Type Here to Get Search Results !

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் (6th New and Old Book)

0
அகரவரிசையில் அமைக்க (6th Old Tamil Book)
1) சுற்றம், சங்கு, சிந்தனை, சாட்டை, செய்யுள், சீர்தூக்கு, சேரலாதன், சொல்மாலை, சூளாமணி, சோம்பல்

சங்கு. சாட்டை, சிந்தனை, சீர்தூக்கு, சுற்றம், சூளாமணி, செய்யுள், சேரலாதன், சொல்மாலை, சோம்பல்


2) கொன்றைவேந்தன், கெண்டைமீன், கண், கீரன், கிள்ளை, கையடக்கம், காடை, கேழ்வரகு, கூட்டம், குழந்தை, கோப்பெருந்தேவி.

கண், காடை, கிள்ளை, கீரன், குழந்தை, கூட்டம். கெண்டைமீன், கேழ்வரகு, கையடக்கம், கொன்றைவேந்தன், கோப்பெருந்தேவி.


3) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசையில் எழுதுக.
தொட்டில், தமிழர், தூக்கம், தாலாட்டு, திருமணம், தெரு, துயரம், தோட்டம், தைத்திங்கள், தேன்சிட்டு. தீந்தமிழ்

தமிழர், தாலாட்டு, திருமணம், தீந்தமிழ், துயரம், தூக்கம், தெரு, தேன்சிட்டு, தைத்திங்கள், தொட்டில், தோட்டம்.


4) அகர வரிசையில் அமைக்க. ஏழை, உலகம், ஔவை, அன்பு, எருது, ஆசை, ஓவியம், ஈட்டி, இளைஞன், ஒன்று, ஊக்கம், ஐம்பது

அன்பு, ஆசை, இளைஞன்; ஈட்டி, உலகம், ஊக்கம், எருது, ஏழை, ஐம்பது, ஒன்று, ஓவியம், ஒளவை.


5) அகரவரிசையில் அமைக்க. அம்மா, அப்பா, அண்ணி, அங்காடி, அன்னம்

அங்காடி, அண்ணி, அப்பா, அம்மா, அன்னம்


6) அகரவரிசையில் அமைக்க. ஆமை, ஆசிரியர், ஆண்டு, ஆடு, ஆத்திரம், ஆயிரம், ஆவணி, ஆலை, ஆறு, ஆர்வம்

ஆசிரியர், ஆடு, ஆண்டு, ஆத்திரம், ஆமை, ஆயிரம், ஆர்வம், ஆலை, ஆவணி, ஆறு.


7) அகரவரிசையில் அமைக்க சிறுவன், சாப்பாடு, செய்தி, சலிப்பு, சோளம்

சலிப்பு, சாப்பாடு, சிறுவன், செய்தி, சோளம்


8) திண்ணை, தங்கம், துணை, தோழன், தெரு, தாழ்ப்பாள், தூண், தீ, தொழில்

தங்கம், தாழ்ப்பாள், திண்ணை, தீ. துணை, தூண், தெரு, தொழில், தோழன்.


9) அட்டை, அக்காள், அச்சம், அங்காடி, அஞ்சல், அண்டம்

அக்காள், அங்காடி, அச்சம், அஞ்சல், அட்டை, அண்டம்


10) தச்சர், தங்கம், தகரம்

தகரம், தங்கம், தச்சர்


11) பருத்தி, பின்னல், பலகை

பருத்தி, பலகை, பின்னல்


12) சுவர், சுங்கம், சூழ்ச்சி

சுங்கம், சுவர், சூழ்ச்சி


13) தேவை. தொழில், தென்னை

தென்னை, தேவை, தொழில்


14) அம்மா, அப்பா, அண்ணன்

அண்ணன், அப்பா, அம்மா


15) மனிதன், மளிகை, மழலை

மழலை, மளிகை, மனிதன்


16) பல்லாண்டு, முத்து, ஆமணக்கு, அரசன், கொம்பு

அரசன், ஆமணக்கு, கொம்பு, பல்லாண்டு, முத்து


17) நட்பு, அன்பு, மகிழ்ச்சி, பள்ளி, விளையாட்டு, வீடு, தோட்டம்

விடை அன்பு, தோட்டம், நட்பு, பள்ளி, மகிழ்ச்சி, விளையாட்டு, விடு.


18) பச்சை, தேங்காய், வட்டம், தேக்கம், மஞ்ஞை

தேக்கம், தேங்காய், பச்சை, மஞ்ஞை, வட்டம்


அகரவரிசைப்படுத்துக (6th New Tamil Book)
இயல் - 6
பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக.
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்

விடை: கோமேதகம், நீலம், பவம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்.


இயல் - 7
அகரவரிசைப்படுத்துக
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு

விடை : பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து


இயல் - 8
கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக.
பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை அகரவரிசை : ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வௌவால்.


இயல் - 9
அகரவரிசைப்படுத்துக.
ஒழுக்கம், உயிர், ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை

விடை: அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம், எளிமை, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஔவை


கருத்துரையிடுக

0 கருத்துகள்