எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
2013 to 2022 TNPSC Group 2
காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்? (2022 Group 2) (6th New Tamil Book)
a. அறிஞர் அண்ணா
b. மனிதருள் மாணிக்கம் நேரு
c. மூதறிஞர் இராஜாஜி
d. தந்தை பெரியார்✔
துரை மாணிக்கம் - என்பது இவரது இயற்பெயராகும்? (2022 Group 2) (6th New Tamil Book)
a. சுரதா
b. பாவலரேறு பெருஞ்சித்திரனார்✔
c. முடியரசன்
d. பாரதிதாசன்
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்? (2022 Group 2) (6th New Tamil Book)
a.மு.மேத்தா
b. முடியரசன்✔
c. கண்ணதாசன்
d. மருதகாசி
’உலகப் பொதுமறை’ எனப்போற்றப்படும் நூல் எது? (2018 Group 2) (6th New Tamil Book)
(A) திரிகடுகம்
(B) திருவள்ளுவமாலை
(C) திருக்குறள்..
(D) திருவிளையாடற்புராணம்
34. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்? (2018 Group 2) (6th New Tamil Book)
(A) ஈ.வே இரா.
(B) உவேசா.
(C) உடுமலை நாராயணகவி..
(D) மு.வ
35 ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்? (2018 Group 2) (6th New Tamil Book)
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...
(B) அழ. வள்ளியப்பா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்? (2018 Group 2) (6th New Tamil Book)
(A) திருவருட்பிரகாச வள்ளலார்..
(B) திருஞானசம்பந்தர்
(C) அடியார்க்கு நல்லார்
(D) சிவஞான முனிவர்
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது? (2017 Group 2) (8th New Tamil Book)
a. தேவாரம்
b. திருவாசகம்
c. திருமந்திரம்..
d. திருக்குறள்
தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்பெறுபவர்? (2016 Group 2) (8th New Tamil Book)
a. சுரதா
b. சிற்பி
c. பாரதிதாசன்
d. வாணிதாசன்..
"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்? (2016 Group 2) (7th New Tamil Book)
a. நாலாயிர திவ்வியபிரபந்தம், இருபா இருபஃது
b. இன்னா நாற்பது, இனியவை நாற்பது
c. நாலடியார், திருக்குறள்✔
d. அகநானூறு, புறநானூறு
விடைத் தேர்க:
தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்? (2015 Group 2) (8th New Tamil Book)
a. சுரதா
b. அப்துல் ரகுமான்
c. வாணிதாசன்✔
d. தாரா பாரதி
பொருத்துக. (2015 Group 2)
புனைபெயர்- இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன் - 1.செகதீசன்
(b) ஈரோடு. தமிழன்பன் - 2. எத்திராஜ்
(c) வாணிதாசன் - 3. முத்தையா
(d) கண்ணதாசன் - 4.சொ.விருத்தாசலம்
a. 3 4 1 2
b. 4 1 2 3✔
c. 4 3 2 1
d. 2 4 1 3
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் (2013 Group 2) (6th New Tamil Book)
a. மீரா
b. முடியரசன்
c. கண்ணதாசன்
d. பெருஞ்சித்திரனார்✔
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham