Type Here to Get Search Results !

TNPSC Annual Planner 2024

0
2024 TNPSC ஆண்டு அட்டவணை 
குரூப் 4 தேர்வு
2024 ஜனவரி மாதம் Notification வெளியிடப்படும் என்றும் அதே ஆண்டு ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இதற்கான vacancy எதுவும் குறிப்பிடப்படவில்லை)
•ஆனால் 2024 ஆண்டு 30,000-க்கு மேற்பட்ட காலி பணி இடங்களை நிரப்பப்படும் என்று TNPSC வட்டாரங்கள் தெரிவித்தன.
TNPSC ஆண்டு அட்டவணையில் மொத்தம் 19 தேர்வுகள் 3439 பணியிடங்கள் மட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது எனவே குரூப் 4 தேர்வில் 15,000-க்கு மேற்பட்ட vacancy இருக்கப்படும் என தெரிய வருகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்