| 07-08-2025 கலைச்சொல் வேட்டை 55 |
|---|
|
1. Analysis, Design testing - வடிவமைப்பு மற்றும் சோதனை
2. Structured health monitoring & life extention - ககட்டமைப்புகளின் நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு 3. Special & Multifunctional Structres - பகுப்பாய்தல் மற்றும் சிறப்பு முக்கியத்துவம் கொண்ட பல பயன்பாடுகளைக் கொண்ட கட்டமைப்புகள் 4. Advanced Concrete testing and evaluation Laboratory - கற்காரைச் சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம் 5. Non Destructive testing - சேதமுறா சோதனை 6. Plastid destructive testing - குறைந்த சேதத்துடன் கூடிய சோதனை 7. Advanced Materials Laboratory - மேம்பட்ட மூலப் பொருட்கள் ஆய்வகம் 8. Polymer Concrete - பல்படிமக் கற்காரை 9. Slurry infiltrated fibrous concrete - இழை ஊடுருவிய குழையும் கற்காரைக் கலவை 10.Advanced Seismic testing & research lab - உன்னதப் புவியதிர்வு (நிலநடுக்கம்) சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம் |
| 06-08-2025 கலைச்சொல் வேட்டை 54 |
|---|
|
1. Vehicle tracking - வாகன கண்காணிப்பு
2. Radio Frequency Identification - கதிர் அலை வெண் அடையாளம் 3. Digital Image Terminology - இலக்கமுறை படிமச் செயலாக்கம் 4. Electro Magnetic Spectrum - மின்காந்த நிறமாலை 5. Visual band - பார்வை பட்டை 6. Contour - சம உயரக்கோடு 7. The Identify of Individual Objects - படிமங்களின் தனிப்பட்ட அடையாளம் 8. Miniaturization - குறும்படிவாக்கம் 9. Computerized Axial Tomography - கணினி அச்சு வரைவி 10. Biometric smart card - கைநிலை அட்டை |
| 05-08-2025 கலைச்சொல் வேட்டை 53 |
|---|
|
1. Data Analysis - தரவுப் பகுப்பாய்வு
2. Powerful forming - வினைதிறன்மிக்க வேளாண்மை 3. Precision farming - துல்லிய வேளாண்மை 4. Crop metrics - பயிர் அளவீட்டு முறை 5. Irrigation - நீர்ப் பாசனம் 6. Crop monitoring - பயிர்கண்காணிப்பு 7. Crop spraying - பயிர்தெளித்தல் 8. Planting - நடவுசெய்தல் 9. Livestock monitoring - கால்நடை கண்காணிப்பு 10. Waste management - கழிவு மேலாண்மை |
| 13-06-2025 கலைச்சொல் வேட்டை 01 |
|---|
|
1. Walnut - அக்கரூட்டு
2. Herpes - அக்கி 3. Infra red rays - அகச்சிவப்புக் கதிர்கள் 4. Sesbania - அகத்தி 5. Angelly Tree - அகில் 6. Printing - அச்சடித்தல் 7. Composing Stick - அச்சுக்கோப்பான் 8. Galley - அச்சுத்தட்டு 9. Linotype - வரி அச்சு 10. Computerized typesetting - கணிப்பொறி அச்சுக்கோத்தல் |
| 14-06-2025 கலைச்சொல் வேட்டை 02 |
|---|
|
1. Electronic - மின்ம எழுத்தாக்கம்
