2025 குரூப் 2 தேர்வில் பொது அறிவு பகுதியில் மிக
மிக முக்கியமான 18 தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன 35+ கேள்விகள் உறுதி
1) அடிப்படை உரிமை, மனித உரிமை, அடிப்படை கடமை (1 to 2 கேள்விகள்)
2) முகவுரை, குடியுரிமை, அரசு
நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (1 கேள்விகள்)
3) குடியரசுத்
தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர் (1 கேள்விகள்)
4) சட்ட திருத்தம், சரத்துக்கள் (2 to 3 கேள்விகள்)
5) ஐந்தாண்டு
திட்ட மாதிரிகள் ஒரு மதிப்பீடு திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் (1 to 2 கேள்விகள்)
6) வரி, குழுக்கள், வங்கி (1 கேள்விகள்)
7) விடுதலைப்
போராட்டத்தில் பெண்களின் பங்கு (1 கேள்விகள்)
(I)
டாக்டர் முத்துலெட்சுமி, மூவலூர் இராமாமிர்தம், வேலுநாச்சியார், தில்லையடி
வெள்ளியம்மை, இராணி மங்கம்மாள்.
(II) ருக்மிணி
லட்சுமிபதி, தர்மாம்பாள், அன்னி பெசன்ட், அஞ்சலைஅம்மாள், அம்புஜம்மாள், சாவித்திரிபாய் பூலே
8) விசை இயக்கம்
மற்றும் ஆற்றல் (1 கேள்விகள்)
9) மனித நோய்கள், இரத்தம் & இரத்த ஓட்டம் (1 கேள்விகள்)
10) அகழாய்வுகள் (1 கேள்விகள்)
11) பெரியார், அண்ணா, காமராஜர் (1 கேள்விகள்)
12) அயோத்திதாச
பண்டிதர், இராமலிங்க அடிகளார், மறைமலை அடிகள், இரட்டைமலை சீனிவாசன் (1 கேள்விகள்)
13) பூலித்தேவர், வீரபாண்டி
கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை (1 to 2 கேள்விகள்)
14) விருதுகள், மாநாடு, நூல் ஆசிரியர்கள், தினங்கள் (நடப்பு
நிகழ்வு), (முக்கிய குறிப்பு: நூல் ஆசிரியர்கள் தலைப்பு பள்ளி
புத்தகத்தில் படிக்க வேண்டும்) (1 to 3 கேள்விகள்)
15) மக்கள் தொகை, போக்குவரத்து, நதிகள், பூங்கா (1 to 2 கேள்விகள்)
16) சிந்து சமவெளி
நாகரிகம் & குப்தர்கள் (1 to 2 கேள்விகள்)
17) முகலாயர்கள்
மற்றும் மராத்தியர்கள் (1 to 2 கேள்விகள்)
18) தில்லி
சுல்தான்கள் -தென் இந்திய வரலாறு (1 to 3 கேள்விகள்)
Top 18 Llassens
|
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|
10th இந்திய அரசியலமைப்பு
&
12th இந்திய அரசமைப்பு |
|
10th நடுவண் அரசு & 10th மாநில அரசு |
|
10th இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு |
|
10th தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் & 10th தமிழ்நாடு
– மானுடப் புவியியல் |
|
10th
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் |
|
11th சமூக நீதி |
|
11th தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி & 11th தமிழக அரசியல்
சிந்தனைகள் |
|
9th திராவிட மொழிகள் |
|
10th உடல் நலம் மற்றும் நோய்கள் |
|
12th இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி & 12th தீவிர
தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் |
|
8th மக்களின் புரட்சி, 10th ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக
தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி, 11th ஆங்கிலேயர்
ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் |
|
9th மனித உரிமைகள் |
|
9th தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் |
|
11th உள்ளாட்சி அரசாங்கங்கள், 9th உள்ளாட்சி அமைப்புகள்,
6th உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் |
|
11th இந்தியப் பொருளாதாரம் & 11th இந்தியப் பொருளாதாரம்
விடுதலைக்கு முன்னரும் பின்னரும் & 11th தமிழ்நாட்டுப்
பொருளாதாரம் |
|
10th இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் |
|
10th
தேசியம் : காந்திய காலகட்டம் |

minnal vega kanitham