அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)
1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
2. தொடர் வகைகள்
3. செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை
4. ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
5. மரபுத் தமிழ்: திணை மரபு உயர்திணை: அம்மா வந்தது அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர். ஒன்றன் பால்: அது வந்தன அது வந்தது. பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன;
6. காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் நேற்று வந்தேன்;
7. இளமைப் பெயர்: பசு – கன்று: ஆடு குட்டி, ஒலிமரபு: நாய் கத்தியது நாய் குரைத்தது; வினைமரபு: கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை;
8. நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.
where to study
Model question paper

minnal vega kanitham