9th Std Tamil Term 2
UNIT 1: அமுதென்று பேர்
♦ திராவிட மொழிக்குடும்பம்
♦ தமிழோவியம் (ஈரோடு தமிழன்பன்)
♦ தமிழ்விடு தூது
♦ வளரும் செல்வம்
♦ தொடர் இலக்கணம் (இலக்கணம்) (தன்வினை, பிறவினை)
ONLINE TEST➤
தேர்வு தேதி = [26/02/2022] to [28/02/2022]
UNIT 2: உயிருக்கு வேர்
♦ நீரின்றி அமையாது உலகு (பாண்டிய, சோழன், ஆண்டாள்)
♦ பட்டமரம் (கவிஞர் தமிழ் ஒளி (பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார், பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர்))
♦ பெரியபுராணம்
♦ புறநானூறு
♦ தண்ணீர்
♦ துணைவினைகள் (இலக்கணம்)
ONLINE TEST➤
தேர்வு தேதி = [01/03/2022] to [03/03/2022]
UNIT 3: உள்ளத்தின் சீர்
♦ ஏறுதழுவுதல் (கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, கண்ணுடையம்மன் பள்ளு, சிந்துவெளி நாகரிக வரலாற்றில்)
♦ மணிமேகலை
♦ அகழாய்வுகள் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்)
♦ வல்லினம் மிகும் இடங்கள் (இலக்கணம்)
♦ திருக்குறள்
ONLINE TEST➤
தேர்வு தேதி = [04/03/2022] to [06/03/2022]
9th Std Tamil Term 2
UNIT 1: கசடற மொழிதல்
♦ கல்வியிற் சிறந்த பெண்கள் (மூவலூர் இராமாமிர்தம், முத்துலெட்சுமி, நீலாம்பிகை அம்மையார்)
♦ குடும்ப விளக்கு (பாரதிதாசன்)
♦ சிறுபஞ்சமூலம்
♦ வீட்டிற்கோர் புத்தகசாலை (அண்ணா)
♦ இடைச்சொல் – உரிச்சொல் (இலக்கணம்)
ONLINE TEST➤
தேர்வு தேதி = [07/03/2022] to [09/03/2022]
UNIT 2: தொழில் பல முனைதல்
♦ வணிக வாயில் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்)
♦ நான்மாடக்கூடல் (சிந்து, சித்தர் பாடல்கள்)
♦ மதுரைக்காஞ்சி
♦ சந்தை
♦ ஆகுபெயர் (இலக்கணம்)
♦ திருக்குறள்
ONLINE TEST➤
தேர்வு தேதி = [10/03/2022] to [12/03/2022]
UNIT 3: கலை பல வளர்த்தல்
♦ சிற்பக்கலை (கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்)
♦ இராவண காவியம் (”இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”- அண்ணா)
♦ நாச்சியார் திருமொழி (ஆண்டாள்)
♦ செய்தி (சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்) (தி. ஜானகிராமன்)
♦ புணர்ச்சி (இலக்கணம்)
ONLINE TEST➤
தேர்வு தேதி = [13/03/2022] to [15/03/2022]
9th Std Tamil Term 3
UNIT 1: வாழிய நிலனே
♦ பழந்தமிழர் சமூக வாழ்க்கை (பெண்கள் எவ்வகை விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள்)
♦ சீவக சிந்தாமணி (ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று)
♦ முத்தெள்ளாயிரம்
♦ இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு (பசும்பொன் முத்துராமலிங்கனார், நேதாஜி) (மா.சு. அண்ணாமலை நூலை எழுதினார்)
♦ பொருளிலக்கணம் (இலக்கணம்)
ONLINE TEST➤
தேர்வு தேதி = [16/03/2022] to [18/03/2022]
UNIT 2: என்தலைக் கடனே
♦ பெரியாரின் சிந்தனைகள் (தந்தை பெரியார்)
♦ ஒளியின் அழைப்பு (புதுக்கவிதையின் தந்தை ந. பிச்சமூர்த்தி)
♦ தாவோ தே ஜிங்
♦ யசோதர காவியம் (ஐஞ்சிறு காப்பியம்)
♦ மகனுக்கு எழுதிய கடிதம்
♦ யாப்பிலக்கணம் (இலக்கணம்)
ONLINE TEST➤
தேர்வு தேதி = [19/03/2022] to [21/03/2022]
UNIT 3: அன்பென்னும் அறனே
♦ விரிவாகும் ஆளுமை (தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர் ex.ஜி.யு.போப், பரிப்பெருமாள்)
♦ அக்கறை (கல்யாண்ஜி) (கல்யாணசுந்தரம்)
♦ குறுந்தொகை
♦ தாய்மைக்கு வறட்சி இல்லை
♦ அணியிலக்கணம் (இலக்கணம்)
ONLINE TEST➤
தேர்வு தேதி = [22/03/2022] to [24/03/2022]
உங்களின் செயல் பாடுகள் மிகவும் பயன் அளிக்கிறது
பதிலளிநீக்குமிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
பதிலளிநீக்கு9வது இயல் test open ஆக வில்லை
பதிலளிநீக்கு9வது இயல் test open ஆகவில்லை
பதிலளிநீக்குminnal vega kanitham