Type Here to Get Search Results !

Tamil syllabus Wise Free Online Test Batch - 2022 [TNPSC குரூப் 2/2A]

TNPSC குரூப் 2/2A-ல் தமிழில் 100க்கு 100 வாங்க Tamil Test Batch 2022

தினம் தினம் TNPSC TAMIL Test
பகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். (1 – 2 Questions)

1. மு.மேத்தா = இளைய தோழனுக்கு (8th Term 3)

2. ஈரோடு தமிழன்பன் = தமிழோவியம் (9th Term 1)

3. ந.பிச்சமூர்த்தி = ஒளியின் அழைப்பு (9th Term 1)

4. கல்யாண்ஜி = அக்கறை (9th Term 3)

5. சி.சு.செல்லப்பா = வாடிவாசல் (11th Tamil)

6. அப்துல்ரகுமான் = தொலைந்து போனவர்கள் (11th tamil)

7. இரா.மீனாட்சி = பிள்ளைக்கூடம் (11th Tamil)

8. சிற்பி = இளந்தமிழே! (12th tamil)

9. சி.மணி = இடையீடு (12th tamil)

1 மு.மேத்தா & ஈரோடு தமிழன்பன்
தேர்வு தேதி = [/04/2022]
ONLINE TEST➤

2 சிற்பி & சி.மணி
தேர்வு தேதி = [/04/2022]
ONLINE TEST➤

பகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். (3 – 4 Questions)
1. பாரதியார் = தமிழ்மொழி வாழ்த்து (8th Term 1), காற்றே வா! (10th), இதழாளர் பாரதி (11th Tamil), தம்பி நெல்லையப்பருக்கு (12th tamil)

2. பாரதிதாசன் = இன்பத்தமிழ் (6th Term 1), இன்பத்தமிழ்க் கல்வி (7th Term 2), குடும்ப விளக்கு (9th Term 2), புரட்சிக்கவி (11th tamil), காப்பிய இலக்கணம் (12th tamil)

3. நாமக்கல் கவிஞர் = எங்கள் தமிழ் (7th Term 1), ஆக்கப்பெயர்கள் (11th tamil), பொருள் மயக்கம் (12th tamil)

4. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை = வருமுன் காப்போம் (8th Term 1), படிமம் (12th tamil)

பாரதியார்
தேர்வு தேதி = [20/02/2022]
ONLINE TEST➤

கவிமணி தேசிக விநாயகம்
தேர்வு தேதி = [20/02/2022]
ONLINE TEST➤
பாரதிதாசன்
தேர்வு தேதி = [21/02/2022]
ONLINE TEST➤

நாமக்கல் கவிஞர்
தேர்வு தேதி = [21/02/2022]
ONLINE TEST➤
இலக்கியம்
சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள். (3 – 4 Questions)
1. சிலப்பதிகாரம் – (6th , 10th &12th New Book)
2. மணிமேகலை [பசிப்பிணி போக்கிய பாவை (6th Term 3)], [9th New Book]
3. ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
i. நோயும் மருந்தும் (8th Term 1),
ii. சீவக சிந்தாமணி (9th Term 3),
iii. யசோதர காவியம் (9th Term 3)
iV. காப்பிய இலக்கணம் (12th Tamil Lesson 6.6)

சிலப்பதிகாரம்
தேர்வு தேதி = [22/02/2022]
ONLINE TEST➤

மணிமேகலை
தேர்வு தேதி = [23/02/2022]
ONLINE TEST➤

ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
தேர்வு தேதி = [24/02/2022]
ONLINE TEST➤
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். (1 to 2 Questions)
1. உடுமலைநாராயணகவி = ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1)
2. சுரதா = காடு (7th Term 1), இதில் வெற்றி பெற (12th tamil)
3. கண்ணதாசன் = மலைப்பொழிவு (7th Term 3), காலக்கணிதம் (10th ), தமிழாய் எழுதுவோம் (12th tamil)
4. வாணிதாசன் = ஓடை (8th Term 1)
5. முடியரசன் = நானிலம் படைத்தவன் (6th Term 2)
6. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் = துன்பம் வெல்லும் கல்வி (6th Term 2)

கண்ணதாசன்
தேர்வு தேதி = [25/02/2022]
ONLINE TEST➤


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தேர்வு தேதி = [25/02/2022]
ONLINE TEST➤


உடுமலைநாராயணகவி
தேர்வு தேதி = [25/02/2022]
ONLINE TEST➤


சுரதா
தேர்வு தேதி = [26/02/2022]
ONLINE TEST➤


வாணிதாசன்
தேர்வு தேதி = [26/02/2022]
ONLINE TEST➤


முடியரசன்
தேர்வு தேதி = [26/02/2022]
ONLINE TEST➤
இலக்கியம்
கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள். (1 to 2 Questions)
1. கம்பராமாயணம் = 10th & 12th New Book
2. இராவண காவியம் = 9th [Term 1] 3.2 இராவண காவியம்

கம்பராமாயணம்
தேர்வு தேதி = [27/02/2022]
ONLINE TEST➤


இராவண காவியம்
தேர்வு தேதி = [28/02/2022]
ONLINE TEST➤
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள். (1 to 2 Questions)
1. தாயுமானவர் = பராபரக்கண்ணி (6th Term 3),
2. திரு.வி. கல்யாண சுந்தரனார் = பல்துறைக் கல்வி (8th Term 2), மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் (11th tamil)
3. இராமலிங்க அடிகளார் = இன்பத்தமிழ் (6th Term 1), தெய்வமணிமாலை (12th tamil)

தாயுமானவர்
தேர்வு தேதி = [28/02/2022]
ONLINE TEST➤


திரு.வி. கல்யாண சுந்தரனார்
தேர்வு தேதி = [28/02/2022]
ONLINE TEST➤

இராமலிங்க அடிகளார்
தேர்வு தேதி = [29/02/2022]
ONLINE TEST➤
இலக்கியம்
புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள். (3 – 4 Questions)
புறநானூறு 9th, 11th & 12th New Tamil Book

அகநானுறு 11th & 12th New Tamil Book

நற்றிணை 11th New Tamil Book

குறுந்தொகை 9th & 11th New Tamil Book

ஐங்குறுநூறு 11th New Tamil Book

கலித்தொகை (பாடறித்து ஒழுகுதல்) 8th (2) New Tamil Book

பரிபாடல் 10th New Tamil Book

சங்க இலக்கியத்தில் அறம் 10th New Tamil Book

புறநானூறு
தேர்வு தேதி = [02/03/2022]
ONLINE TEST➤


அகநானுறு
தேர்வு தேதி = [03/03/2022]
ONLINE TEST➤


நற்றிணை & ஐங்குறுநூறு
தேர்வு தேதி = [04/03/2022]
ONLINE TEST➤


குறுந்தொகை
தேர்வு தேதி = [05/03/2022]
ONLINE TEST➤


கலித்தொகை & எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
தேர்வு தேதி = [06/03/2022]
ONLINE TEST➤
பகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு. (3 – 4 Questions)

1. காமராசர் = கல்விக்கண் திறந்தவர் (6th Term 2),

2. அண்ணா = நூலகம் நோக்கி (6th Term 2), வீட்டிற்கோர் புத்தகசாலை (9th Term 2)

3. முத்துராமலிங்கத் தேவர் = (7th Term 1), இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு (9th Term 3)

4. அம்பேத்கர் = சட்டமேதை அம்பேத்கர் (8th Term 3)

5. பெரியார் = பெரியாரின் சிந்தனைகள் (9th Term 3)

6. ம.பொ.சிவஞானம் = 10th Lesson 7.1 சிற்றகல் ஒளி

7. காயிதேமில்லத் = 7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்

ம.பொ.சிவஞானம்
தேர்வு தேதி = [07/03/2022]
ONLINE TEST➤


முத்துராமலிங்கத் தேவர் & காயிதேமில்லத்
தேர்வு தேதி = [08/03/2022]
ONLINE TEST➤


பெரியார் & அண்ணா
தேர்வு தேதி = [09/03/2022]
ONLINE TEST➤


அம்பேத்கர் & காமராசர்
தேர்வு தேதி = [10/03/2022]
ONLINE TEST➤
இலக்கியம்
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
(5 – 10 Questions)

6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

1. நாலாயிர திவ்வியப்பிரபந்தம் = புதுமை விளக்கு (7th term 3)

2. பெரியபுராணம் = (9th Term 1)

3. திருவிளையாடற் புராணம் (10th )

4. தேம்பாவணி (10th )

5. சீறாப்புராணம் (உமறுப்புலவர் பாடியவர்) (11th Chapter 5.2)

7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

1. திருக்குற்றாலக்குறவஞ்சி 11th New Book குற்றாலக் குறவஞ்சி

2. கலிங்கத்துப்பரணி 8th New Book படை வேழம்

3. முத்தொள்ளாயிரம் 9th New Book

4. தமிழ்விடு தூது 9th New Book

5. காவடிச்சிந்து 11th New Book

6. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் 10th New Book

10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

1. சுந்தரர் = திருக்கேதாரம் (8th Term 2)

2. திருமூலர் = ஒன்றே குலம் (8th Term 3)

3. ஆண்டாள் = புதுமை விளக்கு விளக்கு (7th term 3), உயிர்க்குணங்கள் (8th Term 3), நாச்சியார் திருமொழி (9th Term 2), புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் (7th term 3),

4. குலசேகர ஆழ்வார் = பெருமாள் திருமொழி (10th )

5. மாணிக்கவாசகர் = திருச்சாழல் (மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில், ‘திருச்சாழல்’ இடம் பெற்றுள்ளது) (11th Chapter 6.4)

6. சீத்தலைச் சாத்தனார் = மணிமேகலை (9th Term 1)

7. இரட்சணிய யாத்ரிகம் (12th Chapter 8.3)

8. தேவாரம் (12th Chapter 5.3)

1. இரட்சணிய யாத்ரிகம் (12th Chapter 8.3)
2. தேவாரம் (12th Chapter 5.3)

தேர்வு தேதி = [14/03/2022]
ONLINE TEST➤


3. திருச்சாழல் (11th Chapter 6.4)
4. சீறாப்புராணம் (11th Chapter 5.2)

தேர்வு தேதி = [15/03/2022]
ONLINE TEST➤


5. காவடிச்சிந்து (11th New Book),
6. குற்றாலக் குறவஞ்சி 11th New Book (திருக்குற்றாலக்குறவஞ்சி)

தேர்வு தேதி = [16/03/2022]
ONLINE TEST➤


7. திருவிளையாடற் புராணம் (10th )
8. தேம்பாவணி (10th )

தேர்வு தேதி = [17/03/2022]
ONLINE TEST➤


9. குலசேகர ஆழ்வார் = பெருமாள் திருமொழி (10th )
10. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் (10th New Book)
கல்வி அழகே அழகு (குமரகுருபரர்) (8th New Book)

தேர்வு தேதி = [18/03/2022]
ONLINE TEST➤


11. பெரியபுராணம் (9th New Book)
12. சீத்தலைச் சாத்தனார் = மணிமேகலை (9th New Book)

தேர்வு தேதி = [19/03/2022]
ONLINE TEST➤


13. முத்தொள்ளாயிரம் (9th New Book)
14. தமிழ்விடு தூது (9th New Book)

தேர்வு தேதி = [20/03/2022]
ONLINE TEST➤


15. சுந்தரர் = திருக்கேதாரம் (8th Term 2)
16. திருமூலர் = ஒன்றே குலம் (8th Term 3)
17. படை வேழம் = கலிங்கத்துப்பரணி (8th New Book )

தேர்வு தேதி = [22/03/2022]
ONLINE TEST➤


18. ஆண்டாள் = புதுமை விளக்கு விளக்கு (7th term 3), உயிர்க்குணங்கள் (8th Term 3), நாச்சியார் திருமொழி (9th Term 2), புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் (7th term 3),
19. புதுமை விளக்கு = நாலாயிர திவ்வியப்பிரபந்தம் (7th term 3)

தேர்வு தேதி = [23/03/2022]
ONLINE TEST➤

கருத்துரையிடுக

84 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சகோதர சகோதரிகளுக்காக பாடுபடும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது ஐயா.மிக்க நன்றி ஐயா .🙏🙏


    பதிலளிநீக்கு
  3. Migavu. Payanullathaga ullathu nandri anna. Exam kulla syllabus mudithuvidalama anna

    பதிலளிநீக்கு
  4. அண்ணா ரொம்ப நன்றி நான் பாஸ் பண்ணுவேன் அதற்கு காரணம் உங்கள வழிகாட்டுதலின்படி பின்பற்றுவது.

    பதிலளிநீக்கு
  5. Very use full nalla erunthathu ipdi notes kuduthu paduchu yelluthum pothu romba easy ah eruku tq so much anna

    பதிலளிநீக்கு
  6. Anna 2019 to 2022 TNPSC old question paper subjectvise marubadium apply pannunga.ninga YouTube channel la potathu open aka matuthu

    பதிலளிநீக்கு
  7. Sir Antha first four days ku kudutha mathiri intha test kum notes kudunga sir romba useful ah irukum

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நான் ஐடிஐ முடிச்சியிருக்கிறேன் நான் எந்த வயதுவரை தேர்வு எழுதமுடியும்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் நான் ஐடிஐ முடிச்சியிருக்கிறேன் நான் எந்த வயதுவரை தேர்வு எழுதமுடியும்

    பதிலளிநீக்கு
  10. அண்ணா, இதுக்கு pdf வேணும், எப்படி download பண்ணுறது சொல்லுங்க அண்ணா

    பதிலளிநீக்கு
  11. test pottu parkirathu padichathu marakkamal irukirathu.. Eomba thanks anna

    பதிலளிநீக்கு
  12. ஐயா உங்களின் சேவை என்னை போன்ற ஏழ்மை ஆன மாணவர்களுக்கு பெரிய உதவி, நன்றி ஐயா 🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  13. Hi sir, your studying material and test batch,video very useful.last three month I watching, studying. So maintain your work.,

    பதிலளிநீக்கு
  14. Thank you so much anna,..Enna padichalam ethalam konjam confuse a irunthuchu ...Kandipa ...adikuren anna,..This my first time group 2 attempt ...Thank you anna

    பதிலளிநீக்கு
  15. Hi sir...it's very useful for all...but some questions are worn plz review that questions...
    Heartly thanks to you...love u sir

    பதிலளிநீக்கு
  16. Sir any one questions answer is wrong.. so pls correct answer upload pannunga

    பதிலளிநீக்கு
  17. சார் ஒரு சில கேள்விகள் மட்டும் தவறான பதிலாக உள்ளது நீங்கள் தயவுசெய்து அதை கொஞ்சம் மட்டும் திருத்தி அப்லோட் பண்ணுங்க சார் ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  18. மிக பயன்னுலாதாக உள்ளது. நன்றி 🙏🏼

    பதிலளிநீக்கு
  19. சகோதரா , உங்கள் சேவைக்கு, இந்த சகோதரியின் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏👍🤝

    பதிலளிநீக்கு
  20. Angaluku bookkidaikaka nega codukra information and lession U tep podara pdf and maths padithalpothuma brother.

    பதிலளிநீக்கு
  21. இராவண காவியம் வரவில்லை அண்ணா???

    பதிலளிநீக்கு
  22. இராவண காவியம் வரவில்லை அதை சரி செய்யுங்கள் அண்ணா..மிக்க நன்றி 🙏

    பதிலளிநீக்கு
  23. Naa ungalukku tq sonnal not reaspons Naa ungalukku unga Naa Help mind saliyut. Bro. Unga class & material & test very very usefula enakku irukku bro. Intha sevai totaranum bro.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஐயா,
    நான் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் நேரம் மற்றும் வேலை கணிதம் யூடுபில் தேடிக்கொண்டுயிருந்தபோது உங்கள் வீடியோ பார்த்தேன் எளிய முறையில் அனைவருக்கும் எளிதில் புரியும்படி இருந்தது உங்கள் சேனலை சபஸ்கிரபர் செய்து பார்க்கும் போது டிஎன்பிசி கான அனைத்து வீடியாவும் இருக்கு ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை எனக்கு தமிழ் முழுவதும் pdf வடிவில் வேண்டும் அதை படித்தால் தானே online test attend பன்னமுடியும் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை தயவு செய்து கூறுங்கள் காலதாமதம் மன்னிக்கவும் நன்றி..

    பதிலளிநீக்கு
  25. Q15: ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
    a. இரண்டு + டல்ல
    b. இரண் + அல்ல
    c. இரண்டு + இல்ல
    d. இரண்டு + அல்ல

    Answer wrong option kattukiradhu

    பதிலளிநீக்கு
  26. Vanakkam,
    Nattrinai Thervil 34 vathu kelvikana pathil thavaraga ullathu
    Q34: நற்றிணை நூலுக்க கடவுள் வாழ்த்தினை பாடியவர்?
    அ) பெருந்தேவனார்
    ஆ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
    இ) பாண்டியன் பெருவழுதி
    ஈ) பாரதம் பாடிய பெருந்தேவனார்

    பதிலளிநீக்கு

minnal vega kanitham