Type -4
43) இரண்டு பகடைகளில் ஒன்றில் 1,2,3,4,5,6 என்றும் மற்றொரு பகடையில் 1,1,2,2,3,3 என்றும் முக மதிப்பகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் உருட்டப்படும் போது கிடைக்கும் முக மதிப்புகளின் கூடுதல் 4 கிடைப்பதற்கான நிகழ்தகவை காண். (2022 GROUP 8)
(A) 3/36
(B) 4/36
(C) 5/36
(D) 6/36
Answer
(D) 6/36✔44) இரண்டு பகடைகளில் ஒன்றில் 1,2,3,4,5,6 என்றும் மற்றொரு பகடையில் 1,1,2,2,3,3 என்றும் முக மதிப்பகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் உருட்டப்படும் போது கிடைக்கும் முக மதிப்புகளின் கூடுதல் 7 கிடைப்பதற்கான நிகழ்தகவை காண்.
(A) 1/12
(B) 5/36
(C) 1/6
(D) 2/9
Answer
(C) 1/6 ✔45) 1, 2, 2, 2, 2, 2 என்ற எண்களுடைய இரு பகடைகள் சுண்டப்படும் போது வெவ்வேறு எண்கள் கிடைக்க நிகழ்தகவு என்ன? (27-05-2023 TNPSC)
(A) 30/36
(B) 10/36
(C) 5/36
(D) 25/36
Answer
(B) 10/36✔46) 2, 2, 3, 4, 5, 6 முக மதிப்புகள் உடைய இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது, இரண்டு முக மதிப்புகளும் சார்பகா எண்களாக இருக்க வாய்ப்புகள் எத்தனை? (26-10-2024 TNPSC)
(A) 12
(B) 16
(C) 20
(D) 24
Answer
(B) 16✔47) 1, 2, 2, 3, 3, 3 முகமதிப்புகள் கொண்ட இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது, முதல் பகடையின் முக மதிப்பை விட இரண்டாவது பகடையின் முக மதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் எத்தனை? (2024 Group 2)
(A) 3
(B) 5
(C) 8
(D) 11
Answer
(D) 11 ✔ Home Work
44A) இரண்டு பகடைகளில் ஒன்றில் 1, 2, 3, 4, 5, 6 என்றும் மற்றொரு பகடையில் 1, 1, 2, 2, 3, 3 என்றும் முக மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் உருட்டப்படும்போது கிடைக்கும் முக மதிப்புகளின் கூடுதல் 2 முதல் 9 வரை ஒவ்வொரு மதிப்பும் கிடைப்பதற்கான நிகழ்தகவைத் தனித்தனியாகக் காண்க.
Type -4
48) மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. மூன்றிலும் ஒரே எண் கிடைக்க நிகழ்தகவு காண்க? (2018 TNPSC), (2024 Group 2)
(A) 1/16
(B) 1/36
(C) 1/216
(D) 1/24
Answer
(B) 1/36✔ Shortcut Video

minnal vega kanitham