1) இரு எண்கள் 15 :11 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ.வ 13 எனில் அந்த எண்களைக் காண்க. (2025 Group 2/2A)
(A) 585 மற்றும் 429
(B) 195 மற்றும் 143
(C) 390 மற்றும் 286
(D) 117 மற்றும் 182
2) ஒரு நபரின் வருமானம் 10% உயர்த்தப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் காண்க. (2025 Group 2/2A)
(A) 1% குறைகிறது
(B) 1% கூடுகிறது
(C) 2% குறைகிறது
(D) 2% கூடுகிறது
3)


minnal vega kanitham