எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1.
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள் (2022 Gr 4)
A) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
B)
மொரிசியசு, இலங்கை, கனடா
C)
பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
D)
கனடா, அந்தமான், மலேசியா
2.
இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி (2016 Gr4)
a.
கணியன் பூங்குன்றனார்
b.
பாரதியார்
c. ஒளவையார்
d.
கம்பர்
3.
கோடிட்ட இடத்தை நிரப்புக: தில்லையாடி வள்ளியம்மை __________ நாட்டில் பிறந்தார். (2013
G4)
a.
அமெரிக்கா
b.
இத்தாலி
c.
இந்தியா
d. தென்னாப்பிரிக்கா
4.
கோடிட்ட இடத்தை நிரப்புக: கன்னியாகுமரிக்கும்
மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _____? (2013 Gr4)
a.
தில்லையாடி வள்ளியம்மை
b.
வேலுநாச்சியார்
c. இராணி மங்கம்மாள்
d.
ஜான்சி ராணி
5.
நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசியார்? (2014 Gr4)
a.
மங்கையர்க்கரசி
b.
ஜான்ஸிராணி
c. இராணி மங்கம்மாள்
d.
தடாதகைப் பிராட்டியார்
6.
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த
நூலில் கூறினார்? (2016 Gr4)
a.
இந்தியன் ஒப்பினியன்
b.
டிஸ்கவரி ஆப் இந்தியா
c. தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
d.
யங் இந்தியா
7.
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
(2019 G4)
a.
திலகவதி
b. தில்லையாடி வள்ளியம்மை
c.
ஜான்சிராணி
d.
நாகம்மை
8.
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்? (2019
Gr4)
a. இராணி மங்கம்மாள்
b.
ஜான்சி ராணி
c.
தில்லையாடி வள்ளியம்மை
d.
வேலுநாச்சியார்
9.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? (2022 Gr4)
A) கி.பி.1730
B)
கி.பி.1880
C)
கி.பி.1865
D)
கி.பி.1800
10.
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? (2022 Gr4 GK)
(அ)
மூவலூர் ராமாமிர்தம்
(ஆ) முத்துலெட்சுமி ரெட்டி
(இ)
தர்மாம்பாள்
(ஈ)
பண்டிதர் ராமாபாய்
11.
ஞானப்பச்சிலை என்று வள்ளலார் கூறும் மூலிகை எது (2022 Gr 4)
A) சிங்கவல்லி
B)
கீழாநெல்லி
C)
குப்பைமேனி
D)
வல்லாரை
12.
“குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது ?
(2022 Gr4)
A)
கரிசலாங்கண்ணி
B)
தூதுவளை
C)
குப்பைமேனி
D) சோற்றுக்கற்றாழை
13.
இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும் (2014 Gr4)
A) முருங்கைப்பட்டை
B)
வேப்பம் பட்டை
C)
புளியம் பட்டை
D)
நாவற் பட்டை
14.
ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை_______ (2013 Gr4)
A)
துளசி
B)
கீழாநெல்லி
C) தூதுவளை
D)
கற்றாழை
15.
சரசுவதி என்று எதனைக் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்? (2013 Gr4)
A)
காசினிக் கீரை
B) வல்லாரைக் கீரை
C)
பசலைக் கீரை
D) அகத்திக் கீரை
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham