எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Type Here to Get Search Results !

Group 2/2A Blueprint 2022

•மே 21, 2022 நடைபெறக்கூடிய குரூப்-2 தேர்வுக்கான ப்ளூ பிரிண்ட் மின்னல் வேக கணிதம் வெளியிட்டுள்ளது. •இந்தத் தலைப்புகள் படித்தாலே போதும் எளிதில் வெற்றி பெற்று விடலாம்
Top 10 Tamil
பகுதி – (அ) இலக்கணம் எதிர்பார்க்கக் கூடிய 2 to 3 கேள்விகள்
1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

2. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

3. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
பகுதி – (ஆ) இலக்கியம் எதிர்பார்க்கக் கூடிய 2 to 4 கேள்விகள்
4. சிலப்பதிகாரம்-மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

5. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
பகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் எதிர்பார்க்கக் கூடிய 5 to 8 கேள்விகள்
6. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

7. மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.

8. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர் – காமராசர், ம.பொ.சிவஞானம், காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTEL ABILITY) எதிர்பார்க்கக் கூடிய 8 to 10 கேள்விகள்
1. காலம் மற்றும் வேலை.

2. விகிதம் மற்றும் விகிதாசாரம்.

3. விழுக்காடு

4. தனி வட்டி – கூட்டு வட்டி
•மிக விரைவில் மற்ற தலைப்புகளும் Upload செய்யப்படும்

கருத்துரையிடுக

7 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. வணக்கம் அண்ணா தமிழுக்கு கொடுத்த மாதிரி 50 days plan பொதுஅறிவுக்கும் கொஞ்சம் கொடுங்க அண்ணா

    பதிலளிநீக்கு
  2. Super ah puriyara mathuri solikodukuringa super bro

    பதிலளிநீக்கு

minnal vega kanitham