எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பாடம் 1.1 இன்பத்தமிழ் (பாரதிதாசன்)
1.
பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின்
காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்
கொண்டார்.
2.
தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம்,
பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.
எனவே, இவர் “புரட்சிக்கவி” என்று போற்றப்படுகிறார்.
3.
இப்பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்ற
நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின்கீழ்
இடம்பெற்றுள்ளது.
பாடம் 1.2 தமிழ்க்கும்மி
(பெருஞ்சித்திரனார்)
1.
கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
2.
இந்நூல் (தமிழ்க்கும்மி) எட்டுத் தொகுதிகளாக
வெளிவந்துள்ளது.
3.
இது (தமிழ்க்கும்மி) தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது
பாடம் 2.1 சிலப்பதிகாரம்
1.
இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர்
என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
2.
இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
என்பர்.
பாடம் 2.2 காணிநிலம் (பாரதியார்)
1.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்
பாரதியார்.
2.
இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
3.
எட்டயபுர மன்னரால் “பாரதி” என்னும் பட்டம்
வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
4.
தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
5.
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும்
பாடியவர்.
6.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள்
பலவற்றைப் படைத்தவர்.
பாடம் 2.6 திருக்குறள்
1.
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
2.
எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை
வகுத்துக் கூறியுள்ளார்.
3.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
4.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
5.
திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக்
கொண்டுள்ளது.
6.
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பாடம் 3.1 அறிவியல் ஆத்திசூடி
(நெல்லை சு.முத்து)
1.
நெல்லை சு.முத்து அறிவியல் அறிஞர் மற்றும்
கவிஞர்.
2.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான்
விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
3.
அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப்
படைத்துள்ளார்.
4.
என்பதுக்கும் (80) மேற்பட்ட நூல்களை எழுதி
வெளியிட்டுள்ளார்.
பாடம் 4.1 மூதுரை (ஒளவையார்)
1.
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும்
அறிவுரை என்பது பொருள்.
2.
சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல்
மூதுரை எனப் பெயர் பெற்றது.
3.
இந்நூலில் முப்பத்தொரு (31) பாடல்கள் உள்ளன.
பாடம் 4.2 துன்பம் வெல்லும்
கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
1.
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை
வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
2.
திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப்
போற்றியவர்.
பாடம் 5.1 ஆசாரக்கோவை
1.
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர்.
2.
ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்று.
3.
ஆசாரக்கோவை நூறு வெண்பாக்களைக் கொண்டது.
பாடம் 5.2 கண்மணியே கண்ணுறங்கு
(நாட்டுப்புறப்பாட்டு)
1.
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
2.
தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள்.
நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு)
எனப் பெயர் பெற்றது.
3.
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை
தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு
பாடம் 6.2 கடலோடு விளையாடு
(நாட்டுப்புறப்பாட்டு)
1.
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன்
பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும்.
2.
காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு
வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
3.
ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும்
விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள்
அடங்கும்.
பாடம் 8.1 பராபரக்கண்ணி (தாயுமானவர்)
1.
தாயுமானவர் - திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம்
தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
2.
‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும்
பாடல்வகை.
பாடம் 8.2 நீங்கள் நல்லவர்
1.
கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
2.
கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
3.
இப்பாடப்பகுதி (நீங்கள் நல்லவர்) கவிஞர் புவியரசு
மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
பாடம் 8.4 பாதம் (எஸ்.ராமகிருஷ்ணன்)
1.
எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள்
குறிப்பிடத்தக்கவர்.
2.
நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள்
நீள்கின்றன.
3.
இக்கதை (பாதம்) “தாவரங்களின் உரையாடல்”
என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
பாடம் 9.1 ஆசியஜோதி (கவிமணி
தேசிக விநாயகனார்)
1.
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த
கவிஞர்.
2.
முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
Super
பதிலளிநீக்குminnal vega kanitham