எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1.
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர் (2022 G4)
(அ)
வீரமாமுனிவர்
(ஆ)
கால்டுவெல்
(இ) ஜி.யு.போப்
(ஈ)
தேவநேயப்பாவாணர்
2.
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்? (2022 G4), (2019 G4)
(அ)
ரா.பி.சேதுப்பிள்ளை
(ஆ)
சோமசுந்தர பாரதியார்
(இ)
குன்றக்குடி அடிகளார்
(ஈ) வீரமாமுனிவர்
3. "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று
தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்? (2019 G4)
a. கால்டுவெல்
b. ஜி.யு.போப்
c. வீரமாமுனிவர்
d. ஷெல்லி
4. தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் (2019
G4)
a. ஜி.யு. போப்
b. வீரமாமுனிவர்
c. H.A. கிருஷ்ணப்பிள்ளை
d. ரா.பி. சேதுபிள்ளை
5. ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? (2016 G4)
a. பிரெஞ்சு
b. கிரேக்கம்
c. ஆங்கிலம்
d. ஜெர்மன்
6. ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட
ஆண்டு (2016 G4)
a. 1786
b. 1806
c. 1856
d. 1886
6. "இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில்
இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்? (2016 G4)
a. உவே. சாமிநாதர்
b. ஜி.யு.போப்
c. கால்டுவெல்
d. வீரமாமுனிவர்
7. ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர் (2016 G4)
a. கலம்பகம்
b. காவலூர்க் கலம்பகம்
c. கதம்பமாலை
d. தமிழ்ச்செய்யுட்கலம்பகம்
8. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை (2014 G4)
a. வீரமாமுனிவர்
b. தைரியநாத சாமி
c. கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
d. ஜி.யு.போப்
9. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் (2014 G4)
a. கால்டுவெல்
b. ஜி.யு.போப்
c. ஜோசப் பெஸ்கி
d. தெ நொபிலி
10. `தமிழ்ச் செய்யுட்கலம்பகம்` என்ற நூலைத் தொகுத்தவர் (2014
G4)
a. வீரமாமுனிவர்
b. எல்லீஸ்
c. ஜி.யு.போப்
d. கால்டுவெல்
Test
=
https://www.minnalvegakanitham.in/p/tamil-syllabus-wise-free-online-test.html
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham