எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNTET PAPAER -2
விருது & இதழ்கள்
Q1:
அன்னம் விடும் தூது' என்னும் இதழை நடத்தியவர் (16-10-2022 FN TET -1)
A:
மீரா
B:
பாரதிதாசன்
C:
கண்ணதாசன்
D:
சுரா
Q2:
ஒரு பைசாத் தமிழன் என்னும் வார இதழை __________ விலையில் அயோத்திதாசர் தொடங்கினார்.
(14-10-2022 AF TET -1)
(A)
காலணா
(B)
ஒரு பைசா
(C)
அரையணா
(D)
ஓரணா
Q3:
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் : (18-10-2022 AF TET -1)
A:
தேன் சிட்டு
B:
கனிச் சாறு
C:
தென் மொழி
D:
தமிழ் மண்
Q4:
அறிக அறிவியல் எனும் இதழை நடத்தியவர் : (14-10-2022 FN TET -1)
(A)
மயில்சாமி அண்ணாதுரை
(B)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
(C)
அருணன் சுப்பையா
(D)
அப்துல் கலாம்
Q5:
நேதாஜி என்னும் பெயரில் வெளிவந்த இதழ் ஒரு __________. (18-10-2022 FN TET -1)
(A)
நாளிதழ்
(B)
மாத இதழ்
(C)
மாதம் இரு முறை இதழ்
(D)
வார இதழ்
Q6:
ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு: (19-10-2022 AF TET -1)
A:
1905
B:
1906
C:
1907
D:
1908
Q7:
"கொல்லிப்பாவை" என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்? (2022 PC)
(A)
சுரதா
(B)
ஈரோடு தமிழன்பன்
(C)
ராஜமார்த்தாண்டன்
(D)
வைரமுத்து
Q8:
ஒரு பைசாத்தமிழன்' என்னும் வார இதழைத் தொடங்கியவர் யார்? (2022 MHC)
(A)
பாரதியார்
(B)
பாரதிதாசன்
(C)
கண்ணதாசன்
(D)
அயோத்திதாசர்
Q9:
கீழ்கண்டவற்றில் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் எவை?' (2022 MHC)
(A)
இந்தியா, சுதேசமித்ரன்
(B)
ஆனந்த விகடன், கணையாழி
(C)
கசடதபற, மணிக்கொடி
(D)
தேசபக்தன். கலாமோகினி
Q10:
சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது : [6th New Book] 15 FN
A
: அண்ணா விருது
B
: டாக்டர் ச.இரா. அரங்கநாதன் விருது
C
: பாரதிதாசன் விருது
D
: நேரு விருது
Q11:
கி. ராஜநாராயணன் எழுதிய சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது ? [10th New Book
நூல் வெளி] 19 FN
(A)
சஞ்சாரம்
(B)
புயலிலே ஒரு தோணி
(C)
கோபல்லபுரத்து மக்கள்.
(D)
கோபல்ல கிராமம்
Q12:
பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் : [7th New
Book நூல்வெளி] 15 AF
(A)
காரியாசன்
(B)
கவிமணி
(C)
பாரதியார்
(D)
பாரதிதாசன்
Q13:
கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
(2022 குரூப் 4)
A)
கண்ணீர்ப் பூக்கள்
B)
ஊர்வலம்
C)
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
D)
சோழ நிலா
Q14:
தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் “தமிழ் அன்னை விருது” பெற்றவர் ? (2022 குரூப் 2)
A)
அப்துல் ரகுமான்
B)
அப்துல் காதர்
C)
வாணிதாசன்
D)
பாரதி தாசன்
Q15:
வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது ? (2022 குரூப் 2)
A)
பாரத ரத்னா விருது
B)
செவாலியர் விருது
C)
பத்மபூஷண் விருது
D)
சாகித்ய அகாதெமி விருது
Q16:
சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்? (2022 PC)
(A)
ராஜம் கிருஷ்ணன்
(B)
எம்.எஸ்.சுப்புலட்சுமி
(C)
பால சரஸ்வதி
(D)
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2023/01/test-2.html
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham