (எ.கா) வெத்தில வெற்றிலை, நாக்காலி -நாற்காலி
(ii) பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் - (எ.கா) நேத்து மழ பேஞ்சுது நேற்று மழை பெய்தது; சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்; அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் - (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) -(எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்; பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ-பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ நெருப்பு: பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்.

2022 to 2024 TNPSC Exams (Total ~ 458 கேள்விகள்)
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் ~ 85 கேள்விகள்
Part -1 10 கேள்விகள்
Part - 2 10 கேள்விகள்
Part - 3 10 கேள்விகள்
Part - 4 10 கேள்விகள்
Part - 5 15 கேள்விகள்
Part - 6 15 கேள்விகள்
Part - 7 15 கேள்விகள்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் ~ 90 கேள்விகள்
Part -1 15 கேள்விகள்
Part - 2 15 கேள்விகள்
Part - 3 15 கேள்விகள்
Part - 4 15 கேள்விகள்
Part - 5 15 கேள்விகள்
Part - 6 15 கேள்விகள்
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - 58 கேள்விகள்
Part -1 15 கேள்விகள்
Part - 2 15 கேள்விகள்
Part - 3 15 கேள்விகள்
Part - 4 13 கேள்விகள்
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு ~ 90 கேள்விகள்
Part -1 15 கேள்விகள்
Part - 2 15 கேள்விகள்
Part - 3 15 கேள்விகள்
Part - 4 15 கேள்விகள்
Part - 5 15 கேள்விகள்
Part - 6 15 கேள்விகள்
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் ~ 90 கேள்விகள்
Part -1 15 கேள்விகள்
Part - 2 15 கேள்விகள்
Part - 3 15 கேள்விகள்
Part - 4 15 கேள்விகள்
Part - 5 15 கேள்விகள்
Part - 6 15 கேள்விகள்
இருபொருள் குறிக்கும் சொற்கள் ~ 30 கேள்விகள்
Part - 1 15 கேள்விகள்
Part -2 15 கேள்விகள்
ஒருபொருள் தரும் பல சொற்கள் ~ 15 கேள்விகள்
Part -1 15 கேள்விகள்
Part - 2 கேள்விகள்
Part - 3 கேள்விகள்
Part - 4 கேள்விகள்
Part - 5 கேள்விகள்
Part - 6 கேள்விகள்
CCCC கேள்விகள்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
  1. Anna thank you so much...ennaku 3month la our baby irukku...ennala class ku poi padikka mudiyala ....butt antha koraiya neenga tthithutinha anna......unga maths class dhan na follow panuren....and neenga kudukura test engaluku ku ...kuripa v2la irunthu padikura enna mathiri students ku romba usefull la irrukku .. thankyou so much Anna....

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham