Type Here to Get Search Results !

2026 TNPSC Group 4 இந்திய ஆட்சியியல் Where to Study

2026 TNPSC Group 4 Syllabus
பகுதி – A : பொது அறிவு (10ம் வகுப்பு – 75 கேள்விகள்)
அலகு IV : இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

இந்திய அரசியலமைப்பு அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்; ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்; கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய மாநில உறவுகள்; தேர்தல் இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி; பொது வாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் -லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தகவல் அறியும் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்; தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்; நடப்பு நிகழ்வுகள்.

பாடத்திட்டம் பகுப்பாய்வு Syllabus Decoding :
📘 Indian Polity 1. இந்திய அரசியலமைப்பு
2. அரசியலமைப்பின் முகவுரை
3. அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
4. ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
5. குடியுரிமை
6. அடிப்படை உரிமைகள்
7. அடிப்படைக் கடமைகள்
8. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்
9. ஒன்றிய நிர்வாகம்
10. ஒன்றிய நாடாளுமன்றம்
11. மாநில நிர்வாகம்
12. மாநில சட்டமன்றம்
13. உள்ளாட்சி அமைப்புகள்
14. பஞ்சாயத்து ராஜ்
15. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்
16. மத்திய மாநில உறவுகள்
17. தேர்தல்
18. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்
19. இந்திய நீதி அமைப்புகள்
20. சட்டத்தின் ஆட்சி
21. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
22. பொதுவாழ்வில் ஊழல்
i) ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்
ii) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா
iii) தகவல் உரிமை
23. மனித உரிமைகள் சாசனம்
24. நடப்பு நிகழ்வுகள்
எதை படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் - Where to Study
1. இந்திய அரசியலமைப்பு
6-ம் வகுப்பு 2nd Term - 2nd Lesson (இந்திய அரசமைப்புச் சட்டம்)
10-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசியலமைப்பு)
12-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசமைப்பு)
6-ம் வகுப்பு 2nd Term - 1nd Lesson (தேசியச் சின்னங்கள்)
2. அரசியலமைப்பின் முகவுரை
11-ம் வகுப்பு - 3rd Lesson (அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்துகள் பகுதி - 1 (பக்கம் 71 முதல் 75 வரை))
10-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசியலமைப்பு)
3. அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
10-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசியலமைப்பு)
11-ம் வகுப்பு - 4th Lesson (அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்துக்கள் பகுதி-2 (பக்கம் 95 முதல் 101 வரை))
12-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசமைப்பு)
4. ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்
12-ம் வகுப்பு - 1st, 7th Lesson (இந்திய அரசமைப்பு, தேச கட்டமைப்பின் சவால்கள்)
9th அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
5. குடியுரிமை
8-ம் வகுப்பு - 2nd Lesson (குடிமக்களும் குடியுரிமையும்)
10-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசியலமைப்பு)
6. அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்
11-ம் வகுப்பு - 4th Lesson அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்துக்கள் பகுதி-2 (பக்கம் 95 முதல் 101 வரை)
10-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசியலமைப்பு)
9-ம் வகுப்பு - 3rd Lesson (மனித உரிமைகள்)
7. ஒன்றிய நிர்வாகம்
10-ம் வகுப்பு - 2nd Lesson (நடுவண் அரசு)
12-ம் வகுப்பு - 3rd Lesson (ஆட்சித்துறை)
