2026 TNPSC Group 4 Syllabus
பகுதி – A : பொது அறிவு (10ம் வகுப்பு – 75 கேள்விகள்)
UNIT – 1 : பொது அறிவியல் (5 கேள்விகள்)
பேரண்டத்தின் இயல்பு இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்; தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்; உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம். மனித நோய்கள்; சுற்றுப்புறச் சூழல் அறிவியல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்; நடப்பு நிகழ்வுகள்.
பாடத்திட்டம் பகுப்பாய்வு Syllabus Decoding :
📘 இயற்பியல்
1. பொது அறிவியல் விதிகள்2. பருப்பொருளின் பண்புகள்
3. விசை
4. இயக்கம்
5. ஆற்றல்
6. அன்றாட வாழ்வில் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள் -
(i) இயக்கவியல்
(ii) காந்தவியல்
(iii) ஒலி
(iv) லேசர்
(v) வெப்பம்
(vi) அணுக்கரு இயற்பியல்
(vii) மின்னியல் கல்வி
(viii) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல்
🧪 வேதியியல்
1. தனிமங்கள்2. சேர்மங்கள்
3. உலோகவியல்
4. அமிலங்கள்
5. காரங்கள்
6. உப்புகள்
7. பெட்ரோலிய பொருட்கள்
8. உரங்கள்
9. பூச்சிகொல்லிகள்
10. உணவில் கலப்படம்
🧬 உயிரியல்
1. உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்2. உயிர் உலகின் வகைப்பாடு
3. பரிணாமம்
4. மரபியல்
5. உடலியங்கியல்
6. உணவியல், உடல்நலம் மற்றும் சுகாதாரம்
7. மனிதநோய்கள்
எதை படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் - Where to Study
1. பேரண்டத்தின் இயல்பு
6-ம் வகுப்பு 1st Term புவியியல் 1st Lesson7-ம் வகுப்பு 3rd Term 2nd Lesson (அண்டம் மற்றும் விண்வெளி)
8-ம் வகுப்பு 8th Lesson (அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்)
9-ம் வகுப்பு 9th Lesson (அண்டம்)
11வது புவியியல் - 2nd Lesson சூரியக் குடும்பமும் புவியும்
2. இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
6-ம் வகுப்பு 1st Term 1st Lesson (அளவீடுகள்)7-ம் வகுப்பு 1st Term 1st Lesson (அளவீட்டியல்)
8-ம் வகுப்பு 1st Lesson (அளவீட்டியல்)
9-ம் வகுப்பு 1st Lesson (அளவீடு)
3. இயக்கவியலின் பொது அறிவியல் விதிகள்
10-ம் வகுப்பு - 1st Lesson (இயக்க விதிகள்)
11வது இயற்பியல் - 7th Lesson (பருப்பொருளின் பண்புகள்)
4. விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல்
6-ம் வகுப்பு 1st Term 2nd Lesson (விசையும் இயக்கமும்)
7-ம் வகுப்பு 1st Term 2nd Lesson (விசையும் இயக்கமும்)
9-ம் வகுப்பு -2nd Lesson (இயக்கம்)
10-ம் வகுப்பு -1st Lesson (இயக்க விதிகள்)
11வது இயற்பியல் - 2st, 3rd, 4th, 5th, 6th, 10th Lesson (இயக்கவியல், இயக்க விதிகள், வேலை, ஆற்றல் மற்றும் திறன், துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம், ஈர்ப்பியல், அலைவுகள்)
5. அன்றாட வாழ்வில் இயந்திரவியல்
9-ம் வகுப்பு- 3rd Lesson (பாய்மங்கள்)
6. மின்னியல்
6-ம் வகுப்பு 2nd Term -2nd Lesson (மின்னியல்)
7-ம் வகுப்பு 2nd Term 2nd Lesson (மின்னோட்டவியல்)
8-ம் வகுப்பு -5 Lesson (மின்னியல்)
9-ம் வகுப்பு -4 Lesson (மின்னூட்டமும் மின்னோட்டமும்)
10-ம் வகுப்பு 4 Lesson (மின்னோட்டவியல்)
12வது இயற்பியல் - 1st, 2nd Lesson (நிலை மின்னியல், மின்னோட்டவியல்)
7. காந்தவியல்
6-ம் வகுப்பு 3rd Term - 1st Lesson (காந்தவியல்)8-ம் வகுப்பு - 7th Lesson (காந்தவியல்)
9-ம் வகுப்பு - 5th Lesson (காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்)
12வது இயற்பியல் - 3rd, 4th, Lesson (காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள், மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்)
8. ஒளி
7-ம் வகுப்பு 3rd Term - 1st Lesson (ஒளியியல்)
8-ம் வகுப்பு 3rd Lesson (ஒளியியல்)
9-ம் வகுப்பு -6th Lesson (ஒளி)
10-ம் வகுப்பு 2nd Lesson (ஒளியியல்)
9. ஒலி
8-ம் வகுப்பு - 6th Lesson (ஒலியியல்)
9-ம் வகுப்பு - 8th Lesson (ஒலி)
10-ம் வகுப்பு - 5th Lesson (ஒலியியல்)
10. வெப்பம்
6-ம் வகுப்பு 2nd Term -1st Lesson (வெப்பம்)7-ம் வகுப்பு 2nd Term -1st Lesson (வெப்பம் மற்றும் வெப்பநிலை)
8-ம் வகுப்பு - 4th Lesson (வெப்பம்)
9-ம் வகுப்பு - 7th Lesson (வெப்பம்)
10-ம் வகுப்பு - 3rd Lesson (வெப்ப இயற்பியல்)
11வது இயற்பியல் - 8th Lesson (வெப்பமும் வெப்ப இயக்கவியலும்)
11. அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்
10-ம் வகுப்பு - 6th Lesson (அணுக்கரு இயற்பியல்)
12வது இயற்பியல் - 9th Lesson (அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்)
12. தனிமங்களும் சேர்மங்களும்
6-ம் வகுப்பு 1st Term - 3rd Lesson (நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்)
6-ம் வகுப்பு 3rd Term - 3rd Lesson (அன்றாட வாழ்வில் வேதியியல்)
7-ம் வகுப்பு 1st Term - 3, 4th Lesson (நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள், அணு அமைப்பு)
8-ம் வகுப்பு 9, 11, 12th Lesson (நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள், காற்று, அணு அமைப்பு)
9-ம் வகுப்பு- 10, 11, 12, 13th Lesson (நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள், அணு அமைப்பு, தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை, வேதிப்பிணைப்பு)
10-ம் வகுப்பு- 7, 8, 10th Lesson (தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு, கரைசல்கள், வேதிவினைகளின் வகைகள்)
13. அமிலங்கள் காரங்கள் உப்புகள்
8-ம் வகுப்பு -14th Lesson (அமிலங்கள் மற்றும் காரங்கள்)
9-ம் வகுப்பு -14th Lesson (அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்)
10-ம் வகுப்பு - 10th Lesson (வேதிவினைகளின் வகைகள்)
14. பெட்ரோலியப் பொருள்கள்
7-ம் வகுப்பு 3rd Term -3rd Lesson (பலபடி வேதியியல்)
8-ம் வகுப்பு - 15th Lesson (அன்றாட வாழ்வில் வேதியியல்)
15. உரங்கள் பூச்சிக்கொல்லிகள்
6-ம் வகுப்பு 3rd Term - 3rd Lesson (அன்றாட வாழ்வில் வேதியியல்)7-ம் வகுப்பு 3rd Term - 5rd Lesson (அன்றாட வாழ்வில் வேதியியல்)
9-ம் வகுப்பு 16th Lesson (பயன்பாட்டு வேதியியல்)
16. உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்
9-ம் வகுப்பு 16th Lesson (பயன்பாட்டு வேதியியல்)
10-ம் வகுப்பு - 8th Lesson (தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு)
17. உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்
6-ம் வகுப்பு 1st Term 4, 5th Lesson (தாவர உலகம், விலங்குலகம்)6-ம் வகுப்பு 2nd Term - 5th Lesson (செல்)
6-ம் வகுப்பு 3rd Term - 6th Lesson (வன்பொருளும் மென்பொருளும்)
7-ம் வகுப்பு 2nd Term - 4th Lesson (செல் உயிரியல்)
8-ம் வகுப்பு - 18th Lesson (உயிரினங்களின் ஒருங்கமைவு)
9-ம் வகுப்பு- 18th, 19th Lesson (திசுக்களின் அமைப்பு, தாவர உலகம் - தாவர செயலியல்)
18. உயிரினங்களின் வகைப்பாடு
7-ம் வகுப்பு 2nd Term - 5th Lesson (வகைப்பாட்டியலின் அடிப்படைகள்)8-ம் வகுப்பு - 17th Lesson (தாவர உலகம்)
9-ம் வகுப்பு - 17th Lesson (விலங்குலகம்)
11வது விலங்கியல் - 1sd, 2sd Lesson (உயிருலகம், விலங்குலகம்)
19. பரிணாமம்
10-ம் வகுப்பு -19th Lesson (உயிரின் தோற்றமும் பரிணாமமும்)12வது விலங்கியல் - 4th, 5th, 6th, 10th Lesson (மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள், மூலக்கூறு மரபியல், பரிணாமம், உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்)
12வது தாவரவியல் - 2nd, 3rd, 4th, 5th Lesson (பாரம்பரிய மரபியல், குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம், உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும், தாவரத் திசு வளர்ப்பு)
20. மரபியல்
10-ம் வகுப்பு- 18, 20th Lesson (மரபியல், இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல்)
21. உடலியல்
6-ம் வகுப்பு 2nd Term 6th Lesson (மனித உறுப்பு மண்டலங்கள்)
8-ம் வகுப்பு -18, 19th Lesson (உயிரினங்களின் ஒருங்கமைவு, விலங்குகளின் இயக்கம்)
9-ம் வகுப்பு -20th Lesson (விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்)
10-ம் வகுப்பு - 14, 15, 16, 17th Lesson (தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம், நரம்பு மண்டலம், தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்)
22. ஊட்டச்சத்து உடல்நலம் மற்றும் சுகாதாரம்
6-ம் வகுப்பு 1st Term - 6th Lesson (உடல் நலமும், சுகாதாரமும்)7-ம் வகுப்பு 1st Term -6th Lesson (உடல் நலமும் சுகாதாரமும்)
9-ம் வகுப்பு - 21th Lesson (ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்)
12வது விலங்கியல் - 7th Lesson (மனித நலன் மற்றும் நோய்கள்)
11வது தாவரவியல் - 11th, 12th, 13th, 14th, 15th Lesson (தாவரங்களில் கடத்து முறைகள், கனிம ஊட்டம், ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்)
23. மனித நோய்கள்
6-ம் வகுப்பு 1st Term - 6th Lesson (உடல் நலமும், சுகாதாரமும்)7-ம் வகுப்பு 1st Term - 6th Lesson (உடல் நலமும் சுகாதாரமும்)
8-ம் வகுப்பு - 16th Lesson (நுண்ணுயிரிகள்)
9-ம் வகுப்பு - 22th Lesson (நுண்ணுயிரிகளின் உலகம்)
10-ம் வகுப்பு - 21th Lesson (உடல் நலம் மற்றும் நோய்கள்)
12வது விலங்கியல் - 8th Lesson (நோய்த்தடைக்காப்பியல்)
🌱 சுற்றுப்புறச் சூழல் & அறிவியல்
6-ம் வகுப்பு 2nd Term - 4th Lesson (காற்று)6-ம் வகுப்பு 3rd Term - 2nd, 4th Lesson (நீர், நமது சுற்றுச்சூழல்)
8-ம் வகுப்பு - 13th Lesson (நீர்)
9-ம் வகுப்பு - 24th Lesson (சூழ்நிலை அறிவியல்)
10-ம் வகுப்பு - 22th Lesson (சுற்றுச்சூழல் மேலாண்மை)
12th Zoology (12வது விலங்கியல்) -11th, 12th, 13th Lesson (உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம், உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் இடர்பாடுகள்)
12th Botany (12வது தாவரவியல்) - 6th, 7th, 8th Lesson (தாவரச் சூழ்நிலையியல் கோட்பாடுகள், தாவரச் சூழ்நிலையியல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள்)
அண்மைக்கால அறிவியல் & தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
12th Physics - 11 Lesson
📰 நடப்பு நிகழ்வுகள் :
👉 தேர்வுக்கு முன் கடைசி 6 மாதங்கள் (Science & Technology Focus)
👉 தேர்வுக்கு முன் கடைசி 6 மாதங்கள் (Science & Technology Focus)

minnal vega kanitham