Type Here to Get Search Results !

கலைச்சொல் அறிவோம் (6th தமிழ் இயல் - 1 to 9)

1
கலைச்சொல் அறிவோம்

இயல் – 1 (தகவல் தொழில்நுட்பம்)

1. வலஞ்சுழி – Clockwise

2. இடஞ்சுழி Anti Clockwise

3. இணையம் – Internet

4. குரல்தேடல் – Voice Search

5. தேடுபொறி – Search engine

6. தொடுதிரை – Touch Screen

7. முகநூல் Facebook

8. செயலி – App

9. புலனம் – Whatapp

10. மின்ன ஞ்சல் E-mail

இயல் – 2 (புவியியல்)

கண்டம் - Continent

தட்பவெப்பநிலை - Clinate

வானிலை – Weather

வலசை - Migration

புகலிடம் - Sanctuary

புவிஈர்ப்புப்புலம் - GravitationalField

கப்பல் பறவை - Frigate bird

இயல் – 3 (தொழில்நுட்பம்)

செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence

மீத்திறன் கணினி - Super Computer

செயற்கைக் கோள் - Satellite

நுண்ணறிவு - Intelligence

நுண்ணுணர்வுக் கருவிகள் - Sensors

இயல் – 4 (கல்வி)

1. கல்வி – Education

2. தொடக்கப் பள்ளி – Primary School

3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School

4. நூலகம் – Library

5. மின்படிக்கட்டு – Escalator

6. மின்தூக்கி – Lift

7. மின்னஞ்சல் – E – Mail

8. குறுந்தகடு – Compact Disk (CD)

9. மின் நூலகம் – E – Library

10. மின்நூல் – E – Books

11. மின் இதழ்கள் E – Magazine

12. படத்தொகுப்பு - Album

இயல் - 5

1. நல்வரவு – Welcome

2. சிற்பங்கள் – Sculptures

3. சில்லுகள் – Chips

4. ஆயத்த ஆடை – Readymade Dress

5. ஒப்பனை – Makeup

6. சிற்றுண்டி – Tiffin

இயல் – 6 (மேலாண்மை)

1. பண்ட ம் – Commodity

2. கடற்பயணம் – Voyage

3. பயணப் படகுகள் – Ferries

4. தொழில் முனைவோர் – Entrepreneur

5. பாரம்பரியம் – Heritage

6. கலப்படம் – Adulteration

7. நுகர்வோர் – Consumer

8. வணிகர் – Merchant

இயல் - 7

1. நாட்டுப்பற்ற – Patriotism

2. இலக்கியம் – Literature

3. கலைக்கூடம் Art Gallery

4. மெய்யுணர்வு – Knowledge of Reality Patriotism

 இயல் – 8 (சட்டம்)

1. அறக்கட்டளை - Trust

2. தன்னார்வலர் - Volunteer

3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red Cross

4. சாரண சாரணியர் - Scouts & Guides

5. சமூகப் பணியாளர் - Social Worker

இயல் – 9 (மருத்துவம்)

1. மனிதநேயம் – Humanity

2. கருணை – Mercy

4. நோபல் பரிசு Nobel Prize

3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation

5. சரக்குந்து – Lorry


2022 to 2024 TNPSC Old Questions கட்டாயத் தமிழ்

Start Online Test
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong















கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham