Type Here to Get Search Results !

தகைசால் தமிழர் விருது 2022

0

 

தகைசால் தமிழர் விருது 2022

1. தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் R.நல்லகண்ணு (96) அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2. ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நடைபெற உள்ள சுதந்திரத் தின விழாவின் போது இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

3. நல்லகண்ணு தனது 11வது வயதில் (1936) ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தமது போராட்டத்தைத் தொடங்கினார்.

4. 1937 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றும் போது அவருக்கு வயது 12 ஆகும்.

5. 1944 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, சென்னையில் உள்ள ஜன சக்தி அமைப்பிற்காக பணியாற்றத் தொடங்கினார்.

6. இந்த விருதை முதன் முதலில் பெற்ற நபர் இந்திய மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் N.சங்கரய்யா ஆவார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்