Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

சிலப்பதிகாரம் (6th புதிய புத்தகம் இயல் 2)

சிலப்பதிகாரம் (6th புதிய புத்தகம் இயல் 2)
நூல் வெளி
• சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
• இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
• இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
• ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
• இதுவே தமிழின் முதல் காப்பியம்.
• இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
• சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
• திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. அவ்வாழ்த்துப்பகுதி நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்