Type Here to Get Search Results !

7th புதிய தமிழ் இயல் 6


1.     கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குஎனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்-தேனரசன்

2.     தேனரசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார் - வானம்பாடி , குயில் ,தென்றல்

3.     யாருடைய கவிதைகளில் சமுதாயச் சிக்கல் எள்ளல் சுவையோடு வெளிப்படும்தேனரசன்

4.     மண்வாசல் என்ற நூலை எழுதியவர் - தேனரசன்

5.     வெள்ளை ரோஜா என்ற நூலை எழுதியவர் - தேனரசன்

6.     பெய்து பழகிய மேகம் என்ற நூலை எழுதியவர் - தேனரசன்

7.     மயிலும் மானும் வனத்திற்கு - வனப்பு தருகின்றன

8.     மிளகாய் வற்றலின் தும்மலை வரவழைக்கும்நெடி

9.     அன்னை தான் பெற்றமழலையின் சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்

10.   வனப்பில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வனப்பு + இல்லை

11.   வார்ப்பு + எனில்என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்வார்ப்பெனில்

12.   ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது – இரட்டுறமொழிதல்சிலேடை

13.   இரட்டுறமொழிதலின் வேறு பெயர் - சிலேடை

14.   கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்” என்ற பாடலை இயற்றியவர் - காளமேகப்புலவர்

15.   காளமேகப்புலவரின் இயற்பெயர் - வரதன்

16.   மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடுவதால் - காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.

17.    “திருவானைக்கா உலாஎன்ற நூலை எழுதியவர் - காளமேகப்புலவர்

18.   "சரசுவதிமாலை” என்ற நூலை எழுதியவர் - காளமேகப்புலவர்

19.    “பரபிரம்ம விளக்கம்என்ற நூலை எழுதியவர் - காளமேகப்புலவர்

20.   "சித்திர மடல்என்ற நூலை எழுதியவர் ­- காளமேகப்புலவர்

21.   'பரிஎன்பதன் பொருள் - குதிரை

22.   'வண்கீரைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வண்மை + கீரை

23.   கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்கட்டியடித்தல்

24.   ஆயகலைகள் எத்தனை வகைப்படும் - 64

25.   காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டுஓவியக்கலை

26.   பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத் தொடங்கிய இடம்  - குகை

27.   பழங்காலத்தில் ஓவியங்களுக்கு எத்துகள்களை கொண்டு வண்ணம் தீட்டப்பட்டதுமண்கல்

28.   தஞ்சை பெரிய கோவிலில் யாருடைய வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது - சுந்தரர்

29.   ஓவியம் வரையப் பயன்படும் துணியை என்ன பெயரில் அழைத்தனர் – எழினி,கிழி,படாம்

30.   சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் யார் யானையைக் கண்டு அஞ்சியக் காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளதுகுணமாலை

31.   துணி ஓவியங்களின் தற்போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது - கலம்காரி ஓவியம்.

32.   கலம்காரி ஓவியங்கள் தற்போது எமாநிலங்களில் வரையப்படுகிறது - ஆந்திராதமிழ்நாடு

33.   "புனையா ஓவியும் கடுப்பப்புனைவில்என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் -நெடுநல்வாடை

34.   "புனையா ஓவியம் புறம் போந்தன்னஎன்ற வரி இடம்பெற்ற நூல் - மணிமேகலை

35.   முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் எதில் பொறிப்பது வழக்கம்செப்பேடு

36.   ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்தி இடம்பெற்றுள்ள நூல்பரிபாடல்

37.   'இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - பரிபாடல்

38.   தந்த ஓவியங்கள் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது - கேரளா

39.   கண்ணாடியில் ஓவியம் வரைபவர்கள் எங்கு மிகுதியாக உள்ளனர்தஞ்சாவூர்

40.   தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் - தாள் ஓவியம்

41.   கோட்டோவியங்கள்வண்ண ஓவியங்கள்நவீன ஓவியங்கள் எனப் பலவயைான வடிவங்களில் காணப்படும் ஓவியம் - தாள் ஓவியம்

42.   அரசியல் கருத்துகளை எளிமையாக விளக்குவதற்கு பயன்படும் ஓவியம் - கருத்துப்பட ஓவியம்

43.   இந்தியா என்ற இதழில் கருத்துப்பட ஓவியத்தை முதன் முதலில் வெளியிட்டுகருத்துப்படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் – பாரதியார்

44.   கருத்துப்பட ஓவியத்தின் மற்றொரு வடிவம் - கேலிச்சித்திரம்

45.   மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே - கேலிச்சித்திரம் என்பர்

46.   ஓவியத்தின் வேறுபெயர் - ஓவுஓவியம், ஓவம்,சித்திரம்படம்,படாம்வட்டிகைச்செய்தி

47.   ஓவியம் வரைபவர்களின் வேறுபெயர் - கண்ணுள விளைஞர்ஓவியப்புலவர்,ஓவமாக்கள்கிளவி வல்லோன்,சித்திரக்காரர்வித்தகர்

48.   ஓவியக்கூடத்தின் வேறுபெயர்-எழுதொழில் அம்பலம்எழுத்துநிலை மண்டபம்,சித்திர அம்பலம்சித்திரக்கூடம்,சித்திரமண்டபம்சித்திரசபை

49.   ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் - இராஜா இரவிவர்மா

50.   நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்கொண்டைய ராஜீ

51.   நாட்காட்டி ஓவியங்களை என்றும் அழைப்பார் - பசார் பெயிண்டிங்

52.   குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப்பயன்பட்ட பொருள்களில் ஒன்றுமண்துகள்

53.   நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்கேலிச்சித்திரம்

54.   'கோட்டோவியம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுகோடு + ஓவியம்

55.   'செப்பேடுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுசெப்பு + ஏடு

56.   எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்எழுத்தாணி

57.   துணி ஓவியங்கள் தற்போது கலம்காரி ஓவியம் என அழைக்கப்படுகிறது

58.   கலம்காரி ஓவியங்கள் தற்போது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் வரையப்படுகிறது

59.   இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று - தஞ்சை சரஸ்வதி மஹால்

60.   தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறதுகி.பி. 1122

61.   செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்

62.   தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1981

63.   வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது 'தமிழ்நாடுஎனத் தெரியும் வகையில் கட்டட அமைப்பு உள்ள பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்

64.   தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள புலங்களின் எண்ணிக்கை-5

65.   தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் எத்தனை துறைகள் உள்ளன25

66.   இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்கும் தமிழ்மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்

67.   உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எங்கு கல்வி கற்று வருகின்றனர்தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்

68.   உவே.சா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட வருடம் - 1942

69.   .வே.சாமிநாதர் நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடி மற்றும் எத்தனை தமிழ் நூல்கள் உள்ளது-2128, 2941

70.   கீழ்த்திசைச் சுவடி நூலகம் தொடங்கப்பட்ட வருடம்-1869

71.   கீழ்த்திசைச் சுவடி நாலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் இயங்கி வருகிறது-7

72.   கன்னிமாரா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட ஆண்டு-1896

73.   தமிழ்நாட்டின் மைய நூலகம் - கன்னிமாரா நூலகம்

74.   கன்னிமாரா நூலகத்தில் எத்தனை இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது-இலட்சம்

75.   இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள்நாளிதழ்கள்பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறதுகன்னிமாரா நூலகம்

76.   கன்னிமாரா நூலகத்தில் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது3

77.   திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - சென்னை

78.   வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி.பி.1973 தொடங்கி எப்பொழுது முடிக்கப்பட்டது -1976

79.   வள்ளுவர் கோட்டம் எந்த வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதுதிருவாரூர்த் தேர்

80.   வள்ளுவர் கோட்டத்தின் அடிப்பகுதி எத்தனை அடி நீளம் மற்றும் அகலம் உடையது25. 25

81.   வள்ளுவர் கோட்ட தேரின் மொத்த உயரம் எத்தனை அடி ஆகும்-128

82.   தேரின் மையத்தில் உள்ள எண் கோண வடிவக் கருவறையில் யாருடைய சிலை கவினுற அமைக்கப்பட்டுள்ளதுதிருவள்ளுவர்

83.   வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளதுகருநிறம்

84.   வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது -வெண்ணிறம்

85.   இன்பத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது - செந்நிறம்

86.   திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் எங்கு வரையப்பட்டுள்ளது - வள்ளுவர் கோட்டம்

87.   இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரி-ல் திருவள்ளுவர் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது

88.   விவேகானந்தர் பாறைக்கு அருகில்கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து அடி உயரப்பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது - 30

89.   திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி எப்போது தொடங்கியது -1990

90.   கன்னியாகுமரியில் பொதுமக்கள் பார்வைக்காக திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்ட ஆண்டு-2002

91.   விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையின் உயரம் மொத்தம் எத்தனை அடி - 133

92.   அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவதுபோல் திருவள்ளுவர் சிலையின் படம் எத்தனை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது - 38

93.   பொருட்பால்இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை  95 அடி உயரம் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது

94.   மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் எந்த மொழியில் செதுக்கப்பட்டது - தமிழ்ஆங்கிலம்

95.   திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3டன் முதல் டேன் வரை உள்ள எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது - 3681

96.   திருவள்ளுவர் சிலை மொத்தம் 7000 டன் எடை கொண்டது?

97.   உலகத்தமிழ்ச் சங்கம் எங்கு அமைந்துள்ளது - மதுரை

98.   காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளதுதல்லாகுளம்

99.   மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் எத்தனை சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது - 87000

100.  மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1981

101.  உலகத்தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது - 2016

102.  உலகத்தமிழ்ச் சங்கம் -ன் வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளது

103.  சங்கத்தமிழ்க் காட்சிக்கூடத்தில் யாருடைய முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதுதொல்காப்பியர்ஒளவையார்கபிலர்

104.  மூன்றாம் தமிழ்ச்சங்கம் எங்கு நடைபெற்றது - மதுரை

105.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம் - பூம்புகார்

106.  பூம்புகார் நகரைப்பற்றிய செய்திகள் எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளது - சிலப்பதிகாரம்பட்டினப்பாலை

107.  பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப்பகுதியும் அமைந்திருந்ததாக கூறும் நால் – சிலப்பதிகாரம்

108.  பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம் ஏற்படுத்தப்பட்ட வருடம் - 1973

109.  பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைகூடம் எத்தனை மாடங்களைக் கொண்டது7

110.  பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது - கண்ணகி

111.  பூம்புகார் சிற்பக்கலைக்கூடத்தில் யாருக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளதுமாதவி

112.  ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது - தொழிற்பெயர்

113.  தொழிற்பெயர் எதைக் காட்டாது - எண்இடம் ,காலம்பால்.

114.  தொழிற்பெயர் எந்த இடத்தில் மட்டும் வரும் - படர்க்கை

115.  தொழிற்பெயர் எத்தனை வகைப்படும் - மூன்று

116.  விகுதி பெற்ற தொழிற்பெயர் - படித்தல்

117.  முதனிலை திரிந்த தொழிற்பெயர் - ஊறு

118.  பொருத்துக.

           1.     வண்கிரை - வளமான கீரை

           2.     முட்டப்போய் - முழுதாகச் சென்று

           3.     பரிகுதி

           4.     கால்வாய்க்கால்

           5.     மறித்தல் என்ற சொல்லின் பொருளைக் காண்க - தடுத்தல்

119.  பொருத்துக.

           1.     பிரும்மாக்கள்படைப்பாளர்கள்

           2.     நெடிநாற்றம்

           3.     மழலைகுழந்தை

           4.     வனப்புஅழகு

           5.     பூரிப்புமகிழ்ச்சி

           6.     மேனிஉடல்

120.  பொருத்துக.

           1.     ஒட்டம்விகுதி பெற்ற தொழிற்பெயர்

           2.     பிடிமுதனிலைத் தொழிற்பெயர்

           3.     சூடுமுதனிலை திரிந்த தொழிற்பெயர்

121.  பொருத்துக.

           1.     படைப்பாளர்Creator

           2.     சிற்பம்Sculpture

           3.     கலைஞர்Artist

           4.     கல்வெட்டுInscriptions

           5.     கையெழுத்துப்படி - Manuscripts

122.  பொருத்துக

           1.     அழகியல் - Aesthetics

           2.     தூரிகை - Brush

           3.     கருத்துப்படம்Cartoon

           4.     குகை ஓவியங்கள்-Cave Paintings

           5.     நவீன ஓவியம்Modem Art 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.