8. ஒன்றிய நாடாளுமன்றம்
10-ம் வகுப்பு - 2nd Lesson (நடுவண் அரசு)
11-ம் வகுப்பு - 6th Lesson (அரசாங்கத்தின் வகைப்பாடுகள்)
12-ம் வகுப்பு - 1st, 2nd Lesson (இந்திய அரசமைப்பு, சட்டமன்றம்)
9. மாநில நிர்வாகம்
7-ம் வகுப்பு - 1st Lesson (மாநில அரசு)
8-ம் வகுப்பு - 1st Lesson (மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது)
10-ம் வகுப்பு - 3rd Lesson (மாநில அரசு)
12-ம் வகுப்பு - 3rd Lesson (ஆட்சித்துறை)
10. மாநில சட்டமன்றம்
8-ம் வகுப்பு - 1st Lesson (மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது)
10-ம் வகுப்பு - 3rd Lesson (மாநில அரசு)
12-ம் வகுப்பு- 1st, 2nd Lesson (இந்திய அரசமைப்பு, சட்டமன்றம்)
11. உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்
6-ம் வகுப்பு - 3rd Term 2nd Lesson (உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்)
9-ம் வகுப்பு - 5th Lesson (உள்ளாட்சி அமைப்புகள்)
11-ம் வகுப்பு - 12th Lesson (உள்ளாட்சி அரசாங்கங்கள்)
12. கூட்டாட்சியின் அடிப்படை தன்மைகள் மத்திய மாநில உறவுகள்
12-ம் வகுப்பு - 5th Lesson (இந்தியாவில் கூட்டாட்சி)
11-ம் வகுப்பு - 6th Lesson (அரசாங்கத்தின் வகைப்பாடுகள்)
10-ம் வகுப்பு - 1st Lesson (இந்திய அரசியலமைப்பு)
13. தேர்தல்
7-ம் வகுப்பு 1st Term - 2nd Lesson (ஊடகமும் ஜனநாயகமும்)
9-ம் வகுப்பு - 1st, 2nd Lesson (அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி & தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்)
11-ம் வகுப்பு - 5th, 10th, 11th, 14th Lesson (மக்களாட்சியின் வரையறை மற்றும் வகைகள், பொதுக்கருத்து மற்றும் கட்சி, தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம், தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி)
14. இந்திய நீதி அமைப்புகள்
10-ம் வகுப்பு - 2nd, 3rd Lesson (நடுவண் அரசு, மாநில அரசு)
8-ம் வகுப்பு - 1st, 7th Lesson (மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, நீதித்துறை)
12-ம் வகுப்பு - 4th Lesson (இந்திய நீதித்துறை)
15. சட்டத்தின் ஆட்சி
12-ம் வகுப்பு - 4th Lesson (இந்திய நீதித்துறை)
16. பொது வாழ்வில் ஊழல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த தகவல் அறியும் உரிமை
க. வெங்கடேசன் இந்திய அரசியலைப்பு புத்தகம் படிக்க வேண்டும்.
17. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
7-ம் வகுப்பு 3rd Term - 1st Lesson (பெண்கள் மேம்பாடு)
18. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
7-ம் வகுப்பு 3rd Term - 2nd Lesson (சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு)
19. மனித உரிமைகள் சாசனம்
8-ம் வகுப்பு - 4th Lesson (மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்)
9-ம் வகுப்பு - 3rd Lesson (மனித உரிமைகள்)
20. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியில் முறைகளும்
11- ம் வகுப்பு - 14th Lesson (தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி)
📰 நடப்பு நிகழ்வுகள் :
👉 தேர்வுக்கு முன் கடைசி 6 மாதங்கள்

📚 PDF study material

1. இந்திய அரசியலமைப்பு

2. அரசியலமைப்பின் முகவுரை

3. இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்

4. ஒன்றியம் , மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

5. குடியுரிமை

6. அடிப்படை உரிமைகள்

7. அடிப்படை கடமைகள்

8. அரசு நெறிமுறை கோட்பாடுகள்

9. ஒன்றிய நிர்வாகம்

10. ஒன்றிய நாடாளுமன்றம்

11. மாநில நிர்வாகம்

12. மாநில சட்டமன்றம்

13. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ்

14. கூட்டாட்சி அடிப்படை தன்மைகள்

15 தேர்தல்

16. இந்திய நீதி அமைப்புகள்

17. சட்டத்தின் ஆட்சி

18. பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்

19. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு

20. மனித உரிமைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.