2. Aphids - அசுவுணி 3. Plant lice - செடிப்பேன்கள் 4. Leech - அட்டை 5. Tonsil - அடிநாச்சதை 6. Stratosphere - அடுக்குக் காற்று மண்டலம் 7. Incubator - அடைகாக்கும் பெட்டி 8. Measles - அம்மை 9. Vaccination - அம்மை குத்தல் 10. Fatty Acids - கொழுப்பு அமிலம் |
| 15-06-2025 கலைச்சொல் வேட்டை 03 |
|---|
|
1. Wax - அரக்கு
2. Ornamental Fishes - அலங்கார மீன்கள் 3. Siphon - வடிகுழாய் 4. Acupuncture - அலகு குத்தல் 5. Ant eater - அலங்கு 6. Thermal Current - அனல் மின்சாரம் 7. Reflex action - அனிச்சைச் செயல் 8. Oxidation - ஆக்சிகரணம் 9. Space Craft - ஆகாயக் கப்பல் 10. Vaporization - ஆவியாதல் |
| 16-06-2025 கலைச்சொல் வேட்டை 04 |
|---|
|
1. Deep Sea Animals - ஆழ்கடல் விலங்குகள்
2. Allergy - ஒவ்வாமை 3. White Metal - வெண் உலோகம் 4. Binocular Telescope - இணைப்பார்வை தொலைநோக்கி 5. Mechanics - இயக்கவியல் 6. Field Theory - புலக்கோட்பாடு 7. Circulatory System - இரத்த மண்டலம் 8. Veins - இரத்தக்குழாய் சிரைகள் 9. Arteries - இரத்தக்குழாய் தமனிகள் 10. Capillaries - இரத்தக்குழாய் தந்துகிகள் |
| 17-06-2025 கலைச்சொல் வேட்டை 05 |
|---|
|
1. Lander - கோளிறங்குகலம்
2. land rover - நில உலவி 3. Buck scrapper - மண்வாரி 4. Printing regulator - அச்சுச்சீரியக்கி 5. Chronic inflation - நீடிப்புப் பணவீக்கம் 6. Countervailing duty - எதிர்வுத் தீர்வை 7. Marsilea quadrifolia - நீர் ஆவாரை/அரைக்கீரை 8. Oxystelma esculentum - ஊசிப்பாலை 9. Alstonia scholaris - ஏழிலைப்பாலை 10. Cliestanthus collinus - ஒடுக்கன் |
| 18-06-2025 கலைச்சொல் வேட்டை 06 |
|---|
|
1. Grinder - மின்குழலி
2. Mixie - மின்சுழலி 3. Cold storage - பதனக்காப்பறை. 4. Cold room - பதனக்கிடங்கு 5. Refrigeration - குளிர் பதனம் 6. Phonetics - ஒலிப்பியல் 7. Phonology - ஒலியனியல் 8. Morphology - உருபனியல் 9. Syntax - தொடரியல் 10. Semantics - பொருள் கோண்மையியல் |
| 19-06-2025 கலைச்சொல் வேட்டை 07 |
|---|
|
1. Disclaimer - பொறுப்புதுறப்பு
2. Updated - இற்றைப்படுத்தப்பட்டது 3. Copy right - பதிப்புரிமை 4. Patent - காப்புரிமை 5. Immigration - குடி வரவு 6. Emigration - குடி அகல்வு 7. personality - ஆளுமை 8. Governance - ஆளுகை 9. Accomodation - உறைவிடம் 10. Baseless அடிப்படையற்றது |
| 20-06-2025 கலைச்சொல் வேட்டை 08 |
|---|
|
1. Aerial - காற்றில் உலவுகின்ற
2. Assassination - அரசியல் கொலை 3. Castigate - குற்றம் கடிதல் 4. Dishearten - மனமுடைதல் 5. Dislocate - தாறுமாறாக்குதல் 6. Exposure - ஊரறியச் செய்தல் (அலர்) 7. Eventful - நிகழ்வுகள் நிறைந்தது 8. Generous - பெருந்தகைமை 9. Gnarled - திருகு 10. Hurry - விரைவு |
| 21-06-2025 கலைச்சொல் வேட்டை 09 |
|---|
|
1. Impartial - நடுவுநிலை
2. Indistinguishable - பாகுபடுத்தவொண்ணாதது 3. Laughable - நகைக்கத்தக்கது 4. Lapse - செய்யாமை 5. Monumental - நினைவுகூரத்தக்கது 6. Multitudinous - எண்ணிறந்தது 7. Pedant - கல்விச் செருக்கு 8. Perusal - கூர்ந்தாய்தல் 9. Radiance - ஒளிருதல் 10. Reliance - நம்பகத்தன்மை |
| 22-06-2025 கலைச்சொல் வேட்டை 10 |
|---|
|
1. sanctimonious - போலிப் புனிதத்தன்மை
2. seamy- இனிமையற்றது 3. useless - பயனற்றது 4. green-eyed - பொறாமை உணர்வு 5. laughing stock - எள்ளி நகையாடத் தக்கது 6. stony heart - கல் மனம் 7. tongue tied - பேச்சற்ற நிலை 8. sea change - கடலளவு மாற்றம் 9. towering passion - மலையெனப் பெருகும் ஆவல் திருகு 10. yeoman's service - பலன் நாடாத பெரும் பணி |
| 23-06-2025 கலைச்சொல் வேட்டை 11 |
|---|
|
1. Long Haired - நீள்முடி கொண்டவன்
2. Love Affair - காதல் விவகாரம் 3. Aphorism - முதுமொழி 4. Allusion - மறைமுகமாகக் குறிப்பிடுதல் 5. Alliteration - மோனைத் தொடை 6. Anaphora - அந்தாதித் தொடை 7. Anastrophe - சொல்வரிசைகளைத் தலைகீழாக மாற்றிக் கூறல் 8. Allegory - உருவகக் கதை 9. Amphibologia - இரட்டுற மொழிதல் 10 Anacoenosis - முடிவு விழைவதைக் குறிப்பிடும் சொல்லணி |
| 24-06-2025 கலைச்சொல் வேட்டை 12 |
|---|
|
1. Allegory - உருவகக் கதை
2. Amphibologia - இரட்டுற மொழிதல் 3. Anacoenosis - முடிவு விழைவதைக் குறிப்பிடும் சொல்லணி 4. Bombast - ஆரவார மொழி 5. Caesura - கவிதையின் இயற்கையான ஒலி நிறுத்தம் 6. Epithet - அடைமொழி 7. Equivocation - ஒருசொல் பன்மொழி 8. Hyperbole - உயர்வு நவிற்சி 9. Irony - முரண் தொடை 10. Litotes - குறைவு நவிற்சி |
| 25-06-2025 கலைச்சொல் வேட்டை 13 |
|---|
|
1. Metonymy - பொருள் ஆகுபெயர்
2. Metaphor - உருவகம் 3. Malapropism - நகைப்புண்டாக்கும் சொல் குளறுபடி 4. Neologism - புதிய சொல், சொற்றொடர் ஆக்கம் 5. Oxymoron - சொல் முரணணி 6. Paradox - முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை 7. Parallelism - இருசொல் இயைபணி 8. Parenthesis - தலைமைப் பொருள் குன்றாத நயச்செருகல் 9. Pedantry - கல்விச் செருக்கு 10. Prolepsis - மறுப்பை எதிர்நோக்கி உரிய பதிலினை முன்கூட்டியே உரைத்தல் |
| 26-06-2025 கலைச்சொல் வேட்டை 14 |
|---|
|
1. Personification - உயர்திணைப் பண்புகளை அஃறிணைக்கு ஏற்றிச் சொல்லுதல்
2. Pun - சிலேடை நயம் 3. Repartee - அறிவுக் கூர்மையுடன் பதிலிறுத்தல் 4. Repetition - கூறியது கூறல் 5. Sarcasm - வஞ்சப்புகழ்ச்சி 6. Soliloquy - தனிமொழி 7. Simile - உவமை 8. Cold Storage - பதனக்காப்பறை 9. Cold Room - பதனக்கிடங்கு 10. Refrigeration - குளிர் பதனம் |
| 27-06-2025 கலைச்சொல் வேட்டை 15 |
|---|
|
1. Medical - மருத்துவம்
2. Engineering - பொறியியல் 3. Veterinary Medicine - கால்நடை மருத்துவம் 4. Law - சட்டம் 5. Agriculture - வேளாண்மை 6. Physics - இயற்பியல் 7. Chemistry - வேதியியல் 8. Botany - தாவரவியல் 9. Zoology - விலங்கியல் 10. Mathematics - கணிதம் |
| 28-06-2025 கலைச்சொல் வேட்டை 16 |
|---|
|
1. Statistics-புள்ளியியல் 2. Economics -பொருளாதாரம் 3. Commerce வணிகவியல் 4. History-வரலாறு 5. Geography -புவியியல் 6. Political Science -அரசியல் அறிவியல் 7. Public Administration -பொதுத்துறை ஆட்சியியல் 8. Forestry -காட்டியல் 9. Astronomy -வானியல் 10. Fine Arts-கவின்கலைகள் |
| 29-06-2025 கலைச்சொல் வேட்டை 17 |
|---|
|
1. Plug and play manufacturing facilities - செருகி உபயோகி தயாரிப்பு வசதிகள் 2. OEMs-Original Equipment Manufacturer - அசல் துணைக் கருவி உற்பத்தியாளர் 3. Charging Infrastructure Manufacturer - மின்விசை சேமிப்பு உள்கட்டமைப்பு உற்பத்தியாளர் 4. Internal Combustion Engine - உள் எரிப்பு எந்திரம் 5. Demand side Incentives - தேவை தரப்பு ஊக்கத்தொகை 6. Crumple Zone - விபத்து தடுப்புப் பகுதி 7. Prototyping - முன்மாதிரி 8. EFA - - துணைக் கருவிகள் நிதி உடன்பாடு 9. Zero connection cost - கட்டணமில்லா இணைப்பு 10. Computer science - கணினியில் |
| 30-06-2025 கலைச்சொல் வேட்டை 18 |
|---|
|
1. Plug in Hybrid vehicles - மின்னூட்டத்தக்க கலப்பின வாகனங்கள் 2. Commercial fleets - வணிக வண்டித்தொகுதி 3. phonology - ஒலியனியல் 4. Charging Infrastructure - உள் எரிப்பு எந்திரம் 5. morphology - உருபனியல் 6. syntax - தொடரியல் 7. semantics - பொருள் கோண்மையியல் 8. pragmatics - உரைகோண்மையியல் 9. proper noun - சிறப்புப் பெயர் 10. Pronoun - பதிலிடு பெயர் |
| 01-07-2025 கலைச்சொல் வேட்டை 19 |
|---|
|
1. Interrogative pronoun - வினா பதிலிடு பெயர் 2. Reflexive pronoun - தற்சுட்டுப் பெயர் 3. participle noun - வினையாலணையும் பெயர் 4. appellative participle noun - குறிப்பு வினையாலணையும் பெயர் 5. gerundial noun - தொழில் பெயர் 6. cardinal noun - எண்ணலளவ பெயர் 7. ordinals - எண்ணுமுறை 8. finite verb -வினைமுற்று 9. appellative verb finite - குறிப்பு வினைமுற்று 10. verb base - வினை அடி |
| 02-07-2025 கலைச்சொல் வேட்டை 20 |
|---|
|
1. Optative verb - வியங்கோள் வினை 2. Aux verb - துணை வினை 3. Adverbial participle - வினை எச்சம் 4. Appellative adverbial parbople - குறிப்பு வினை எச்சம் 5. Infinitive participle - செயவென எச்சம் 6. Adjective participle - எண்ணலளவ பெயர் 7. Appellative adjectival participle - குறிப்புப் பெயரெச்சம் 8. Adjectival participle verb base - பெயர் எச்ச வினை அடி 9. Finite participle - முற்றெச்சம் 10. Adjective - பெயரடை |

minnal vega kanitham