| நூலகம்-நோக்கி (6th New Tamil Book) |
|---|
|
1. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது? சென்னை (தமிழ்நாடு) |
| நூலகம்-நோக்கி Old Questions |
|---|
|
1) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம்: (2022 TNTET) (A) தரைத் தளம் (B) இரண்டாவது தளம் (C) ஐந்தாம் தளம் (D) முதல் தளம் 2) ‘கல்வி’ தொடர்பான நூல்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தளத்தில் உள்ளன? (2023 TNTET Paper -2) a) மூன்று b) நான்கு c) ஐந்து d) ஆறு 3) பொருத்துக;- அண்ணா நூற்றாண்டு நூலகம் (2022 TNTET Paper -1) (a) இரண்டாம் தளம் - (i) நூலக அலுவலகப் பிரிவு (b) ஆறாம் தளம் - (ii) வரலாறு, சுற்றுலா (C) ஏழாம் தளம் - (iii) தமிழ் நூல்கள் (D) எட்டாம் தளம் -(iv) பொறியியல், வேளாண்மை A: (a)-(i), (b)-(i), (c)(ii), (d)-(iv) B: (a)-(i), (b)-(i), (c)-(iv), (d)-(iii) C: (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i) D: (a)-(iii), (b)-(ii), (c) -(iv), (d)-(i) 4) முனைவர் ச. இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது? (2023 TNTET Paper -2) a) சிறந்த காவலர் b. சிறந்த ஓவியர் c) சிறந்த நூலகர் d) சிறந்த ஆசிரியர் 5) ஆசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் உள்ள நாடு : (2022 TNTET Paper -1) A: தமிழ்நாடு B: ஆந்திரா C: கர்நாடகா D: ஓடிசா 6) நூலக விதிகளை உருவாக்கியவரைக் குறிப்பிடு. (2023 Group 3A) (A) முனைவர் இரா. அரங்கநாதன் (B) அண்ணல். அம்பேத்கர் (C) அறிஞர். அண்ணா (D) லாவோட்சு 7) இந்திய நூலகவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர் (2022 Group 8) (அ) டாக்டர்.அம்பேத்கர் (ஆ) தேவ நேய பாவாணர் (இ) முனைவர். இரா.அரங்கநாதன் (ஈ) இரா.பி.சேதுப்பிள்ளை 8) "இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர் (2016 Group 4) A) சி. இராமநாதன் B) சி.இரா. அரங்கநாதன் C) ப. கமலநாதன் D) ம. இளந்திரையன் |

minnal vega kanitham