எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNTET PAPAER -2
1.
கைதொழுது என்பது : [10th New Book] (14-10-2022 AF TET -1)
(A)
மூன்றாம் வேற்றுமைத் தொகை..
(B)
பண்புத் தொகை
(C)
உரிச்சொல் தொடர்
(D)
வினைத் தொகை
2.
வல்லார் – இலக்கணக் குறிப்பு தருக. [9th New Book] (14-10-2022 AF TET -1)
(A)
இடுகுறிப்பெயர்
(B)
இடப்பெயர்
(C)
தொழிற்பெயர்
(D)
வினையாலணையும் பெயர்..
3.
மான என்பது __________. [7th New Book] (14-10-2022 AF TET -1)
(A)
உம்மை
(B)
இடைச்சொல்
(C)
உவம உருபு..
(D)
உவமேயம்
4.
தாழ்பூந்துறை-யில் பயின்று வரும் இலக்கணக் குறிப்பு : [9th tamil] (15-10-2022
FN TET -1)
A
: பண்புத் தொகை
B
: வேற்றுமைத் தொகை
C
: உவமைத் தொகை
D
: வினைத் தொகை ..
5.
நீங்கல் பொருளில் வரும் வேற்றுமை : [8th New book] (15-10-2022 AF TET -1)
(A)
முதல் வேற்றுமை
(B)
இரண்டாம் வேற்றுமை
(C)
ஐந்தாம் வேற்றுமை..
(D)
எட்டாம் வேற்றுமை
6.
இரவும் பகலும் என்பதன் இலக்கணக் குறிப்பு : (17-10-2022 TET-1 FN) (8th New Book)
(A)
பண்புத் தொகை
(B)
எண்ணும்மை..
(C)
உம்மைத் தொகை
(D)
வினைத்தொகை
7.
காய்மணி' : (17-10-2022 TET-1 FN) [10th New Book]
(A)
உம்மைத்தொகை
(B)
உவமைத்தொகை
(C)
வினைத்தொகை ..
(D)
அன்மொழித்தொகை
8.
ஆடி ஆடி : [10th New Book] (18-10-2022 TET-1 FN)
(A)
எழுவாய்த் தொடர்
(B)
அடுக்குத் தொடர் ..
(C)
இரட்டைக் கிளவி
(D)
வினைத் தொடர்
9.
சிலர் சிலர்' இலக்கணக் குறிப்பு தருக : (18-10-2022 TET-1 FN)
(A)
பண்புத் தொகை
(B)
வினைத் தொகை
(C)
இரட்டைக் கிளவி
(D)
அடுக்குத் தொடர் ..
10.
வட்ட நிலா' இலக்கண குறிப்பு தருக (18-10-2022 TET-1 AF)
A:
பண்புத் தொகை..
B:
வினைத் தொகை
C:
உரிச்சொல்
D:
இரட்டைக்கிளவி
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham