Type Here to Get Search Results !

தனிவட்டி (ஆண்டுகள்) Type - 2.4 (54 to 58 Questions)

Type - 2.4
54) எத்தனை ஆண்டுகளில் ரூ. 3000 அசலானது, 4% வட்டி வீதத்தில் ரூ. 240 ஐத் தனிவட்டியாகத் தரும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
Answer (A) 2✔

55) ₹5,000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், ₹5,800 ஆக மாறும்? (15-03-2023 TNPSC)
(A) 2 ஆண்டுகள்
(B) 4 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்
Answer (A) 2 ஆண்டுகள் ✔

56) எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book) (07/11/2021 TNPSC) (11-01-2022 TNPSC), [08-01-2022 TNPSC], [22-01-2022 TNPSC]
(A) 2 ஆண்டுகள்
(B) 3 ஆண்டுகள்
(C) 3 1/2 ஆண்டுகள்
(D) 3 1/3 ஆண்டுகள்
Answer (C) 3 1/2 ஆண்டுகள்✔

56A) ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனி வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் ₹ 6,720 ஆக உயரும்? (07-03-2026 TNPSC)
(A) 3 1/3 ஆண்டுகள்
(B) 2 1/2 ஆண்டுகள்
(C) 4 1/3 ஆண்டுகள்
(D) 6 1/3 ஆண்டுகள்
Answer (A) 3 1/3 ஆண்டுகள்✔

57) எத்தனை ஆண்டுகளில் ₹2000 ஆனது ஆண்டுக்கு 10% தனிவட்டியில் ₹3600 ஆக மாறும்? (29-01-2023 TNPSC)
(A) 2 ஆண்டுகள்
(B) 16 ஆண்டுகள்
(C) 8 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
Answer (C) 8 ஆண்டுகள் ✔

58) ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்? (7th New Book)
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
Answer (B) 2✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.