2026 TNPSC Group 4 Syllabus
பகுதி – A : பொது அறிவு (10ம் வகுப்பு – 75 கேள்விகள்)
அலகு II : இந்தியாவின் புவியியல் (5 கேள்விகள்)
புவி அமைவிடம் - இயற்கை அமைவுகள் - வளங்கள் பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்; போக்குவரத்து - தகவல் தொடர்பு; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்; பேரிடர் - பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் - பருவநிலை மாற்றம்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.
பாடத்திட்டம் பகுப்பாய்வு Syllabus Decoding :
📘 Geography Of India
1. அமைவிடம், புவியியல் அடையாளங்கள்2. இயற்கை அமைவுகள்
3. பருவமழை
4. மழைப்பொழிவு
5. வானிலை
6. காலநிலை
7. நீர் வளங்கள்
8. இந்திய ஆறுகள்
9. மண்
10. கனிம வளங்கள்
11. இயற்கை வளங்கள்
12. போக்குவரத்து, தகவல் தொடர்பு
13. சமூகப் புவியியல்
14. மக்கள்தொகை
(i) அடர்த்தி (ம) பரவல்
15. இனம்
(i) மொழிக் குழுக்கள் (ம) முக்கியப் பழங்குடிகள்
16. நடப்பு நிகழ்வுகள்
சுற்றுச்சூழல்
1. காடு மற்றும் வன உயிரினங்கள்
2. இயற்கைப் பேரிடர்
3. பேரிடர் மேலாண்மை
4. சுற்றுச்சூழல் மாசுபடுதல்
5. காரணங்களும் தடுப்பு முறைகளும்
6. பருவநிலை மாற்றம்
7. பசுமை ஆற்றல்
எதை படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் - Where to Study
1. புவி அமைவிடம்
6-ம் வகுப்பு 1st Term - 1st Lesson (பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்)7-ம் வகுப்பு 3rd Term -2nd Lesson (நிலவரைபடத்தை கற்றறிதல்)
11-ம் வகுப்பு - 2nd Lesson (சூரியக் குடும்பமும் புவியும்)
2. இயற்கை அமைவுகள்
10-ம் வகுப்பு 1st, 6th Lesson (இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு, தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்)3. பருவமழை மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை
8-ம் வகுப்பு - 2nd Lesson (வானிலை மற்றும் காலநிலை)9-ம் வகுப்பு - 3rd Lesson (வளிமண்டலம்)
10-ம் வகுப்பு -2nd, 6th Lesson (இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள், தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்)
11-ம் வகுப்பு - 6th Lesson (வளிமண்டலம்)
4. நீர் வளங்கள் ஆறுகள்
8-ம் வகுப்பு - 3rd Lesson (நீரியல் சுழற்சி)10-ம் வகுப்பு - 1st, 6th, 7th Lesson (இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு, தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள், தமிழ்நாடு – மானுடப் புவியியல்)
5. மண்
8-ம் வகுப்பு - 1st Lesson (பாறை மற்றும் மண்)10-ம் வகுப்பு - 3rd, 6th Lesson (இந்தியா - வேளாண்மை, தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்)
6. கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
6-ம் வகுப்பு 2nd Term - 1st Lesson (வளங்கள்)7-ம் வகுப்பு 2nd Term - 1st Lesson (வளங்கள்)
10-ம் வகுப்பு - 4th, 7th Lesson (இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள், தமிழ்நாடு – மானுடப் புவியியல்)
12-ம் வகுப்பு - 3rd Lesson (வளங்கள்)
7. காடு மற்றும் வன உயிரினங்கள்
9-ம் வகுப்பு -6th Lesson (உயிர்க்கோளம்)10-ம் வகுப்பு - 2nd, 6th Lesson (இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள், தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்)
11-ம் வகுப்பு - 7th Lesson (உயிர்க்கோளம்)
8. வேளாண் முறைகள்
10-ம் வகுப்பு - 3th Lesson இந்தியா - வேளாண்மை9. போக்குவரத்து -தகவல் தொடர்பு
10-ம் வகுப்பு - 5th, 7th Lesson (இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள், தமிழ்நாடு – மானுடப் புவியியல்)11-ம் வகுப்பு - 1st Lesson (புவியியலின் அடிப்படைகள்)
12-ம் வகுப்பு - 6th Lesson (புவித் தகவலியல்)
10. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்
7-ம் வகுப்பு 1st Term - 2nd, 3rd Lesson (நிலத்தோற்றங்கள், மக்கள் தொகை மற்றும், குடியிருப்புகளும்)8-ம் வகுப்பு - 4th Lesson (இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்)
9-ம் வகுப்பு - 6th Lesson (மனிதனும் சுற்றுச் சூழலும்)
10-ம் வகுப்பு- 5th, 7th Lesson (இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள், தமிழ்நாடு – மானுடப் புவியியல்)
12-ம் வகுப்பு- 5th, 12th Lesson (கலாச்சார மற்றும் அரசியல் புவியியல், புவியியல் தரவுகளைக் காட்டும் முறைகள்)
11. பேரிடர் - பேரிடர் மேலாண்மை
6-ம் வகுப்பு 3rd Term -3th Lesson (பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்)7-ம் வகுப்பு 3rd Term - 3th Lesson (இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்)
8-ம் வகுப்பு - 5th Lesson (இடர்கள்)
9-ம் வகுப்பு - 8th Lesson (பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்)
11-ம் வகுப்பு -8th Lesson (இயற்கைப் பேரிடர் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு)
12-ம் வகுப்பு -8th Lesson (மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு)
12. சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம்
9-ம் வகுப்பு 6th Lesson (மனிதனும் சுற்றுச் சூழலும், நீர்க்கோளம்)11-ம் வகுப்பு 5th Lesson (நீர்க்கோளம்)
12-ம் வகுப்பு 7th, 8th Lesson (பேணத் தகுந்த மேம்பாடு, மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு)
12-ம் வகுப்பு விலங்கியல் - 13th Lesson
13. புவியியல் அடையாளங்கள்
12-ம் வகுப்பு 6th Lesson (புவித் தகவலியல்)
📰 நடப்பு நிகழ்வுகள் :
👉 தேர்வுக்கு முன் கடைசி 6 மாதங்கள்
👉 தேர்வுக்கு முன் கடைசி 6 மாதங்கள்

minnal vega kanitham